தமிழ்த் திரைப்பட ரசிகர்கர்களின் நல்வாழ்வுக்காக இன்று உலகெங்கிலும் உள்ள பல்வேறு கோவில்களில் விசேஷ பிரார்த்தனையும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

விஜய.டி.ஆரின் "வீராச்சாமி" திரைப்படம் இன்று ரிலீஸ் செய்யப் படுகிறது!
This entry was posted on 9:56 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 பின்னூட்டங்கள்:

On Thu Feb 01, 10:20:00 AM , Unknown said...

எச்சரிக்கைக்கு நன்றி!!!

சரி எப்போ பெ(எ)ங்களூருக்கு வர்றீங்க?

 
On Thu Feb 01, 11:21:00 AM , உங்கள் நண்பன்(சரா) said...

நானும் உங்களின் பிரார்த்தனையில் கலந்து கொள்கிறேன்:))))))


கொலைவெறியோடு படம் பார்க்கும் ரசிகசிகாமணிகளுக்கு(?!!)வாழ்த்துக்கள் , வேறு வழியின்றி சிக்கிக் கொள்ளும் நண்பர்களுக்கு மேலோட்டமான அனுதாபங்கள்!

(எத்தனை நாளைக்குத் தான் ஆழ்ந்த- னு சொல்லுறது-சமீபத்தில் படித்த கலாய்த்திணையின் பாதிப்பு)


அன்புடன்...
சரவணன்.

 
On Thu Feb 01, 11:33:00 AM , G.Ragavan said...

மக்களே...இனிமே சினிமா தேட்டர் பக்கமா ஒரு நாளைக்குப் போகாதீங்க. என்னோட அறிவுக்கு எட்டிய வரைக்கும்...அந்தப் படம் அடுத்த நாள் வரைக்குமெல்லாம் ஓடாது.

 
On Thu Feb 01, 03:47:00 PM , Sankararam said...

அவரோட திறமையை பாருங்க ... தன்னம்பிக்கையை பாருங்க ... தைரியத பாருங்க ...
பாடல் வரிகளின் பொருளை பாருங்க ... இசையின் நுணுக்கத்த பாருங்க ... நடனத்தில் (இந்த உடம்போடு) ஈடுபாட பாருங்க ... முடிவா(பாக்கிற உங்களுக்கில்ல ) அவரு படத்தை பாருங்க ...