எங்க வீட்டுக்கு வெள்ளையடிக்கும்போது ஆன செலவுக் கணக்கு!
தணிக்கைக்கு உட்பட்டது!
சுண்ணாம்பு - 6 படி - ரூ 60
சுண்ணாம்பு சூளைக்கு
போக வர ஆட்டோ செலவு - ரூ 150
பழைய வெளக்கமாறு (2 எண்ணம்) - ரூ 5
வெள்ளையடிக்க ஆள் கூலி
(நபர் ஒன்றுக்கு நாளுக்கு 50 ரூ வீதம்
இரண்டு நாட்கள், இரண்டு நபர்கள்) - ரூ 200
காப்பித்தண்ணி செலவு - ரூ 24
ஆக மொத்தம் ரூ 439
குசும்பு
|
This entry was posted on 3:22 PM and is filed under
குசும்பு
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
2 பின்னூட்டங்கள்:
//நபர் ஒன்றுக்கு நாளுக்கு 50 ரூ வீதம் இரண்டு நாட்கள், இரண்டு நபர்கள்//
ஓய்ஞானம்!
என்ன இது?
ரூ.50/நாள் கூலி? கட்டிட வேலை செய்யும் கீழ் கட்ட தொழிலாளிக்கே ஒரு நாள் கூலி ரூ.100 என்பது உமக்கு தெரியுமா?
:-)
குறைந்தபட்ச கூலிக்கும் குறைவா கொடுத்ததற்காக தோழர்கள் எல்லாம் வந்து கும்மி அடிக்கிறத்துக்கு முன்னாடி ஓடிப் போயிடுங்க!!