41 : சண்டைத் திடல்
11:55 PM | Author: நாமக்கல் சிபி
சண்டையிட்டுக் கொள்ள தனியிடம் இன்றி தவித்த தமிழ்மண வலையுலகப் பெருமக்களே! இதோ உங்களுக்காகவே இம்சை அரசன் 23ம் பிலிகேசி அண்ணன் கைப்புள்ளை அவர்களின் அருமையான யோசனையில் உருவான

என்ற ஒரு அருமையான இடம். பிராது கொடுப்பவர் மற்றும் மறுப்பவர்கள் இணக்கமாகப் பேசித்தீர்க்கொல்ல/ பேசித் தீர்த்துக் கொள்ள ஒரு அரிய வவய்ப்பு! பொதுமக்களை பாதிக்கா வண்ணம் சண்டையில்ல் பங்கேற்கவர்கள் சண்டையிட்டுக் கொள்ளலாம். அனுமதி இலவசம். முன்பதிவு செய்த வரிசைப் படி முன்னுரிமை வழங்கப் படும்!
This entry was posted on 11:55 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 பின்னூட்டங்கள்:

On Sun Feb 04, 11:45:00 AM , அனுசுயா said...

நான்தானுங்கோ முதல் :)

 
On Mon Feb 05, 10:59:00 AM , சென்ஷி said...

நானும் வந்துட்டேன்

சென்ஷி