50 : ரோஜா - சில தெரிந்த தகவலகள்
12:10 PM | Author: நாமக்கல் சிபி
திரைப்படம் : ரோஜா





வெளியீடு : 1992





இயக்கம் : மணிரத்னம்


இசை : ஏ.ஆர்.ரெஹ்மான்





நடிப்பு : அர்விந்த் சாமி, மதுபாலா, நாசர், ஜனகராஜ்.. மற்றும் பலர்.








நடிகை ரோஜா




Roja is a Veteran south Indian actress and politician. She entered the cine field from Telugu films. She was first introduced in the Tamil film by director R.K. Selvamani in his film Chembaruthi paired with actor Prashanth. Movie was a blockbuster and paved the way for her in Tamil cine industry. She became the dream glamour girl of all young and old. She had acted with most of all the actors in the industry. And also under all directors.
Roja got a good break in the film Unnidathil Ennai Koduthen directed by Vikraman. She performed very well in this film in a character role. She has even acted for a solo song performance in few movies without any hesitation unlike other actress. She has also got some awards from magazines, organisations for her performances in films in Tamil and Telugu.
She is married to director R.K. Selvamani and has moved into Andhara politics.

நன்றி : விக்கி பீடியா



பின் குறிப்பு : இட்லி வடையாரின் ரோஜா பதிவிற்கும் இதற்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

This entry was posted on 12:10 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 பின்னூட்டங்கள்:

On Wed Feb 14, 01:11:00 PM , Anonymous said...

இதற்கு ஏதும் உள் அர்த்தம் உண்டா சிபி ;) ஹி ஹி ஹி

நான் மலரை பற்றி சொல்லுகிறீர்களாக்கும் என வந்தேன்..

 
On Wed Feb 14, 03:43:00 PM , பொன்ஸ்~~Poorna said...

தலைப்பை மட்டும் எடுத்துகிட்டு போட்டிருக்கீங்க போலிருக்கு. ஆனாலும், அதில் சொல்லப்பட்ட மனித உரிமை மீறல்களைப் பற்றிய விஷயங்களைப் பார்க்கும் போது, இந்தப் பதிவைத் தவிர்த்திருக்கலாம்...