49 : இதுவும் வேண்டும் சர்வேசா!
10:38 AM | Author: நாமக்கல் சிபி




ஆளாளுக்கு வெங்காயம் தக்காளின்னு படம் போட்டுகிட்டிருக்காங்க! இவங்களுக்கெல்லாம் அடிப்படையான ஒரு விஷயம் தெரியலை! அதையெல்லாம் போட்டு தாளிக்க இன்னும் ரெண்டு முக்கியமான பொருட்கள் தேவை. என்ன பண்ணுறது தமிழ்மணம் இன்ஸ்டிடியூட் ஆஃப் கேட்டரிங் டெக்னாலஜில இருந்துகிட்டு எடுத்துச் சொல்லாம இருக்க முடியலை!




This entry was posted on 10:38 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 பின்னூட்டங்கள்:

On Wed Feb 14, 10:53:00 AM , முத்துலெட்சுமி/muthuletchumi said...

கவலையில்,
இஞ்சி மற்றும் பூண்டு.
வேறேதும் பதிவில் வருமோ மீதி படங்கள். குருமாவுக்கு இதுவும் தானே முக்கியம் (எங்க வீட்டு அடுக்களை இன்ஸ்ட்டியூட் சார்பாக ) .

 
On Wed Feb 14, 10:59:00 AM , SurveySan said...

ப்ரிட்ஜ் வாட்டர் செய்வது எப்படி என்னும் பதிவு இன்னும் முடியாம இருக்கே?

any help?

:)

 
On Wed Feb 14, 01:17:00 PM , Anonymous said...

தாங்கல சிபி....சிந்தனை சிற்பு.. :)

 
On Wed Feb 14, 08:17:00 PM , பினாத்தல் சுரேஷ் said...

வாழ்க்கையின் அத்தனை பரிமாணங்களையும் வெறும் வெங்காயம் தக்காளியில் அடக்க முடியாது என்ற பேருண்மையை எளிதாகச் சுட்டிக்காட்டிய இந்தப்பதிவு என் அறிவுக்கண்ணைத் தேடிக்கண்டுபிடித்து திறந்துவிட்டது.