
நேற்றிரவு பெங்களூரில் கொலைப் பதிவர் சந்திப்பை முடித்து விட்டு 10.30 மணிக்குப் பேருந்தைப் பிடித்த நாமக்கல் சிபி காலை 7.30 மணிக்கு பத்திரமாக நலமுடன் கோவை வந்து சேர்ந்தார்.
பெங்களூர் வலைப்பதிவு அன்(நண்)பர்கள் அனைவருக்கும் நன்றி!
விரிவான பதிவு நாளை!

|
|
| Subscribe to ஒன் அண்ட் ஒன்லி மொக்கை |
| Visit this group |
12 பின்னூட்டங்கள்:
சென்ற வேலை நன்றாக முடிந்திருக்கும் என நம்புகிறேன். நல்லபடியாக திரும்பி வந்ததிற்கு வாழ்த்துக்கள்!
தகவலுக்கு நன்றி...
:)))
அவ்ளோ நேரமா பயணம்....
இன்னிக்காவது நல்ல சாப்பிடும்யா.
என்னது பத்திரமா இருக்கீரா?
சொக்கா.. என்னை ஏமாத்திட்டியேயா..?
இனி நான் வயத்துல நெருப்பை கட்டிகிட்டு தான் இருக்கனுமா?
எனிவே வாழ்த்துக்கள் தல! புதிய அனுபவத்திற்கு தயாராகுங்கள்!!!
:)
//இனி நான் வயத்துல நெருப்பை கட்டிகிட்டு தான் இருக்கனுமா?//
இனியும் என்று சொல்லவேண்டும் பாலா பாய்! அதுதான் சாலச் சிறந்தது.
"தொலைதலும் தொலைதல் நிமித்தமும்" என்று ஏழாம்திணை வலைப் பூ ஒன்று தொடங்க இருக்கிறேன்.
ஓ.கே! வா!
//நல்லபடியாக திரும்பி வந்ததிற்கு வாழ்த்துக்கள்!
//
மிக்க நன்றி கொத்ஸ்!
//தகவலுக்கு நன்றி...
:)))
//
எப்படியோ பஸ்ஸை பிடிச்சிட்டேன்!
ராத்திரியே உங்ககிட்ட சொல்லலாம்னு பார்த்தா உங்க நம்பரை நான் சேவ் பண்ணிக்கவே இல்லை! அதானால்தான் ஜீராவிடன் சொல்லிவிட்டேன்!
நன்றி அ.பெ.கோ!
//அவ்ளோ நேரமா பயணம்.... //
முழுமையான விபரம் அடுத்த பதிவில் தூயா! மிக்க நன்றி!
//இன்னிக்காவது நல்ல சாப்பிடும்யா. //
இளா, நேற்று மதியமே ஹெவி என்பதால்தான் இரவு சரியாக உண்ண முடியவில்லை! மேலும் டிராவல் செய்யும்போது நான் கொஞ்சம் குறைவாகவே உட்கொள்வேன்!
நன்றி!
சிபி,
உங்களை பெங்களூரூ'லே சந்தித்தது மிக்க மகிழ்ச்சி....
நம்மளோட போண்டா இல்லாத சந்திப்பை பற்றி பதிவு போடுங்க :)
நல்லபடியாப் போய்ச் சேந்ததுல ரொம்பச் சந்தோசம். கோவையில எல்லாம் நலமா?
// இராம் said...
சிபி,
உங்களை பெங்களூரூ'லே சந்தித்தது மிக்க மகிழ்ச்சி....
நம்மளோட போண்டா இல்லாத சந்திப்பை பற்றி பதிவு போடுங்க :) //
16 வயதினிலேன்னு ஊர் சொல்லி முதல் மரியாதை வேணும்னா என்ன செய்யனும்னு தெரியுந்தானே? அப்பந்தான் பதிவு. :-))))))))