என்னதான் நடக்குது இங்கே ??
'மீண்டும் நாளை சந்திப்போம்'னு கடைசில சின்னதா போட்டா நாங்க ஏமாந்திறுவோமா?
என்ன சிபி இது? Are you serious?
இல்ல எங்களை வெச்சி காமெடி எதுவும் பண்ணலையே?
//மீண்டும் நாளை சந்திப்போம்//ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தரை கலாய்ச்சீங்க. இன்னிக்கி மொத்தமா எல்லாரையுமா??
சரிங்க. நல்லபடியாப் போயிட்டு வாங்க.
:-(
//மீண்டும் நாளை சந்திப்போம் //OK. See you!!
சரி தள!! நாளைக்கு பார்க்கலாம் :))
சிபி என்ன ஆச்சு ?ஏன் திடீர் முடிவு ?:((வருத்தம் அடைகிறேன் !
ஒரு வாக்கியம் சொன்னாலும் திருவாக்கியம் முடிவில்''இப்படிக்கு டோண்டு''என்று போட மறந்தது ஏன்?
TO BANGALORE.....!!!!RIGHT????CONGRATS!!!!
தம்பி அடங்கமாட்டீகளா??மீண்டும் நாளை சந்திப்போம்!!!:)))))))))))))
அப்பாடா! நெஜமாதானே? ஒரு பிரச்சனை முடிஞ்சிது. அடுத்து இனி விஜய் எப்போ போறார்னு கேக்கணும்.சிவாஜி படத்தோடு தலைவர் டாட்டா காமிக்கப் போறார்னுதான சொல்ல வர்ரீங்க ...!?
we will meet,will meet,meet(tomorrow)(thanks to vettipayal for gaptain's dialogue)
//மகிழ்ச்சியுடன் விடை கொடுங்கள்//கேள்வியே என்னன்னு சொல்லாம விடை கொடுங்கள்ன்னா என்னய்யா அர்த்தம்? நாளைக்கு வந்தாவது ஒழுங்கா கேளுங்க!
//என்னதான் நடக்குது இங்கே ?? //அனானி, என்னென்னவோ நடக்குது!:))
//'மீண்டும் நாளை சந்திப்போம்'னு கடைசில சின்னதா போட்டா நாங்க ஏமாந்திறுவோமா? //உடனே சஸ்பென்ஸை உடைச்சிட்டீங்களே ஜீ!:))
//என்ன சிபி இது? Are you serious? //சந்தோஷ்! கலாய்த்தல் திணைல போட்டிருக்கேன்! பதிவை நல்லா படிச்சிப் பாருங்க!
//இல்ல எங்களை வெச்சி காமெடி எதுவும் பண்ணலையே? //ச்சேச்சே! என்னை வெச்சி காமெடி பண்ணுறேன்!
//ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தரை கலாய்ச்சீங்க. இன்னிக்கி மொத்தமா எல்லாரையுமா?? //வாங்க மணிகண்டன்!மொத்தமா எல்லாரையும் கலாய்க்க முடியுங்களா? அதான் ஏற்கனவே ஒருத்தர் கலாய்குறாரே!
//:-( //அவசரப் பட்டு ஸ்மைலி போட்டுட்டீங்க குழலி! எனிவே மிக்க நன்றி!:))
//OK. See you!! //நன்றி சிவபாலன்!
//சரி தள!! நாளைக்கு பார்க்கலாம் :)) //ஓகே கப்பியாரே!:))
//சிபி என்ன ஆச்சு ?ஏன் திடீர் முடிவு ?:((வருத்தம் அடைகிறேன் ! //கோவியாரே! டென்ஷன் ஆகாதீங்க!முழுசாப் படியுங்கோ! :))
//ஒரு வாக்கியம் சொன்னாலும் திருவாக்கியம் முடிவில்''இப்படிக்கு டோண்டு''என்று போட மறந்தது ஏன்? //வாங்க கண்மணி! பழைய ஃபார்முக்கு/ஃபீல்டுக்கு வரத்தான் இந்த போஸ்டே! :))மறுபடியும் எதுக்கு அதெல்லாம்?
தள,எப்போ பெங்களூரூ வாசம்... ????
//TO BANGALORE.....!!!!RIGHT????CONGRATS!!!! //எஸ்.கே! பெங்களூர் பயணம் மறு தேதி இடாமல் தள்ளி போடப் பட்டுள்ளது! எனினும் விரைவில் செல்வேன் என்று எதிர்பார்க்கிறேன்!
//தம்பி அடங்கமாட்டீகளா??மீண்டும் நாளை சந்திப்போம்!!!:))))))))))))) //அண்ணா! அப்படியே ஆகட்டும் அண்ணா!
//சிவாஜி படத்தோடு தலைவர் டாட்டா காமிக்கப் போறார்னுதான சொல்ல வர்ரீங்க ...!? //ஆஹா! இன்னொரு விதமா பத்த வெக்குறீங்களே தருமி சார்! இது நியாயமா?:)))
//we will meet,will meet,meet(tomorrow)(thanks to vettipayal for gaptain's dialogue) //மிக்க நன்றி அனானி!
//கேள்வியே என்னன்னு சொல்லாம விடை கொடுங்கள்ன்னா என்னய்யா அர்த்தம்? நாளைக்கு வந்தாவது ஒழுங்கா கேளுங்க! //ஆஹா! கேட்டுட்டாப் போச்சு!மிக்க நன்றி சுந்தர்!
ஏங்க அடுத்த வாரமே கூட பெங்களூர் பிரயாணம் முடிவாகலாம், யாரு கண்டது?.... சிபி, சரிதானே நான் சொல்லுறது?
சிபி..இருந்தாலும் தமிழ்மண அன்பர்களுக்கு பேராசை ஜாஸ்தி...(இதென்ன எல்லர் கிட்டேயும் இருந்து ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு பார்கிறதுக்கு டெஸ்டா...?)
இப்படியெல்லாம் பண்ணினா நாங்க திரும்பி வருவோமா?வரவே மாட்டோம்.... (இப்படித்தான்!)
35 பின்னூட்டங்கள்:
என்னதான் நடக்குது இங்கே ??
'மீண்டும் நாளை சந்திப்போம்'னு கடைசில சின்னதா போட்டா நாங்க ஏமாந்திறுவோமா?
என்ன சிபி இது? Are you serious?
இல்ல எங்களை வெச்சி காமெடி எதுவும் பண்ணலையே?
//மீண்டும் நாளை சந்திப்போம்//
ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தரை கலாய்ச்சீங்க. இன்னிக்கி மொத்தமா எல்லாரையுமா??
சரிங்க. நல்லபடியாப் போயிட்டு வாங்க.
:-(
//மீண்டும் நாளை சந்திப்போம் //
OK. See you!!
சரி தள!! நாளைக்கு பார்க்கலாம் :))
சிபி என்ன ஆச்சு ?
ஏன் திடீர் முடிவு ?
:((
வருத்தம் அடைகிறேன் !
ஒரு வாக்கியம் சொன்னாலும் திருவாக்கியம் முடிவில்
''இப்படிக்கு டோண்டு''
என்று போட மறந்தது ஏன்?
TO BANGALORE.....!!!!
RIGHT????
CONGRATS!!!!
தம்பி அடங்கமாட்டீகளா??
மீண்டும் நாளை சந்திப்போம்!!!
:)))))))))))))
அப்பாடா! நெஜமாதானே? ஒரு பிரச்சனை முடிஞ்சிது. அடுத்து இனி விஜய் எப்போ போறார்னு கேக்கணும்.
சிவாஜி படத்தோடு தலைவர் டாட்டா காமிக்கப் போறார்னுதான சொல்ல வர்ரீங்க ...!?
we will meet,will meet,meet(tomorrow)
(thanks to vettipayal for gaptain's dialogue)
//மகிழ்ச்சியுடன் விடை கொடுங்கள்//
கேள்வியே என்னன்னு சொல்லாம விடை கொடுங்கள்ன்னா என்னய்யா அர்த்தம்?
நாளைக்கு வந்தாவது ஒழுங்கா கேளுங்க!
//என்னதான் நடக்குது இங்கே ?? //
அனானி, என்னென்னவோ நடக்குது!
:))
//'மீண்டும் நாளை சந்திப்போம்'னு கடைசில சின்னதா போட்டா நாங்க ஏமாந்திறுவோமா?
//
உடனே சஸ்பென்ஸை உடைச்சிட்டீங்களே ஜீ!
:))
//என்ன சிபி இது? Are you serious? //
சந்தோஷ்! கலாய்த்தல் திணைல போட்டிருக்கேன்! பதிவை நல்லா படிச்சிப் பாருங்க!
//இல்ல எங்களை வெச்சி காமெடி எதுவும் பண்ணலையே?
//
ச்சேச்சே! என்னை வெச்சி காமெடி பண்ணுறேன்!
//ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தரை கலாய்ச்சீங்க. இன்னிக்கி மொத்தமா எல்லாரையுமா?? //
வாங்க மணிகண்டன்!
மொத்தமா எல்லாரையும் கலாய்க்க முடியுங்களா? அதான் ஏற்கனவே ஒருத்தர் கலாய்குறாரே!
//:-( //
அவசரப் பட்டு ஸ்மைலி போட்டுட்டீங்க குழலி!
எனிவே மிக்க நன்றி!
:))
//OK. See you!! //
நன்றி சிவபாலன்!
//சரி தள!! நாளைக்கு பார்க்கலாம் :)) //
ஓகே கப்பியாரே!
:))
//சிபி என்ன ஆச்சு ?
ஏன் திடீர் முடிவு ?
:((
வருத்தம் அடைகிறேன் !
//
கோவியாரே! டென்ஷன் ஆகாதீங்க!
முழுசாப் படியுங்கோ!
:))
//ஒரு வாக்கியம் சொன்னாலும் திருவாக்கியம் முடிவில்
''இப்படிக்கு டோண்டு''
என்று போட மறந்தது ஏன்?
//
வாங்க கண்மணி!
பழைய ஃபார்முக்கு/ஃபீல்டுக்கு வரத்தான் இந்த போஸ்டே!
:))
மறுபடியும் எதுக்கு அதெல்லாம்?
தள,
எப்போ பெங்களூரூ வாசம்... ????
//TO BANGALORE.....!!!!
RIGHT????
CONGRATS!!!!
//
எஸ்.கே! பெங்களூர் பயணம் மறு தேதி இடாமல் தள்ளி போடப் பட்டுள்ளது! எனினும் விரைவில் செல்வேன் என்று எதிர்பார்க்கிறேன்!
//தம்பி அடங்கமாட்டீகளா??
மீண்டும் நாளை சந்திப்போம்!!!
:)))))))))))))
//
அண்ணா! அப்படியே ஆகட்டும் அண்ணா!
//சிவாஜி படத்தோடு தலைவர் டாட்டா காமிக்கப் போறார்னுதான சொல்ல வர்ரீங்க ...!?
//
ஆஹா! இன்னொரு விதமா பத்த வெக்குறீங்களே தருமி சார்! இது நியாயமா?
:)))
//we will meet,will meet,meet(tomorrow)
(thanks to vettipayal for gaptain's dialogue)
//
மிக்க நன்றி அனானி!
//கேள்வியே என்னன்னு சொல்லாம விடை கொடுங்கள்ன்னா என்னய்யா அர்த்தம்?
நாளைக்கு வந்தாவது ஒழுங்கா கேளுங்க!
//
ஆஹா! கேட்டுட்டாப் போச்சு!
மிக்க நன்றி சுந்தர்!
ஏங்க அடுத்த வாரமே கூட பெங்களூர் பிரயாணம் முடிவாகலாம், யாரு கண்டது?.... சிபி, சரிதானே நான் சொல்லுறது?
சிபி..
இருந்தாலும் தமிழ்மண அன்பர்களுக்கு பேராசை ஜாஸ்தி...
(இதென்ன எல்லர் கிட்டேயும் இருந்து ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு பார்கிறதுக்கு டெஸ்டா...?)
இப்படியெல்லாம் பண்ணினா நாங்க திரும்பி வருவோமா?
வரவே மாட்டோம்.... (இப்படித்தான்!)