This entry was posted on 12:47 AM and is filed under
போர்க்களம்
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
கொடுமை என்னன்னா நம்ம களம் மட்டும்தான் இப்படி கண்றாவியா தெனமும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். 'சுவை' தரும் பதிவுகள் தேடி கண்டுபிடிக்கறதே பெரிய வேலையா இருக்கு.
ஆங்கிலத்திலும் மற்ற பாஷைகளிலும் நெலம இவ்ளோ கேவலம் இல்ல.
நம்ம உடன்பிறந்த பயக்கம் இது. ஓன்னியும் சொல்றதுக்கில்ல :)
உண்மையை சொல்ல என்ன தயக்கம். ? துணிச்சலுடன் படம் எடுத்திருக்கிறீர்கள். இது வரை நேரமும் களத்தில் நின்ற போதும் ஒரேயொரு படத்தினை மட்டும் தான் எடுத்திருக்கிறேன். பார்க்கலாம் வேறு பதிவுகளிலும் படங்கள் வரக்கூடும்
//உண்மையை சொல்ல என்ன தயக்கம். ? துணிச்சலுடன் படம் எடுத்திருக்கிறீர்கள். இது வரை நேரமும் களத்தில் நின்ற போதும் ஒரேயொரு படத்தினை மட்டும் தான் எடுத்திருக்கிறேன். பார்க்கலாம் வேறு பதிவுகளிலும் படங்கள் வரக்கூடும் //
27 பின்னூட்டங்கள்:
தள,
சூப்பரு.. படம் சரியான செலக்சன் :)
:)
சூப்பரு :)
கொடுமை என்னன்னா நம்ம களம் மட்டும்தான் இப்படி கண்றாவியா தெனமும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
'சுவை' தரும் பதிவுகள் தேடி கண்டுபிடிக்கறதே பெரிய வேலையா இருக்கு.
ஆங்கிலத்திலும் மற்ற பாஷைகளிலும் நெலம இவ்ளோ கேவலம் இல்ல.
நம்ம உடன்பிறந்த பயக்கம் இது. ஓன்னியும் சொல்றதுக்கில்ல :)
இது தமிழ்மணம் அல்ல"
உண்மையை சொல்ல என்ன தயக்கம். ? துணிச்சலுடன் படம் எடுத்திருக்கிறீர்கள். இது வரை நேரமும் களத்தில் நின்ற போதும் ஒரேயொரு படத்தினை மட்டும் தான் எடுத்திருக்கிறேன். பார்க்கலாம் வேறு பதிவுகளிலும் படங்கள் வரக்கூடும்
சிபி!
தமிழ் மணம் இதைவிட மோசமென்கிறீங்களா?பயமா இருக்கப்பு!
யோகன் பாரிஸ்
சொல்லாம சொல்லியிருகீங்க.. ;-)
கருத்துக்களம் போர்க்களமாகிவிட்டது... ;-)
எப்படி உங்களால் மட்டும் முடிகிறது ;)
எங்கப்பா டார்கெட் சரியா தெரிய மாட்டிங்குது!!??
சூப்பருங்கோ கலாய்த்தல்னா இதுதான்
:)
அப்படியே அங்க நிக்கறது எல்லாம் யார் யார் அல்ல அப்படின்னு சொல்லிடுங்க :)))
ஒரு ஆறு மாசம் கழிச்சு உள்ள வந்து பாத்த ஒன்னுமே புரிய மாட்டேங்குது சிபி.
//பாத்து
பாத்தா என்று படிக்கவும்
சிபி
இதெல்லாம் அப்படியே வர்ரதுதான் ...இல்லை .
or any training school available
::))))))))))))))
//சூப்பரு.. படம் சரியான செலக்சன் //
இராம் மிக்க நன்றி!
//:) //
திரு சகாவருகைக்கு மிக்க நன்றி!
//சூப்பரு :)//
வாங்க சர்வேசன்!
வருகைக்கு மிக்க நன்றி!
//உண்மையை சொல்ல என்ன தயக்கம். ? துணிச்சலுடன் படம் எடுத்திருக்கிறீர்கள். இது வரை நேரமும் களத்தில் நின்ற போதும் ஒரேயொரு படத்தினை மட்டும் தான் எடுத்திருக்கிறேன். பார்க்கலாம் வேறு பதிவுகளிலும் படங்கள் வரக்கூடும் //
வாங்க கொழுவி!
உங்க பதிவுதான் இதுக்கு இன்ஸ்பிரேஷன்!
அதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!
வாங்க யோகன்!
//தமிழ் மணம் இதைவிட மோசமென்கிறீங்களா?பயமா இருக்கப்பு!
//
நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை!
:))
ஐயா! ஆளை விடுங்க!
:))
//கருத்துக்களம் போர்க்களமாகிவிட்டது... //
உண்மைதான் மை ஃபிரண்ட்!
மிக்க நன்றி!
வாங்க தூயா!
//எப்படி உங்களால் மட்டும் முடிகிறது ;) //
ஹிஹி...!
//எங்கப்பா டார்கெட் சரியா தெரிய மாட்டிங்குது!!??
//
வாங்க நட்சத்திரமே!
நல்லா உத்துப் பாருங்க! தெரியும்!
டார்கெட்டோட பிரகாசம் ஸ்டாரையே மறைக்குதாமே!
//சூப்பருங்கோ கலாய்த்தல்னா இதுதான்
:)
//
மிக்க நன்றி அனுசுயா!
//அப்படியே அங்க நிக்கறது எல்லாம் யார் யார் அல்ல அப்படின்னு சொல்லிடுங்க //
அருட்பெருங்கோ!
அதையெல்லாம் படிப்பவர்களின் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்!
:))
//ஒரு ஆறு மாசம் கழிச்சு உள்ள வந்து பாத்த ஒன்னுமே புரிய மாட்டேங்குது சிபி.//
வாங்க சமுத்ரா!
பொறுமையா ஒரு ரெண்டு வாரத்துக்கு ரீவைண்ட் பண்ணி பாருங்க!
அப்புறம் ன்னொன்னு! புரியாம இருக்குறதே பெட்டர்! :))
//இதெல்லாம் அப்படியே வர்ரதுதான் ...இல்லை .
or any training school available//
வாங்க சங்கர்!
இதெல்லாம் கூடவே பிறந்தது! அதுக்குப் பேரு குசும்பு! நக்கல்!
பிரியலையே! :(
//ஒரு மண்ணும் புரியலை . //
ரிப்பீட்டே :)