For every action there is an equal and opposite reaction. (ஐ! தொரை இங்கிலீஷ்லயெல்லாம் எழுதுதுன்னு யாரும் சொல்லப் பிடாது. காப்பி பேஸ்ட்தான் பண்ணி இருக்கேன்)
ஜீரா அவர்களின் காதல் குளிர் தொடருக்காக பொருத்தமான படங்களை அனுப்பச் சொல்லி கேட்டிருந்தார்.
ஏதோ நம்மால முடிஞ்சது! நீங்களும் பாருங்க!
ஜீரா! இது போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா?
முக்கிய பின் குறிப்பு :
ஜீராவைப் போய்க் கலாய்ப்பதா என்று அதிர்ச்சியடைந்த என்னை ஆசுவாசப் படுத்தி ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து இந்தப் பதிவை இடுமாறு கேட்டுக் கொண்டது யாராம்? எவராம்? என்றெல்லாம் நான் காட்டிக் கொடுக்க விரும்பாததால் அவரது பெயரை ராயல்டிக்காக இந்தப் பதிவில் வெளியிடவில்லை!
இன்றிலிருந்து ஒரு வார காலத்திற்கு தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட இருப்பதால் அனைத்து தமிழர்களும் உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
ஆறுதலான செய்தி
டிவி சீரியல்களைப் பார்க்கும் பழக்கம் உடையோருக்கு இதனால் பெரும் பாதிப்பு இருக்காது என்று அறியப்படுகிறது.
இது பற்றி தகவல் அறிந்த மத்திய அரசு பிரதமர் வெள்ள நிவாரண நிதியில் இருந்து கணிசமான தொகை ஒதுக்கி நபர் ஒன்றுக்கு தினமும் ஒரு டசன் கைக்குட்டை வழங்க முடிவு செய்திருக்கிறதாம்.
விரிவான தகவல்களுக்கு நாளை காலை 10.00 மணிக்கு (இந்திய நேரம்)
இந்த விவாதம், உரையாடல் இதிலெல்லாம் எனக்கு எப்பவுமே நம்பிக்கை இருந்ததில்லை.
இருந்தாலும் பேசாமால் இருந்து வந்தேன். ஆனாலும் பலபேர் உரையாடலாம் வாருங்கள், விவாதிக்கலாம் வாருங்கள் னெல்லாம் பதிவு போட்டு அதுக்கு எதிர்வினையா (அட! இந்த வார்த்த்தையையும் பயன்படுத்திட்டேன்) சில பேர் பதிவு போட்டும் என்னைத் தூண்டி விட்டுட்டாங்க!
அதான் என்னோட கொள்கையையும் சொல்லி உங்களைக் கூப்பிடுறேன்.
me: exactly sure adhukkuthana mandaiya udaichigittu irukkom oru post podunga reg this
தெக்ஸ் : endha bothukkula ennna bamboo irukkinney theriyala :-P எந்த புத்துக்குள்ள என்ன பாம்பு இருக்கின்னே தெரியலை
me: !?
தெக்ஸ் :-))
me: !?
தெக்ஸ்: சர்வரே டவுனாம் அதில நான் எப்படி பதிவு போடறது சொல்றது ஹா ஹா ஹா
me: server up ana biragu innum konjsa nera wait please
me: தலைவா இப்ப செக் பன்னுங்க தலைவா இப்ப செக் பன்னுங்க
தெக்ஸ்: ஒகே ஒகே எஸ் எஸ்
me: நன்றி தலைவா நன்றி தலைவா
தெக்ஸ்: நன்றி
me: இப்ப ஏதும் பிராப்ளம் இல்லையே இனி நாங்க நிம்மதியா சாப்பிடப் போவோம்
தெக்ஸ் : சரிங்க போய் சாப்பிடுங்க
me: நன்றி
தெக்ஸ் என்பது தெக்கத்திக் காட்டான் என்று அறியப்படும் இயற்கையை நேசிப்பவர். இவர் அப்பாவி என்பதைச் சொல்லித் தெரிய்த் தேவை இல்லல. இருந்தாலும் அநியாயத்துக்கு அப்பாவியா இருக்காரே என்பதைப் பாராட்டித்தான் இந்த அப்பாவி - ஆகஸ்ட் 2007 விருது.