53 : வெள்ளை அறிக்கை! - மீள் பதிவு - 2007
11:16 PM | Author: நாமக்கல் சிபி


















































































































































இவண்,
நாமக்கல் சிபி.
கலாய்த்தல் திணை
This entry was posted on 11:16 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

28 பின்னூட்டங்கள்:

On Mon Feb 19, 12:21:00 PM , ஜொள்ளுப்பாண்டி said...

சிபி எங்கங்க உங்க காலு ?? கொண்டாங்க தொட்டு கும்பிடனும்ன்னு பொல இருக்குங்கண்ணா :))))))))))))

 
On Mon Feb 19, 12:22:00 PM , பொன்ஸ்~~Poorna said...

நினைச்சேன் .. இப்படி ஏதாச்சும் இருக்கும்னு :)

 
On Mon Feb 19, 12:29:00 PM , Anonymous said...

mudiyala...mudiyala.

 
On Mon Feb 19, 12:30:00 PM , Anonymous said...

நீங்க இதுவரை எல்லாரையும் கலாய்ச்ச பாவத்தை போக்க ஏதோ வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கீங்கன்னு பார்த்தா, மீண்டுமா...

 
On Mon Feb 19, 12:34:00 PM , Subbiah Veerappan said...

ஓகோ, இதுதான் வெள்ளையறிக்கையா?
நல்லாயிருங்க சாமிகளா!

 
On Mon Feb 19, 12:34:00 PM , Subbiah Veerappan said...

ஓகோ, இதுதான் வெள்ளையறிக்கையா?
நல்லாயிருங்க சாமிகளா!

 
On Mon Feb 19, 12:39:00 PM , அபி அப்பா said...

உங்கள் வெள்ளை அறிக்கையில் நல்லா வெவரமா எழுதியிருக்கீங்க!!! இப்படித்தான் எல்லாருக்கும் புரிய வைக்கனும்.

 
On Mon Feb 19, 12:40:00 PM , இலவசக்கொத்தனார் said...

வெள்ளையறிக்கையில் ஒண்ணும் தெரியலையே. ஒரு வேளை எனக்கு வெள்ளெழுத்து வந்தாச்சா? :))

 
On Mon Feb 19, 12:45:00 PM , அபி அப்பா said...

கொத்ஸ், உங்களுக்கு அடுத்த பின்னூட்டட்துல பதில ச்சொல்கிறேன்

 
On Mon Feb 19, 12:47:00 PM , அபி அப்பா said...

புரிஞ்சுதா கொத்ஸ், என்ன ஒயிட் இங்குல எழுதிட்டேன்...

 
On Mon Feb 19, 12:51:00 PM , லக்கிலுக் said...

செவப்பறிக்கைக்கு எதிரானது இந்த வெள்ளை அறிக்கை என்று எடுத்துக்கலாமா?

 
On Mon Feb 19, 12:54:00 PM , - யெஸ்.பாலபாரதி said...

. .

 
On Mon Feb 19, 04:06:00 PM , நாமக்கல் சிபி said...

//சிபி எங்கங்க உங்க காலு ?? கொண்டாங்க தொட்டு கும்பிடனும்ன்னு பொல இருக்குங்கண்ணா//

ஜொள்ளுப்பாண்டி!
என்ன இப்படிச் சொல்லிட்டீங்க!

:))

 
On Mon Feb 19, 04:07:00 PM , நாமக்கல் சிபி said...

பொன்ஸ்!

//நினைச்சேன் .. இப்படி ஏதாச்சும் இருக்கும்னு :) //

ஐ! இப்படிச் சொன்னா விட்டுடுவாங்களா!

ஐடியா கொடுத்ததே நீங்கதான்!
:))

 
On Mon Feb 19, 04:07:00 PM , நாமக்கல் சிபி said...

//mudiyala...mudiyala. //

அனானி!

அடப் பாவமே!

 
On Mon Feb 19, 04:19:00 PM , நாமக்கல் சிபி said...

//நீங்க இதுவரை எல்லாரையும் கலாய்ச்ச பாவத்தை போக்க ஏதோ வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கீங்கன்னு பார்த்தா, மீண்டுமா... //


ஹிஹி!

 
On Tue Feb 20, 07:03:00 PM , நாகராஜ் said...

குசும்பு இன்னும் ஒட்டிகிட்டே இருக்க்கு போல மக்கா

 
On Fri Feb 23, 02:31:00 PM , உங்கள் நண்பன்(சரா) said...

கலாய்த்தல் திணையில் வரும் "வெள்ளை அறிக்கை" எதிர்பார்த்தது தான், :)))))))
ஆமாம் உண்மையிலேயே வெள்ளை அறிக்கை என்றால் என்ன?( இந்த மாதிரி யோசிக்கக் கூடிய கேள்வி எல்லாம் இங்கே கேட்கப் படாது)


அன்புடன்...(உங்கள், எங்கள் நண்பன்)
சரவணன்.

 
On Sat Feb 24, 01:58:00 PM , Anonymous said...

:( சிபிஸ் இதில நான் போட்ட பதில் எங்க??

 
On Sat Feb 24, 02:07:00 PM , கதிர் said...

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

 
On Sat Feb 24, 02:07:00 PM , கதிர் said...

புள்ளி விவரமாக்கும். :))

 
On Tue Mar 18, 07:46:00 PM , கோவி.கண்ணன் said...

தலைப்பை பார்த்ததும் நினைச்சேன், நீ இதைத்தான் செய்யீவேன்னு.

நான் ஒரு வெள்ளை பின்னூட்டம் போடவா ?

 
On Tue Mar 18, 07:49:00 PM , கோவி.கண்ணன் said...

 
On Tue Mar 18, 07:49:00 PM , கோவி.கண்ணன் said...

 
On Tue Mar 18, 07:49:00 PM , கோவி.கண்ணன் said...

 
On Tue Mar 18, 07:49:00 PM , கோவி.கண்ணன் said...

 
On Wed May 28, 08:33:00 AM , சுரேகா.. said...

நேரில் பாத்தப்ப சாதுவா இருந்த நீங்களா? ....

உலகத்தில் யாரையுமே நம்பமுடியலைப்பா!

 
On Sun Jan 10, 06:50:00 PM , Anonymous said...

Hi There I'd love to thank you for such a terrific made site!
Was thinking this would be a nice way to make my first post!

Sincerely,
Hilary Driscoll
if you're ever bored check out my site!
[url=http://www.partyopedia.com/articles/jungle-party-supplies.html]jungle Party Supplies[/url].