ஆகஸ்டு 15 - இந்தியா 60 வது சுதந்திர தினக் கொணாட்டங்கள்
படகு அக்கா அமெரிக்கப் பயணம். இவர் கடந்த முறை அமெரிக்கா சென்று திரும்பியபோது அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது அல்ல!
-----------------------------------------------------------------------------------
I Lost My Mouse!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!..........................
I Lost My Mouse....................

If u find it anywhere please inform me. I need it before my birthday i.e. 15Sep07
- ஒரு மின்னஞ்சல் செய்தி
ஆகஸ்ட் 5 பதிவர் பட்டறையில் பொன்ஸ் அவர்களின் ஆப்டிகள் மவுஸ் தொலைந்து போனது!
-----------------------------------------------------------------------------------------
சீண்டிப் பார்க்கும் சிம்பு - பொறுமை காக்கும் சிபி
"நயன்தாராவை மறக்க முடியவில்லை - சிம்பு குமுதத்திற்கு அளித்த பேட்டி
தீபா வெங்கட்டைப் பற்றி ஏதேனும் பேசினாலும் பொறுத்துக் கொள்ள மாட்டேன் - அபி அப்பா ஆவேசம்
4 பின்னூட்டங்கள்:
ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத செய்திகள்
indian cricket :(
mudhal rendu seidhukkum edho sambandham irukkum pola theriyudhey :)
சிபிண்ணே,
உங்க கிட்ட எப்படி கலாய்க்கணும்ன்னு கத்துக்கணும் போல.. எங்களுக்கெல்லாம் ஸ்பெஷல் க்ளாஸ் நடத்துவீங்களா? :-D
முதல் செய்தி கலக்கல்.