என்னா இது? சின்னப் புள்ளைத் தனமா?
டான்ஸ் கோச் யாருங்க நம்ம டீமுக்கு?
For every action there is an equal and opposite reaction.
(ஐ! தொரை இங்கிலீஷ்லயெல்லாம் எழுதுதுன்னு யாரும் சொல்லப் பிடாது. காப்பி பேஸ்ட்தான் பண்ணி இருக்கேன்)
ஏம்பா நெல்லு! ரொம்ப போரடிக்குதே! நம்மாளை ஒரு குத்தாட்டம் போட வையேன்! குந்திகினு பார்ப்போம்!
This entry was posted on 11:33 PM and is filed under
கிரிக்கெட்
,
படம் காட்டுவோம்
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
11 பின்னூட்டங்கள்:
வந்துட்டேன்.....!
///ொரை இங்கிலீஷ்லயெல்லாம் எழுதுதுன்னு யாரும் சொல்லப் பிடாது. காப்பி பேஸ்ட்தான் பண்ணி இருக்கேன ///
புதுசா என்ன இருக்கு?
தொழிலே அதானே!
(இது கலாய்த்தல் கணக்கில் கொள்க!)
//இங்கிலீஷ்லயெல்லாம் எழுதுதுன்னு யாரும் சொல்லப் பிடாது. காப்பி பேஸ்ட்தான் பண்ணி இருக்கேன //
ஹி ஹி
///டான்ஸ் கோச் யாருங்க நம்ம டீமுக்கு?///
அனில் அம்பானியைத்தான் கேட்கனும்!
Reliance Mobile
அவருதான் நம்ம டீமுக்கு புரவலர்
இரவு பன்னிரெண்டு மணீக்கே பதிவு போடுவதின் ரகசியம் என்ன?
ஆவிஅம்மணிக் க்காகவா?
இதோடு நிறுத்திக் கொள்கிறேன்
இல்லையென்றால் லக்கியார் - நிங்கள் கூடவா - பின்னூட்டக் கயமைத்தனம் செய்வது என்று வருத்தெடுத்துவிடப் போகிறார்!
நல்லா ஆடுறாங்களே. சூப்பர். பெரபுதேவாவை அனுப்பி வெச்சாங்களான்னு கேளுங்களேன்.
//
இரவு பன்னிரெண்டு மணீக்கே பதிவு போடுவதின் ரகசியம் என்ன?
ஆவிஅம்மணிக் க்காகவா?
//
??
//
புதுசா என்ன இருக்கு?
தொழிலே அதானே!
//
repeateiiiiii
ஸ்ரீசாந்த் அகில இந்திய அளவில் "Break Dance" இல் பரிசு வாங்கினவர்னும், டிரஸ்ஸிங் ரூமில் பெரும்பாலும் டான்ஸ் ஆடி எல்லாத்தையும் ரிலாக்ஸ் ஆக வைப்பாருன்னும் ஏதோ ஒரு மேகசின்ல படிச்சேன்.
அவர் பாடகர் மதுபாலகிருஷ்ணனோட மச்சினன் அப்படின்னும் கேள்விப்பட்டேன்.
T20 Semi-final லில் கூட இப்படி ஒரு அப்பீல் பண்ணி 25% ஆட்ட பணத்தை இழந்தார். உணர்ச்சி வசப்படக்கூடிய ஒரு Colorful பையன்.
பய புள்ள தம்மாதுண்டா இருந்துக்கிட்டு என்னா ஆட்டம் போடுதுங்குறீங்க...
அதுவும் அன்னிக்கு ஹைடன் கிட்ட எல்லாம் ரொம்ப ஒவர்.. அவன் ஒங்கி அடிச்சானும் வைங்க அடுத்த பவுலிங் போட ஒரு வாரம் ஆகும்... :)
பைனல் மேட்ச்ல நம்ம ஹர்பஜன் ஆட்டம் பாத்திங்களா... அருமையான ஆட்டம், பதானும் கூட...