92 : வெள்ள அபாய எச்சரிக்கை
10:58 PM | Author: நாமக்கல் சிபி
இன்றிலிருந்து ஒரு வார காலத்திற்கு தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட இருப்பதால் அனைத்து தமிழர்களும் உயரமான பகுதிகளுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
ஆறுதலான செய்தி
டிவி சீரியல்களைப் பார்க்கும் பழக்கம் உடையோருக்கு இதனால் பெரும் பாதிப்பு இருக்காது என்று அறியப்படுகிறது.
இது பற்றி தகவல் அறிந்த மத்திய அரசு பிரதமர் வெள்ள நிவாரண நிதியில் இருந்து கணிசமான தொகை ஒதுக்கி நபர் ஒன்றுக்கு தினமும் ஒரு டசன் கைக்குட்டை வழங்க முடிவு செய்திருக்கிறதாம்.
விரிவான தகவல்களுக்கு நாளை காலை 10.00 மணிக்கு (இந்திய நேரம்)
தமிழ்மணம் வாசிக்கவும்
This entry was posted on 10:58 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

19 பின்னூட்டங்கள்:

On Sun Sep 16, 11:24:00 PM , G3 said...

annae.. flightla vandhu briyani pottalamellam poduvaaingala?

 
On Sun Sep 16, 11:26:00 PM , நாமக்கல் சிபி said...

//briyani //

எலிக்குட்டி சோதனை செய்யாமலேயே நீங்கள் உண்மையான G3 தான் என்று கண்டு பிடிச்சிட்டோம்!

 
On Sun Sep 16, 11:28:00 PM , காயத்ரி சித்தார்த் said...

அவ்வ்வ்வ் :(

 
On Sun Sep 16, 11:29:00 PM , காயத்ரி சித்தார்த் said...

ஏன்ணே ஏன்?? :(

 
On Sun Sep 16, 11:32:00 PM , TBCD said...

yerkanavey leg pieceku aal irukirathaley...nalla..chest piece vacha...biriyani pottalama..intha pakkkam thooki podunga..

 
On Sun Sep 16, 11:33:00 PM , TBCD said...

thanglishku mannikavum...airportla..namma oosai chella..innum tamil ready pannala...!!!

 
On Sun Sep 16, 11:33:00 PM , Anonymous said...

thanglishla..kummina..kandupidichuduveenga..athanala..no kummi from me...

 
On Sun Sep 16, 11:36:00 PM , SP.VR. SUBBIAH said...

கைக்குட்டை யாருக்கு வேண்டும்?
டாஸ்மாக்' ஐட்டம் இலவசமாக உண்டா?

 
On Mon Sep 17, 12:54:00 AM , Anonymous said...

சுப்பையா சார்! நாட்டுச் சாராயம் இருக்கு. வாங்க குடிச்சுப்பாருங்க, புடிச்சுகிட்டா வாங்கிட்டு போங்க‌

புள்ளிராஜா

 
On Mon Sep 17, 01:01:00 AM , Anonymous said...

ஏன் இப்படி என் மேல் கொஞ்சம் கூட கருனை வைக்க மாட்டேங்கிறீங்க...

 
On Mon Sep 17, 01:03:00 AM , ALIF AHAMED said...

ஐய்யயோ.!!!

அவங்கதான் ஸ்டாரா..

அவ்வ்வ்வ்

 
On Mon Sep 17, 01:04:00 AM , Anonymous said...

என் காலை காணோம்..:(

 
On Mon Sep 17, 01:07:00 AM , ALIF AHAMED said...

இந்த வெள்ளம் வடிய ஒரு மாசம் ஆகுமே....

அது வரைக்கும் தமிழ்மண பக்கம் தொறக்குமா...??

எனக்கு வேற நீச்சல் தெரியாதே...:(

 
On Mon Sep 17, 01:08:00 AM , Anonymous said...

எனக்கு வேற நீச்சல் தெரியாதே...:(
///

எனக்கு காலே இல்லையே...

என்ன செய்யுவேன் என்ன செய்யூவேன்...:(

 
On Mon Sep 17, 01:11:00 AM , Anonymous said...

SP.VR.சுப்பையா said...
கைக்குட்டை யாருக்கு வேண்டும்?
டாஸ்மாக்' ஐட்டம் இலவசமாக உண்டா?
//

சார் நீங்க பாஸ் மார்க் போட்டா டாஸ்மார்க் என்ன... 'எல்லாம்' உண்டு

 
On Mon Sep 17, 01:12:00 AM , Anonymous said...

காயத்ரி said...
அவ்வ்வ்வ் :(
///

ரீப்பீட்டேய்...

 
On Mon Sep 17, 01:13:00 AM , ALIF AHAMED said...

காயத்ரி said...
ஏன்ணே ஏன்?? :(
//

பாசம்தாம்மா பாசம்தான்..:)

 
On Mon Sep 17, 01:39:00 AM , Anonymous said...

எல்லாருக்கும் கைக்குட்டையா?? ஆண்களுக்கு மட்டுமா பெண்களுக்கும் உண்டா??

 
On Mon Sep 17, 01:39:00 PM , குசும்பன் said...

ம்ம்ம் பிளைட்டில் வந்து கல்ல தூக்கி மேல போடுவோம்..கேள்விய பாரு..