90 : வாளாவிருப்போம் வாருங்கள்....!
8:50 PM | Author: நாமக்கல் சிபி
இந்த விவாதம், உரையாடல் இதிலெல்லாம் எனக்கு எப்பவுமே நம்பிக்கை இருந்ததில்லை.

இருந்தாலும் பேசாமால் இருந்து வந்தேன். ஆனாலும் பலபேர் உரையாடலாம் வாருங்கள், விவாதிக்கலாம் வாருங்கள் னெல்லாம் பதிவு போட்டு அதுக்கு எதிர்வினையா (அட! இந்த வார்த்த்தையையும் பயன்படுத்திட்டேன்) சில பேர் பதிவு போட்டும் என்னைத் தூண்டி விட்டுட்டாங்க!


அதான் என்னோட கொள்கையையும் சொல்லி உங்களைக் கூப்பிடுறேன்.


வாளாவிருப்போம் வாருங்கள்....!
பேசக் கூடாது
பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே
ஆசை கூடாது
மணமாலை தந்து
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே
ஆசை கூடாது
பார்க்கும் பார்வை நீ
என் வாழ்வும் நீ
என் கவிதை நீ
பாடும் ராகம் நீ
என் நாதம் நீ
என் உயிரும் நீ
காலம் யாவும்
நான் உன் சொந்தம்
காக்கும் தெய்வம் நீ
பாலில் ஆடும்
மேனி எங்கும்கொ
ஞ்சும் செல்வம் நீ
இழையோடு கனியாட
தடை போட்டால் நியாயமா
உன்னாலே பசி தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனிமேல் ஏனிந்த எல்லை
ஆசை கூடாது
மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே
பேசக் கூடாது ஹங்....
.ரராரரா
லலாலலா
ரராரரா
லாலாலலா
காலைப் பனியும் நீ
கண்மணியும் நீ
என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ
பொன் மலரும் நீ
என் நினைவும் நீ
ஊஞ்சலாடும் பருவம் உண்டு
உரிமை தரவேண்டும்
நூலில் ஆடும் இடையும் உண்டு
நாளும் வரவேண்டும்
பலகாலம் உனக்காக
மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்
ஆசை கூடாது
மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு
லீலைகள் காண்போமே
ஸ்...பேசக் கூடாது
வெறும் பேச்சில் சுகம் ஹோய்
ஏதும் இல்லை வேகம் இல்லை
லீலைகள் காண்போமே
லாலலாலாலா......
This entry was posted on 8:50 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 பின்னூட்டங்கள்:

On Sat Sep 08, 09:16:00 PM , கோவி.கண்ணன் said...

இன்றைய மொக்கை கணக்கா இது ?
:))

அன்புடன்
கோவி

 
On Sat Sep 08, 09:17:00 PM , நாமக்கல் சிபி said...

//இன்றைய மொக்கை கணக்கா இது ?
:))//

ஆமா! ஆமா! அதேதான்!