



ஜீரா அவர்களின் காதல் குளிர் தொடருக்காக பொருத்தமான படங்களை அனுப்பச் சொல்லி கேட்டிருந்தார்.
ஏதோ நம்மால முடிஞ்சது! நீங்களும் பாருங்க!
ஜீரா! இது போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா?
முக்கிய பின் குறிப்பு :
ஜீராவைப் போய்க் கலாய்ப்பதா என்று அதிர்ச்சியடைந்த என்னை ஆசுவாசப் படுத்தி ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து இந்தப் பதிவை இடுமாறு கேட்டுக் கொண்டது யாராம்? எவராம்? என்றெல்லாம் நான் காட்டிக் கொடுக்க விரும்பாததால் அவரது பெயரை ராயல்டிக்காக இந்தப் பதிவில் வெளியிடவில்லை!
10 பின்னூட்டங்கள்:
//
ஜீரா! இது போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா? முக்கிய பின் குறிப்பு : ஜீராவைப் போய்க் கலாய்ப்பதா என்று அதிர்ச்சியடைந்த என்னை ஆசுவாசப் படுத்தி ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து இந்தப் பதிவை இடுமாறு கேட்டுக் கொண்டது யாராம்? எவராம்? என்றெல்லாம் நான் காட்டிக் கொடுக்க விரும்பாததால் அவரது பெயரை ராயல்டிக்காக இந்தப் பதிவில் வெளியிடவில்லை!//
வெளங்கிரும்...... :(
ஹே ராம்!
ஒரு கதை சொல்லு ராம்!
//இராம்/Raam said...
//
ஜீரா! இது போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா? முக்கிய பின் குறிப்பு : ஜீராவைப் போய்க் கலாய்ப்பதா என்று அதிர்ச்சியடைந்த என்னை ஆசுவாசப் படுத்தி ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து இந்தப் பதிவை இடுமாறு கேட்டுக் கொண்டது யாராம்? எவராம்? என்றெல்லாம் நான் காட்டிக் கொடுக்க விரும்பாததால் அவரது பெயரை ராயல்டிக்காக இந்தப் பதிவில் வெளியிடவில்லை!//
வெளங்கிரும்...... :(//
யா"ராம்" எவ"ராம்" என்று "ராயல்" அண்ணாவிற்கு புரிந்துவிட்டது என மட்டும் புரிகிறது...
குளிருக்குப் படம் அனுப்பச் சொன்னேன். எல்லாம் பொருத்தமாயிருக்கு. ஒரு படத்தத் தவிர. ஹி ஹி. எந்தப் படம்னு சொல்லித் தெரியனுமா?
கிங்காங் படத்தைத் தமிழில் எழுதுறதா இப்போதைக்குத் திட்டம் எதுவும் இல்லீங்க. :)
எவராம் என்னைக் கலாய்க்கச் சொன்னவராம்னு நீங்க சொல்லாமலே தெரிஞ்சு போச்சு. ஹி ஹி.
// நான் காட்டிக் கொடுக்க விரும்பாததால் அவரது பெயரை ராயல்டிக்காக இந்தப் பதிவில் வெளியிடவில்லை //
மதுரைப் பக்கமெல்லாம் இந்த ராயல் டீ ரொம்பப் பிரபலம்னு பேசிக்கிறாங்களே. உண்மையா?
//யாராம்? எவராம்? என்றெல்லாம் நான் காட்டிக் கொடுக்க விரும்பாததால் அவரது பெயரை ராயல்டிக்காக இந்தப் பதிவில் வெளியிடவில்லை!
//
அண்ணா!! இது.. இது.. இந்த நேர்மைதான் ரொம்ப பிடிச்சது உங்ககிட்ட.. :)
//யா ராம்? எவ ராம்?//
அது என்னங்க சிபி, ஊர்ல ஒருத்தர் வுடாம எல்லாரும் பாலத்தில் இருந்து பதிவு வரை ராம் ராம் னு அலையறாங்க? :-)
அது சரி,
ஜி ராகவனில் உள்ள ராகவனும் ராம் தானே! கூட்டிக் கழிச்சிப் பாருங்க! :-)
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அது சரி,
ஜி ராகவனில் உள்ள ராகவனும் ராம் தானே! கூட்டிக் கழிச்சிப் பாருங்க! :-)//
ஏன்? பெருக்கி வகுத்துப் பாக்குறது?
/கூட்டிக் கழிச்சிப் பாருங்க! :-)//
//ஏன்? பெருக்கி வகுத்துப் பாக்குறது?//
கழித்தல், பெருத்தல், வகுத்தல்
எல்லாமே கூட்டலை அடிப்படையாக வைத்தே நடை பெறுகின்றன!
:)