89 : அப்பாவி - ஆகஸ்டு 2007 - விருது
10:22 PM | Author: நாமக்கல் சிபி
தெக்ஸ்: what happened to the blogger??

me: server down
5-6 engineers work pannigittu irukkanga
nethu chennaila idi vizhunthudichu

தெக்ஸ் : adhu eppadi ungalukku theriyum 5-6 engineers work pantrathu :D

me: I'm one of the team

தெக்ஸ் : really

me: yes

தெக்ஸ் : chumma kalaikkadheenga oi

me: ada! nijam thundai pottu thandava

தெக்ஸ்: appa naan ungala disturb pannak koodathu
seekarama work panni, online konduvangappu

me: exactly sure
adhukkuthana mandaiya udaichigittu irukkom
oru post podunga reg this

தெக்ஸ் : endha bothukkula ennna bamboo irukkinney theriyala :-P
எந்த புத்துக்குள்ள என்ன பாம்பு இருக்கின்னே தெரியலை

me: !?

தெக்ஸ் :-))

me: !?

தெக்ஸ்: சர்வரே டவுனாம் அதில நான் எப்படி பதிவு போடறது சொல்றது
ஹா ஹா ஹா

me: server up ana biragu
innum konjsa nera wait please

me: தலைவா இப்ப செக் பன்னுங்க
தலைவா இப்ப செக் பன்னுங்க

தெக்ஸ்: ஒகே ஒகே
எஸ் எஸ்

me: நன்றி தலைவா
நன்றி தலைவா

தெக்ஸ்: நன்றி

me: இப்ப ஏதும் பிராப்ளம் இல்லையே
இனி நாங்க நிம்மதியா சாப்பிடப் போவோம்

தெக்ஸ் : சரிங்க போய் சாப்பிடுங்க

me: நன்றி

தெக்ஸ் என்பது தெக்கத்திக் காட்டான் என்று அறியப்படும் இயற்கையை நேசிப்பவர். இவர் அப்பாவி என்பதைச் சொல்லித் தெரிய்த் தேவை இல்லல. இருந்தாலும் அநியாயத்துக்கு அப்பாவியா இருக்காரே என்பதைப் பாராட்டித்தான் இந்த அப்பாவி - ஆகஸ்ட் 2007 விருது.

:)
This entry was posted on 10:22 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 பின்னூட்டங்கள்:

On Mon Sep 03, 11:18:00 PM , தருமி said...

இனிமே கட்டாயமா நான் உங்ககூட chat-க்கு வரவேஏஏஏஏஏஏ
மாட்டேங்க. அடுத்த 'கப்' யாருக்கோ?எதுக்கோ? யார் கண்டது?

 
On Tue Sep 04, 10:54:00 AM , குசும்பன் said...

தள இத்தனை நாள் இத அப்படியே வச்சிருந்தீங்களா?

சூப்பர்:)

தருமி சார் சிபி அப்படிதான் என் கூட சாட்டுக்கு வாங்க:))))

 
On Tue Sep 04, 11:07:00 AM , அபி அப்பா said...

தருமி சார் குசும்பன் ரொம்ப மோசம், நீங்க என் கூட சேட்டுங்க, சேட்டி முடிச்ச பிறகு நீங்க என்ன உணர்வீங்களொ அதை பத்து பதிவா போடலாம்:-)

 
On Tue Sep 04, 06:38:00 PM , கப்பி | Kappi said...

என்ன கொடும சரவணன் இது :)))

 
On Tue Sep 04, 06:41:00 PM , இலவசக்கொத்தனார் said...

சிபி உம்மை வெச்சு நான் போட்ட கவுஜ கலாய்த்தலுக்கு பதிலடி இந்த அப்பாவிக்கா!!!!

நல்ல இருங்கடே!!

 
On Fri Sep 07, 12:13:00 AM , Thekkikattan|தெகா said...

இதில யார் யாரை அப்பாவியாக நினைத்துக் கொண்டு பேசியது மாதிரி தெரிகிறது. எனக்கு வெளங்கலைப்பா :-))