

தட்டில் எடுத்தவைத்த ரவா தோசையின்
முறுகல் கூட
இளகிவிடுகிறது
இந்தக் காவியத்தைப்
படித்தவர்களின்
கண்ணீர் கண்டு!
தொட்டுக் கொள்ள
வைத்த தேங்காய்ச்சட்டினியோ
சட்டி நிறைந்து
வெளியே
எட்டிப் பார்க்கிறது!
கவிதைக்கு செறிவு சேர்க்க
திருகலான வார்த்தைகளைத்
தேடும் நீ
உப்புப் போட மறந்துவிட்டாயே
கவிதாயிணி அக்கா
என்று கதறுகிறது!
எது எப்படியோ
ராவா அடையுடன்
ஊறுகாயும்
அருமையான சேர்க்கைதான்
என்று
ஆஃப் பாயில் போடுமுன்
அளவளாவும்
அண்ணன்மார்கள்!
அடக் கடவுளே!
திரும்பவுமா
என்று
அங்கலாய்க்கும்
வாடிக்கையான
தமிழ்மண
வலைப் பதிவர்கள்!
10 பின்னூட்டங்கள்:
அயாம் த ஃபர்ஸ்டூ?
யா ஹூ! ஐயாம் த ஃபர்ஸ்டு!
கன்ஃபார்ம்டு!
ஒய் நாட் கம்மிங் அவர் சைடு???
//அடக் கடவுளே!
திரும்பவுமா
என்று
அங்கலாய்க்கும்
வாடிக்கையான
தமிழ்மண
வலைப் பதிவர்கள்//
இஸ்மே தமிழ்மணம் நஹி சாஹியே..
ஆப் சேஞ்ச் கரியே ஜி..
ஹம்லோக் வலைப்பதிவர் ஹேனா.. சிர்ஃப் தமிழ்மண வலைப்பதிவர் காலி நஹி..
டீக்கே?
அழுவாச்சி காவியம் சூப்பர்... :)
மின்வெட்டுக்கு மாற்று யோசனை சொல்லும் பித்தானந்தா !...
ஆஆஆஆ....கடவுளே!!!!!!!!!!!!! தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன். வழி மறந்து போச்சே... யாரவது திரும்ப வந்து கூட்டிட்டு போயிடுங்களேன்.. என்னால தாங்க முடியல.........:)
அடக் கடவுளே!
திரும்பவுமா
????
!!!!
// வால்பையன் said...
அடக் கடவுளே!
திரும்பவுமா//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்