:))) .... super...
நல்லா இருக்கு.. :)
படங்கள் அழகாக இருக்கின்றன, போட்டியில் முதல் மூன்று இடத்துக்குள் வர வாழ்த்துகள் !படம் எடுத்ததைவிட அதற்காக உண்மையில் நீங்கள் செலவிட்டு இருக்கும் நேரம் மிகவும் பாராட்டத்தக்கது
:-)))....
ம்ம்ம்ம்ம்ம்....தேர்ந்து எடுத்த படம் மெலிதான நீலம், கருப்பு கட்டமாக உள்ளது.- கான்டராஸ்ட்டே இல்லை.
அருமை தள.!
ஆனாலும் உங்களுக்கு அ்வையடக்கம் அதிகமுங்கோ...படம் சூப்பரா இருக்கு.....வாழ்த்துக்கள்...
நன்றாக உள்ளது.. வாழ்த்துகள்.. மேன்மேலும் உங்கள் திறமையை வளருங்கள்.
உங்களுக்கு பரிசு குடுத்துட்டு மிச்சம் இருக்கதத்தான் மத்தவங்களுக்கு குடுப்பாங்க.குடுக்கலன்னா தூக்கிடுவோம் பிட்டையே தூக்கிடுவோம். நாம தனியா ஒரு போட்டி நடத்துவோம்.
தமிழ் பிரியன் நீங்க எழுதின பின்னூட்டம் எல்லாம் ஜெகதீசன் பதிவுல படிச்ச மாறியே இருக்கு போங்க... ஒரு வேளை எனக்கு மன பிராந்தியோ... ஒன்னும் விளங்கள...சிபி அண்ணனின் முயற்சி பாராட்டதக்கது.
:))))நிறைய்ய்ய்ய யோசிப்பீங்களோ???
//Computer Archetecture//ஏன்யா இதிலுமா எழுத்துப்பிழை!! (அப்பா, நம்ம வேலையைச் சரியாச் செஞ்சாச்சு!)
12 பின்னூட்டங்கள்:
:))) .... super...
நல்லா இருக்கு.. :)
படங்கள் அழகாக இருக்கின்றன, போட்டியில் முதல் மூன்று இடத்துக்குள் வர வாழ்த்துகள் !
படம் எடுத்ததைவிட அதற்காக உண்மையில் நீங்கள் செலவிட்டு இருக்கும் நேரம் மிகவும் பாராட்டத்தக்கது
:-)))....
ம்ம்ம்ம்ம்ம்....
தேர்ந்து எடுத்த படம் மெலிதான நீலம், கருப்பு கட்டமாக உள்ளது.- கான்டராஸ்ட்டே இல்லை.
அருமை தள.!
ஆனாலும் உங்களுக்கு அ்வையடக்கம் அதிகமுங்கோ...
படம் சூப்பரா இருக்கு.....
வாழ்த்துக்கள்...
நன்றாக உள்ளது.. வாழ்த்துகள்.. மேன்மேலும் உங்கள் திறமையை வளருங்கள்.
உங்களுக்கு பரிசு குடுத்துட்டு மிச்சம் இருக்கதத்தான் மத்தவங்களுக்கு குடுப்பாங்க.
குடுக்கலன்னா தூக்கிடுவோம் பிட்டையே தூக்கிடுவோம். நாம தனியா ஒரு போட்டி நடத்துவோம்.
தமிழ் பிரியன் நீங்க எழுதின பின்னூட்டம் எல்லாம் ஜெகதீசன் பதிவுல படிச்ச மாறியே இருக்கு போங்க... ஒரு வேளை எனக்கு மன பிராந்தியோ... ஒன்னும் விளங்கள...
சிபி அண்ணனின் முயற்சி பாராட்டதக்கது.
:))))
நிறைய்ய்ய்ய யோசிப்பீங்களோ???
//Computer Archetecture//
ஏன்யா இதிலுமா எழுத்துப்பிழை!!
(அப்பா, நம்ம வேலையைச் சரியாச் செஞ்சாச்சு!)