விஜய்காந்த் - வடிவேலு மோதல்
10:56 PM | Author: நாமக்கல் சிபி

டிஸ்கி1:

மேற்கண்ட ஒளிப்படக் காட்சிக்கும் (முழுக் காட்சியைப் பார்க்கவும்) இப்பதிவின் தலைப்பிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை!

டிஸ்கி2:

எவ்விதத்திலேனும் ஏதேனும் தொடர்பு இருப்பதாகத் தாங்களாகவே எவரேனும் ஊகித்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.

டிஸ்கி3:

இதற்கு மேலும் நான்தான் பொறுப்பு என்று எவரேனும் எண்ணித் தொலைத்தால் பிச்சிப்பிடுவேன் பிச்சி!

இப்ப இருக்குற நிலைமைல அவனவன் குண்டு போட்டுட்டாங்கன்னு கவலைப் பட்டுகிட்டு இருக்கான். இவரு வீட்டு மேல கல்லு போட்டதுதான் ஒரு விஷயமாம்!

This entry was posted on 10:56 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 பின்னூட்டங்கள்:

On Mon Sep 22, 11:12:00 PM , ஜே கே | J K said...

ஓ அதான் மேட்டரா?...

 
On Mon Sep 22, 11:40:00 PM , Thamiz Priyan said...

நீங்க அந்த ஏரியா வழியா தான் போனதா செய்தி கசியுது... இதற்கெல்லாம் நீங்க தான் பொறுப்பு.. :))

 
On Mon Sep 22, 11:41:00 PM , Anonymous said...

இப்ப இருக்குற நிலைமைல அவனவன் குண்டு போட்டுட்டாங்கன்னு கவலைப் பட்டுகிட்டு இருக்கான்
//

அந்த பயம் இருக்கனும் :)


வெடிகுண்டு
முருகேசன்

 
On Mon Sep 22, 11:44:00 PM , Anonymous said...

இவரு வீட்டு மேல கல்லு போட்டதுதான் ஒரு விஷயமாம்!
//

வேனாம் பேச்சி பேச்சா இருக்கும் போது கல்லு போட்டது தப்புதானே...?

வெடிகுண்டு முருகேசன்

 
On Mon Sep 22, 11:46:00 PM , Anonymous said...

கோட்ட தாண்டி நாங்க வரமாட்டமுல

 
On Mon Sep 22, 11:48:00 PM , Anonymous said...

ஜே கே | J K said...

ஓ அதான் மேட்டரா?...
//

இது பின்னுட்ட கயமை தனம்

சிபியே சொல்லிவைச்சி போட்டது போல் தெரியுது :)

 
On Mon Sep 22, 11:51:00 PM , Anonymous said...

//ஜே கே | J K said...

ஓ அதான் மேட்டரா?...
//

இது பின்னுட்ட கயமை தனம்

சிபியே சொல்லிவைச்சி போட்டது போல் தெரியுது :)//

இது சத்தியமா நான் போடலை!

 
On Mon Sep 22, 11:56:00 PM , ஜே கே | J K said...

//Anonymous said...
ஜே கே | J K said...

ஓ அதான் மேட்டரா?...
//

இது பின்னுட்ட கயமை தனம்//

இங்க மேட்டரே கயம தனமா போயிட்டு இருக்கு. பின்னூட்டம் தான விடுங்க...

 
On Tue Sep 23, 12:01:00 AM , ILA (a) இளா said...

இங்கேயுமா