வீக் எண்டு ஜொள்ளூ
7:07 PM | Author: நாமக்கல் சிபி

வீக் எண்டு ஜொள்ளு போஸ்ட் போடலாமின்னு "ஜொள்ளூ" என்ற வார்த்தையைப் போட்டு கூகிளில் தேடினப்போ கிடைச்ச பாடத்தைப் பாருங்க மக்கா! என்ன கொடுமை குசும்பா இது!
ஆள் யாருன்னு தெரியலைன்னா இங்கன போயி உத்துப் பாருங்க! ஆரு அதுன்னு தெரியும்! அப்படியும் தெரியலைன்னா மேல இருக்குற பாராவை திரும்ப படிங்க!
This entry was posted on 7:07 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

28 பின்னூட்டங்கள்:

On Sat Sep 27, 07:25:00 PM , கோவி.கண்ணன் said...

அவரு இடுப்பாட்டாம் அழகிகளுடன் (Belly Dancer) ஆடியதிலிருந்தே அவருக்கு கவர்ச்சி ஒட்டிக்கிட்டதாக நினைப்பு

On Sat Sep 27, 07:34:00 PM , உண்மைத்தமிழன் said...

குசும்பா.. ஜொள்ளு லிஸ்ட்டில் உன்னைச் சேர்த்தது யார்..? இந்தப் பதிவை எழுதிய பிரகஸ்பதியா..?

On Sat Sep 27, 07:39:00 PM , நாமக்கல் சிபி said...

//இந்தப் பதிவை எழுதிய பிரகஸ்பதியா..?
//

ஐயன்மீர்! நான் ஒரு பொழுதும் அப்படிச் செய்பவன் அல்லன்!

குசும்பரே கூகிளிடம் காசு கொடுத்து கீ வேர்ட்ஸ் இணைத்தலின் மூலம் தேடுதளங்களில் "ஜொள்ளு" என்று தேடும்பொழுதெல்லாம் தன் புகைப்படமும் வருமாறு செய்திருக்கிறார்!

On Sat Sep 27, 07:40:00 PM , நாமக்கல் சிபி said...

//அவரு இடுப்பாட்டாம் அழகிகளுடன் (Belly Dancer) ஆடியதிலிருந்தே அவருக்கு கவர்ச்சி ஒட்டிக்கிட்டதாக நினைப்பு//

:))

On Sat Sep 27, 07:41:00 PM , நாமக்கல் சிபி said...

//இந்தப் பதிவை எழுதிய பிரகஸ்பதியா..?
//

ஐயன்மீர்! நான் ஒரு பொழுதும் அப்படிச் செய்பவன் அல்லன்! அப்படிச் செய்பவனாக இருந்தால் இந்தப் புகைப்படங்களின் வரிசையில் தங்கள் புகைப்படத்தையும் இடம்பெறச் செய்திருப்பேனே என்பதை சிந்தியுங்கள்!

On Sat Sep 27, 07:58:00 PM , வெண்பூ said...

என்னமோ போங்க, உலகத்துக்கே தெரிஞ்சிருக்கு :)))))

On Sat Sep 27, 08:01:00 PM , ers said...

சரியான இடத்தில் சரியான நபர்... சிபிக்கு ஒரு சபாஷ்

On Sat Sep 27, 08:11:00 PM , நாமக்கல் சிபி said...

//சரியான இடத்தில் சரியான நபர்... சிபிக்கு ஒரு சபாஷ்//

மிக்க நன்றி தமிழ்சினிமா!

On Sat Sep 27, 08:15:00 PM , நாமக்கல் சிபி said...

//என்னமோ போங்க, உலகத்துக்கே தெரிஞ்சிருக்கு :)))))//

:) இல்லையா பின்னே! குசும்பன் என்ன லேசுப்பட்ட ஆளா?

On Sat Sep 27, 08:41:00 PM , தமிழன்-கறுப்பி... said...

ஆஹா ஆஹா ...

On Sat Sep 27, 08:42:00 PM , தமிழன்-கறுப்பி... said...

இந்தப்படத்தை தெரியாதவங்க யாராவது இருக்க முடியுமா என்ன...!

On Sat Sep 27, 08:42:00 PM , விஜய் ஆனந்த் said...

:-)))...

அகில உலகத்திலும் புகழ் பெற்ற...

On Sat Sep 27, 08:44:00 PM , Anonymous said...

பெல்லி டான்ஸர் கிட்ட இருந்துதான் கவர்ச்சி ஒட்டிக்கணும்னு இலலை கோவிகண்ணன் அங்கிள் அவரு சும்மாவே கவர்ச்சியான ஆள்தான்...;)

On Sat Sep 27, 08:46:00 PM , Anonymous said...

யாரது அத்தானை கலாய்க்கிறது...!

On Sat Sep 27, 08:49:00 PM , Anonymous said...

தலைவரை கலய்க்கலாம் ஆனா அவர் அழகை யாரும் குறை சொல்ல முடியாது...

On Sat Sep 27, 08:53:00 PM , தமிழன்-கறுப்பி... said...

குசும்பன் ரசிகைகள் மன்றம் அமீரகம்... said...
\\
தலைவரை கலய்க்கலாம் ஆனா அவர் அழகை யாரும் குறை சொல்ல முடியாது...
\\

அது சரி அமீரகத்தில அழகான இந்தியன் குசும்பன்தான்னு பேசிக்கிறாய்ங்க உண்மையாவா?

(அமீரக நண்பர்கள் கோபிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்..)

On Sat Sep 27, 10:21:00 PM , Thamiz Priyan said...

தள! அந்த முழு பக்கத்தையும் போட்டிருந்தால் கீழே தானைத் தலைவி ஸ்ரேயா கோசல் படமும் வந்து கலாய்த்தல் திணைக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும்

On Sun Sep 28, 01:52:00 AM , ALIF AHAMED said...

குசும்பன் ஜொள்ளு பார்ட்டினு கூகுளுக்கே தெரிஞ்சிருக்கு.. :)

On Sun Sep 28, 12:13:00 PM , கார்க்கிபவா said...

இதுல புதுசா என்ன இருக்கு? நிலா வெள்ளைனு உலகத்துக்கே தெரியாதா?

On Sun Sep 28, 03:26:00 PM , மங்களூர் சிவா said...

அவரு இடுப்பாட்டாம் அழகிகளுடன் (Belly Dancer) ஆடியதிலிருந்தே அவருக்கு கவர்ச்சி ஒட்டிக்கிட்டதாக நினைப்பு

On Sun Sep 28, 03:26:00 PM , மங்களூர் சிவா said...

குசும்பா.. ஜொள்ளு லிஸ்ட்டில் உன்னைச் சேர்த்தது யார்..? இந்தப் பதிவை எழுதிய பிரகஸ்பதியா..?

On Sun Sep 28, 03:27:00 PM , மங்களூர் சிவா said...

என்னமோ போங்க, உலகத்துக்கே தெரிஞ்சிருக்கு :)))))

On Sun Sep 28, 03:27:00 PM , மங்களூர் சிவா said...

சரியான இடத்தில் சரியான நபர்... சிபிக்கு ஒரு சபாஷ்

On Sun Sep 28, 03:27:00 PM , மங்களூர் சிவா said...

ஆஹா ஆஹா ...

On Sun Sep 28, 03:27:00 PM , மங்களூர் சிவா said...

இந்தப்படத்தை தெரியாதவங்க யாராவது இருக்க முடியுமா என்ன...!

On Sun Sep 28, 03:28:00 PM , மங்களூர் சிவா said...

குசும்பன் ஜொள்ளு பார்ட்டினு கூகுளுக்கே தெரிஞ்சிருக்கு.. :)

On Sun Sep 28, 03:28:00 PM , மங்களூர் சிவா said...

இதுல புதுசா என்ன இருக்கு? நிலா வெள்ளைனு உலகத்துக்கே தெரியாதா?

On Sun Oct 12, 01:45:00 PM , Sanjai Gandhi said...

:)))

//வீக் எண்டு ஜொள்ளு போஸ்ட் போடலாமின்னு//

ஏன் இந்த கவலை.. யாமிருக்க கவலை ஏன்? நான் இதை ஆரம்பிச்சி 3 வாரம் முடிஞ்சது.. இந்த வாரம் உங்க ஆள் தான் :) வந்து பாருங்க :)