காப்பிரைட்டெட் போஸ்ட்
10:17 PM | Author: நாமக்கல் சிபி
பின் குறிப்பு : பின் எனப்படுவது ஊக்கு என்று பாமரத் தமிழர்களால் அழைக்கப் படும் ஒரு சிறிய உபகரணம் ஆகும். பெண்களுக்கு சிலசமயம் (சில்மிஷங்களில் இருந்து தப்பிக்க) ஆயுதமாகவும் உபயோகப் படுகிறது. சேஃப்டி பின் என்று படித்த பெண்மணிகளால் அழைக்கப் படுகிறது.

அலுமினியத்தால் வேறு உருவத்தில் தயாரிக்கப் பட்டு ஸ்டேப்லர்களில் பயன்படுத்தப் படுவதும் பின் என்றே அழைக்கப் படுகிறது.

டிஸ்கி : தமிழ்மணத்தின் சமீபத்திய அறிவிப்புக்கும், மேற்கண்ட படத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை!
This entry was posted on 10:17 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 பின்னூட்டங்கள்:

On Wed Sep 17, 10:27:00 PM , Sanjai Gandhi said...

தமிழ்மணத்தின் சமீபத்திய அறிவிப்புக்கும், மேற்கண்ட படத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை!

.. ஆமென்!

 
On Wed Sep 17, 10:43:00 PM , வெண்பூ said...

செம பின்குறிப்பு சிபி.. இப்படி ஒரு பின்குறிப்பை பாத்ததே இல்லை. இதே மாதிரி "ஊக்குவித்தல்", "பஞ்சு அருணாச்சலம்", "குஞ்சுமோன்" இது குறித்தும் விளக்கம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்... :))))))

 
On Wed Sep 17, 10:44:00 PM , Thamiz Priyan said...

காப்பி ரைட் வய்லேசன் பண்ணினா என்ன பண்ணுவீங்க

 
On Wed Sep 17, 10:50:00 PM , Anonymous said...

எங்கட ஊரில் இதை 'ஊசி' என்றுதான் சொல்லுறவை

 
On Wed Sep 17, 10:54:00 PM , வால்பையன் said...

தமிழ்மணத்தின் அறிவிப்பு என்னாணா

 
On Wed Sep 17, 10:59:00 PM , Anonymous said...

யோவ் வெண்பூ!

என்னை ஏன்யா வம்புக்கு இழுக்குறே>?

 
On Wed Sep 17, 11:11:00 PM , விஜய் ஆனந்த் said...

// வெண்பூ said...
செம பின்குறிப்பு சிபி.. இப்படி ஒரு பின்குறிப்பை பாத்ததே இல்லை. இதே மாதிரி "ஊக்குவித்தல்", "பஞ்சு அருணாச்சலம்", "குஞ்சுமோன்" இது குறித்தும் விளக்கம் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்... :)))))) //

ரிப்பீட்டேய்...