வடிவேலும் சமீபத்திய அரசியல் பிரவேசம் பற்றிய பேட்டி அனைவரும் அறிந்ததே. இது தொடர்பான சென்னைக் கச்சேரியாரின் தீர்க்க தரிசனத்தை இங்கே காண்க.

------------------------------------------------------------------------------
கே: தேர்தல்ல உங்க வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?

ப:செயிச்சாச்சுன்னு எழுதிக்க...ஒரு மூணு பக்கத்துக்கு தமிழ் நாட்டுல்ல வ.வா.ச... அ.உ.ஆ.சூ.கு.க... மல்லிகை கூட்டணிப் போட்டிப் போடற தொகுதில்ல எல்லாம் எங்க கூட்டணி வேட்பாளர்கள் பேரை ஹைலைட் பண்ணி இவிங்க எல்லாம் செயிச்சுப்புட்டாயங்கன்னு போட்டுக்க

கே:நீங்க ஆட்சிக்கு வந்தா என்னப் பண்ணுவீங்க?
ப: என்ன கேள்வி இது ராஸ்கல்... ஆட்சிக்கு வந்தா ஆட்சி பண்ணுவோம்ய்யா... வென்று...

கே: யாரையோ மறைமுகமாத் தாக்குற மாதிரி தெரியுது?
ப: மறைமுகம்...முகம் எங்கே மறைஞ்சு இருக்குன்னு நீயே சிந்திச்சு ஒரு பதிலை எழுதிக்க...

நன்றி : வ.வா.சங்கம்
This entry was posted on 11:28 PM and is filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 பின்னூட்டங்கள்:

On Mon Sep 22, 11:52:00 PM , Anonymous said...

வரட்டும் வந்து தொலைய்ட்டும்...:)



வெடிகுண்டு
முருகேசன்

 
On Tue Sep 23, 12:35:00 AM , Subbiah Veerappan said...

என்னய்யா, எல்லாரும் ஒரு மார்க்கமா கெளம்பிட்டீங்க? பாவம் சாமி அவரு. விட்டிருங்க!

 
On Tue Sep 23, 10:12:00 AM , வெண்பூ said...

ஹா..ஹா..ஹா.. கடைசில நம்ம நக்கலா எழுதுற படிச்சிட்டு இவனுங்க எல்லாம் அத நெஜமாகவே செய்ய ஆரம்பிச்சிட்டானுங்களா????

 
On Sun Sep 28, 03:30:00 PM , மங்களூர் சிவா said...

இந்தாளுமா ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்பா இப்பவே கண்ண கட்டுதே!!!
:)))))))

 
On Wed Oct 22, 11:53:00 PM , சின்னப் பையன் said...

:-))))))))))))))))