லக்கிலுக் (எ) யுவகிருஷ்ணா "உங்களில் யார் அடுத்த நயன்தாரா?" ன்னு போஸ்ட் போட்டார்!

நம்ம வகுப்பறை வாத்தியார் "உங்களில் யார் அடுத்த யுவ கிருஷ்ணா?" ன்னு ஒரு பதிவைப் போட்டுட்டார்!

உடனே நான் "உங்களில் யார் அடுத்த வகுப்பறை வாத்தியார்?"னு ஒரு போஸ்டைப் போட்டு கண்டினியூ பண்ணுவேன்னு தானே நினைக்கிறீங்க!

பிச்சிப்பிடுவேன் பிச்சி! இப்படியே போனா இதையே ஒரு தொடராக்கிடுவீங்க போல கீதே! இதுக்கு மேல யாராச்சும் இதை கண்டினியூ பண்ணினீங்ககாட்டி வெக்குக்குங்க! அப்புறம் மெர்சலாயிடுவீங்க! ஒரே பேஜாரா பூடும்! ஷுகுரா சொல்லிட்டேன்! அக்காங்க்!
This entry was posted on 4:57 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 பின்னூட்டங்கள்:

On Mon Jun 29, 05:06:00 PM , அ.மு.செய்யது said...

உங்களில் யார் அடுத்த கோவி கண்ணன்னு ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.

ஓக்கே வா ??

 
On Mon Jun 29, 05:07:00 PM , பெருச்சாளி said...

அப்படியே எங்களையும் சேத்துகோங்க தலீவா..நாங்களும் பிரபலமாவனுமில்ல..

 
On Mon Jun 29, 05:13:00 PM , நாமக்கல் சிபி said...

//அப்படியே எங்களையும் சேத்துகோங்க தலீவா..நாங்களும் பிரபலமாவனுமில்ல..//

தமிழ் மணத்துலயே இப்பத்தானய்யா சேர்த்தேன்! அதுக்குள்ளே எங்க இருந்து வந்தீங்க?

 
On Mon Jun 29, 05:42:00 PM , Subbiah Veerappan said...

////பிச்சிப்பிடுவேன் பிச்சி!/////

அப்பாடா....தப்பித்தேன்!

 
On Mon Jun 29, 06:58:00 PM , நயன் தாரா said...

உங்களில் யார் அடுத்த நாமக்கல் சிபி!

 
On Mon Jun 29, 07:01:00 PM , காட்டுப்பூனை said...

//பெருச்சாளி said...

அப்படியே எங்களையும் சேத்துகோங்க தலீவா..நாங்களும் பிரபலமாவனுமில்ல..//

நீங்க ஆல் ரெடி பிராப்ளம் தானே

 
On Mon Jun 29, 07:04:00 PM , பிரபுதேவா said...

// நயன் தாரா said...

உங்களில் யார் அடுத்த நாமக்கல் சிபி!//

நான் தான் நான் தான்

 
On Thu Jul 02, 12:37:00 AM , butterfly Surya said...

கலக்கல்..

 
On Thu Jul 02, 10:25:00 PM , ALIF AHAMED said...

:)))

::)))))

 
On Thu Jul 02, 11:18:00 PM , ஜோசப் பால்ராஜ் said...

அதானே நயன் தாரான்னு வந்துருச்சே, நம்ம தள இன்னும் வரலையேன்னு பார்த்தேன். வந்துட்டிங்களா தள , சந்தோசம், மகிழ்ச்சி.

 
On Wed Jul 22, 10:10:00 PM , Babu (பாபு நடராஜன்} said...

அடுத்த ....... யார்?