நாங்களும் எழுதுவம்ல சிறுகதை
12:15 PM | Author: நாமக்கல் சிபி
கதை











[போட்டிக்கு அல்ல]
|
This entry was posted on 12:15 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

47 பின்னூட்டங்கள்:

On Fri Jun 12, 12:23:00 PM , வெண்பூ said...

பின்னூட்டம்

 
On Fri Jun 12, 12:24:00 PM , ஆயில்யன் said...

சூப்பரேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! :)))

 
On Fri Jun 12, 12:24:00 PM , சென்ஷி said...

பின்னூட்டம்

 
On Fri Jun 12, 12:24:00 PM , ஆயில்யன் said...

இது போன்ற சிறுகதைகளினை எழுதுவது தொடர்பில் தாங்கள் விளக்கமாக ஒரு பதிவிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொல்கிறேன் :)

 
On Fri Jun 12, 12:25:00 PM , Tech Shankar said...



A Post Dedicated 2 valpaiyan

 
On Fri Jun 12, 12:26:00 PM , ஆயில்யன் said...

//சென்ஷி said...

பின்னூட்டம்//

ஓஓஓஓஒ அண்ணா!

”தள” வே கலாய்க்கிறீங்களா?

 
On Fri Jun 12, 12:26:00 PM , Anonymous said...

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம்.... அப்படி இருக்கு இந்த கதை முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.......

 
On Fri Jun 12, 12:31:00 PM , Thirumal said...

//போட்டிக்கு அல்ல//
அப்ப.. சுக்கா, வறுவலுக்கா?

 
On Fri Jun 12, 12:32:00 PM , உண்மைத்தமிழன் said...

அட சண்டாளப் பாவி..

நிச்சயம் உனக்குத்தான் முதல் பரிசு..!

ஓடிப் போய் நீயே எடுத்துக்கிட்டு அப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிப் போயிரு..

 
On Fri Jun 12, 12:32:00 PM , விஜய் ஆனந்த் said...

1) எதிர் பாராத முடிவு:) அருமை

2) நல்ல திரும்பம்:) எதிர் பார்கவே இல்லை.

3) சின்ன கதையாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது.

 
On Fri Jun 12, 12:33:00 PM , விஜய் ஆனந்த் said...

1) வாழ்த்துக்கள்

2) போட்டியில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

3) நிச்சயம் வெற்றி பெற போகும் கதை.

4) கலக்கல் கதை! வெற்றி நிச்சயம்.

5) இப்படி எல்லாம் கதை எழுதினா நாங்க எல்லாம் போட்டியில் கலந்துக்க முடியாது போலவே!!!

6):))) அருமை

7) இதுதான் கதை! இதுமட்டுமே கதை!


8) எனக்கு இல்ல சொக்கா எனக்கு இல்ல!

 
On Fri Jun 12, 12:34:00 PM , ஆயில்யன் said...

//நிச்சயம் உனக்குத்தான் முதல் பரிசு..!

ஓடிப் போய் நீயே எடுத்துக்கிட்டு அப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிப் போயிரு..///

:))))))))))))

 
On Fri Jun 12, 12:35:00 PM , நாமக்கல் சிபி said...

//அட சண்டாளப் பாவி..

நிச்சயம் உனக்குத்தான் முதல் பரிசு..!

ஓடிப் போய் நீயே எடுத்துக்கிட்டு அப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிப் போயிரு..//

உங்களாலெல்லாம் இந்த மாதிரி சுட்டுப் போட்டாக் கூட எழுத வராது!

 
On Fri Jun 12, 12:41:00 PM , இராம்/Raam said...

தள,

அருமையான கதை..

பத்திரிகையில் வரக்கூடிய படைப்பு இது... :)

 
On Fri Jun 12, 12:44:00 PM , ஏஜண்ட் NJ said...

யோவ்... இதெல்லாம் ஒமக்கே கொஞ்சம் ஓவரா தெர்ல!!

ஒரே ஒரு சிறுகதை எழுத ரெண்டு எழுத்தா... அதிகம்... ரொம்ப அதிகம்!!

comment posted by:
Agent NJ

 
On Fri Jun 12, 12:47:00 PM , நாமக்கல் சிபி said...

வாரும்யா ஏஜேண்டு!

உம்ம ஆக்கப் பூர்வமான நேர்மையான விமர்சனம் என்னைச் செம்மைப் படுத்திக்க உதவும் என்பதில் சந்தேகமே இல்லை!

 
On Fri Jun 12, 12:49:00 PM , ஜோசப் பால்ராஜ் said...

1) வாழ்த்துக்கள்

2) போட்டியில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

3) நிச்சயம் வெற்றி பெற போகும் கதை.

4) கலக்கல் கதை! வெற்றி நிச்சயம்.

5) இப்படி எல்லாம் கதை எழுதினா நாங்க எல்லாம் போட்டியில் கலந்துக்க முடியாது போலவே!!!

6):))) அருமை

7) இதுதான் கதை! இதுமட்டுமே கதை!


8) எனக்கு இல்ல சொக்கா எனக்கு இல்ல!

 
On Fri Jun 12, 12:49:00 PM , பினாத்தல் சுரேஷ் said...

இது அப்படியே இந்த வார விகடன்லே வந்திருக்க படைப்போட அப்பட்டமான காப்பி.

இதே கருவோட பல வருஷம் முன்னால வ வே சு வும் எழுதி இருக்கிறார்.

இருந்தாலும் முதல் பரிசு பெற வாழ்த்துகள்.

 
On Fri Jun 12, 12:58:00 PM , G3 said...

VEllai arikkai varisaiyil innonna!!! Nalla iruunga.. nallavae irunga :))))))


Aanalum kadhai arumai.. konjam colourfulla irundhirukkalaam ;)

 
On Fri Jun 12, 12:58:00 PM , நாமக்கல் சிபி said...

/இதே கருவோட பல வருஷம் முன்னால வ வே சு வும் எழுதி இருக்கிறா//

இதைத்தான் கிரேட் மென் திங்க் அலைக்னு சொல்லுவாங்க போல!

 
On Fri Jun 12, 12:59:00 PM , நாமக்கல் சிபி said...

//இருந்தாலும் முதல் பரிசு பெற வாழ்த்துகள்.//

மிக்க நன்றி பெனாத்தலாரே!

 
On Fri Jun 12, 12:59:00 PM , இராம்/Raam said...

//பினாத்தல் சுரேஷ் said...

இது அப்படியே இந்த வார விகடன்லே வந்திருக்க படைப்போட அப்பட்டமான காப்பி.

இதே கருவோட பல வருஷம் முன்னால வ வே சு வும் எழுதி இருக்கிறார்.

இருந்தாலும் முதல் பரிசு பெற வாழ்த்துகள்./

என்னுடைய கமெண்ட்'ஐ அப்பட்டமான காப்பி அடித்த வலையுல்க ஓ.ஹென்றி ஒழிக!!! :)))

 
On Fri Jun 12, 01:01:00 PM , Kumky said...

பின்னூட்டம்

ரிப்பீட்டு.

 
On Fri Jun 12, 01:04:00 PM , இராம்/Raam said...

//
என்னுடைய கமெண்ட்'ஐ அப்பட்டமான காப்பி அடித்த வலையுல்க ஓ.ஹென்றி ஒழிக!!! :)))//

ஆஆ... அது ஜெப்ரி ஆர்ச்சர், சுஜாதா'வா? இருந்தாலும் இதுவும் நல்லாயிருக்கு.. :))

ஹிஹி

 
On Fri Jun 12, 01:53:00 PM , anujanya said...

வாவ்!

 
On Fri Jun 12, 03:22:00 PM , Thamiz Priyan said...

கலக்கல் கதை!

 
On Fri Jun 12, 03:23:00 PM , Thamiz Priyan said...

நெகிழ வைத்த கிளைமாக்ஸ்!

 
On Fri Jun 12, 03:23:00 PM , Thamiz Priyan said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

 
On Fri Jun 12, 03:23:00 PM , கோவி.கண்ணன் said...

அடுத்த பகுதியைப் படிக்க ஆவலாக உள்ளேன்

 
On Fri Jun 12, 04:00:00 PM , துபாய் ராஜா said...

kathai nna ithanya kathai

 
On Fri Jun 12, 04:15:00 PM , அபி அப்பா said...

இது ஏற்கனவே குமுதத்திலே வந்துடுச்சு தல! ஏன் வர வர காப்பி அடிக்கிறீங்க!உங்களுக்கு சப்போட் பண்ண 30 அல்ல கை வேற அசிங்கமா இல்லை????

 
On Fri Jun 12, 04:24:00 PM , நாமக்கல் சிபி said...

//இது ஏற்கனவே குமுதத்திலே வந்துடுச்சு தல! ஏன் வர வர காப்பி அடிக்கிறீங்க!உங்களுக்கு சப்போட் பண்ண 30 அல்ல கை வேற அசிங்கமா இல்லை????//

:)
குமுதத்துல ஏற்கனவே வந்திருந்தா அதைப் படிச்சிதான் நான் போட்டிருப்பேனா?

கோவை சரளா மாதிரி நானே சிந்திக்க மாட்டனா?
:)

நான் குமுதம் படிப்பது இல்லை!

 
On Fri Jun 12, 06:36:00 PM , ஜே கே | J K said...

வாவ்...
அட்டகாசம்...
அருமை...
சூப்பர்..

 
On Fri Jun 12, 06:42:00 PM , ஜே கே | J K said...

எதிர் பாராத முடிவு:) அருமை

நல்ல திரும்பம்:) எதிர் பார்கவே இல்லை.

சின்ன கதையாக இருந்தாலும் சிறப்பாக இருக்கிறது.

//--------------------------------// இந்த வரி மிக அருமை
(எந்த வரிய போட??? :P)

சமீபத்தில் படிச்சதில் இந்த கதை மிக சிறப்பாக இருக்கிறது.

ஆனந்தவிகடனுக்கு அனுப்பலாம்!


யூத் விகடனில் ஒரு பக்கம் உண்டு!

 
On Fri Jun 12, 06:42:00 PM , உங்கள் தோழி said...

அட அட கதைனா இது தான் கதை மத்தவங்களும் எழுதிறாங்களே அதெல்லாம் கதையா நான் ஒத்துக்கவே மாட்டேன்பா இருந்தாலும் சிபி அண்ணா அந்த கதா நாயகன் தான் கொஞ்சம் சரி இல்லை,...இருந்தாலும் கதை சூப்பர் அண்ணா., அண்ணனுக்கு இந்த தங்கையின் வாழ்த்துக்கள்....

 
On Sat Jun 13, 07:39:00 AM , cheena (சீனா) said...

அருமையான எளிமையான சிறந்த திருப்பங்கள் நிறைந்த நச்சென்ற முடிவும் கொண்ட சிறுகதை. வெற்றி பெற நல்வாழ்த்துகள்

 
On Sat Jun 13, 11:22:00 AM , "உழவன்" "Uzhavan" said...

நானும் இவ்வளவு நாளா சிறுகதை எப்படி எழுதுறதுனு தெரியாம இருந்தேன். இப்ப தெரிஞ்சிக்கிட்டேன்.

 
On Sat Jun 13, 11:31:00 AM , *இயற்கை ராஜி* said...

அருமையான சிறுகதை. வெற்றி பெற நல்வாழ்த்துகள்:-))

 
On Sat Jun 13, 11:59:00 AM , அன்புடன் அருணா said...

எப்பிடி இப்பிடில்லாம்????

 
On Mon Jun 15, 05:42:00 PM , VISA said...

arumaiyaana sirukadhai. asathalana climax. kankooda theriuthu

 
On Mon Jun 15, 08:46:00 PM , Mahesh said...

எப்பிடி.... எப்பிடி இதெல்லாம்? இது தெரியாம நான் போய் பக்கம் பக்கமா கதை எழுதினேன்...ஹும்...

 
On Wed Jun 17, 01:13:00 PM , ஷாகுல் said...

எதிர் பாராத முடிவு:) அருமை

போட்டியில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

 
On Wed Jun 17, 08:58:00 PM , Iyappan Krishnan said...

கதாநாயகியைக் கொல்லாமல் விட்டிருக்கலாம். கதாநாயகனை கடைசியில் வில்லனாக மாற்றியது அருமை. பெண்ணின் தகப்பனார் தற்கொலை முயற்சி தேவையற்ற திணிப்பு. மொத்தத்தில் இந்தக் கதை ரொம்பவே சுமார் ரகம்

 
On Sat Mar 20, 12:36:00 PM , Anonymous said...

இந்த கொசு தொல்லை தாங்கமுடியலைப்பா...

 
On Sat Mar 20, 12:37:00 PM , Anonymous said...

//[போட்டிக்கு அல்ல]
//

க்க்க்க்கும் ரொம்பத்தேன்...

 
On Sat Mar 20, 12:40:00 PM , Anonymous said...

// தமிழரசி said...
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம்.... அப்படி இருக்கு இந்த கதை முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.......//

ஐய்யய்யோ நான் எங்க இப்படி பின்னுட்டம் போட்டேன்....பாஸ்வேர்ட் திருட்டு நடந்திருக்கு...

 
On Sat Mar 20, 03:32:00 PM , பத்மா said...

வார்த்தைகளை காணலியோன்னு ஒரு இருபது முறை உங்க பேஜ ரெப்ரெஷ் பண்ணினேன் .அப்புறம் தான் என் சிற்றறிவுக்கு எட்டியது உங்கள் சிறு கதை .வாழ்க அட ச்சே வாழ்க nijamalum :)