இந்த வருஷம் ஆரம்பிச்சதிலேர்ந்தே ஒரே போட்டி மயமா இருக்கு! தினம் தினம் தமிழ்மணத்தைத் திறந்தா போட்டி என்ற வார்த்தை முகப்புப் பக்கத்துல ஒரு இடத்துலயாவது இல்லாம இருக்கிறதே இல்லை! அந்த அளவுக்குப் போட்டிகள்!
பிளாக்குட் போட்டி, உரையாடல் போட்டி, இப்ப ரீசண்டா வந்திருக்குற உயிரோடை போட்டி, etc.etc..
போட்டிக்கு எழுதுற கதைகளைப் படிச்சி முடிக்கவே நமக்கு தாவு தீருது! இதுல நாம வேற எந்தப் போட்டில கலந்துக்குறது, எதை விடுறது தவிச்சிப் போயி கிடக்குற என்னை மாதிரி சுறுசுறுப்பான(!?) பதிவர்களுக்காக (மட்டுமே) இந்த சிறப்புப் போட்டி!
உங்க மூளையைக் கசக்க வேண்டாம், ரூம் போட்டு யோசிக்க வேண்டாம்.
இந்த போட்டியின் ஸ்பெஷாலிட்டியே ரொம்ப சிம்பிளா எண்ட்ரி கொடுக்க வேண்டியதுதான்!
நடுவர்களுக்கும் அத்தனை கஷ்டமான வேலை இல்லை! படிச்சி விமர்சனமெல்லாம் எழுதி, திருத்தி மார்க் போட்ட வேண்டியதில்லை!
(பாவம்! நீங்களும் எத்தனை கதைதான் படிச்சி தாவு தீருவீங்க...)
இந்த போட்டியைப் பத்தி:
ஒண்னுமில்லைங்க! இந்தப் போட்டியில கலந்துக்காம இருக்கணும்! அதான் போட்டியே!
.
.
.
.
.
.
.
என்னாது பரிசு என்னவா? கொமட்டுலயே குத்திப்புடுவேன் குத்தி..!
-------------------------------------------------------------------------------------
(ஐயா திரட்டிகளே, போட்டி நடத்தும் நிர்வாகிகளே...! ஐபிஎல், ஐசிசி, டெஸ்ட் மேட்ச், ஒன் டே, 20/20 எல்லாம் ஒரே நேரத்துல வெச்சா எப்படி பிளேயர்ஸ் களைச்சி போயிடுவாங்களோ அதே மாதிரி
எக்கச் சக்க போட்டிகள்(குறிப்பா சிறுகதைகளுக்கு மட்டுமே நிறைய), அதுவுமிலலாம ஏகப்பட்ட தொடர்கள்(டெஸ்ட் மேட்ச்)?
பதிவர்களைப் பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு?
This entry was posted on 1:35 PM and is filed under
குசும்பு
,
போட்டி
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
18 பின்னூட்டங்கள்:
மீ த பர்ஸ்டேய்ய்ய்ய்ய்! :))
நான்தான் இரண்டாம்த்து
//என்னை மாதிரி சுறுசுறுப்பான(!?) பதிவர்களுக்காக (மட்டுமே) இந்த சிறப்புப் போட்டி!//
ஹைய்ய்ய்ய் நானும் இந்த கேட்டகிரியில இருக்கேன்
ஸோ
நானும் உண்டு!
//பதிவர்களைப் பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு?///
ரிப்பிட்டேட்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
கொஞ்சம் அழுதுட்டு அந்த பக்கம் போனா அங்க கொஞ்சம் அழுவை அதை முடிச்சு இங்க வந்து இப்படி அங்கயும் இங்க்யும் மாறி மாறி அழுது அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
போட்டிகள் துவங்கட்டும்
அருமையான சிந்தனை!!!
அற்புமான களம் அமைத்துக்கொடுத்தமைக்கு கோடானுகோடி நன்றிகளும், பாராட்டுக்களும்!!!
அப்படியே என்போன்ற பதிவெழுதாமல், பின்னூட்டம் மட்டும் இடுபவர்களுக்காகவும், ஏதாவது சிறந்த போட்டி ஒன்றை தயவு செய்து கண்டுபிடித்து அறிவிக்கவும்...
நான்தான் இதுக்கும் விமர்சனம் எழுதுவேன்!
ஆயில்யன் அண்ணாச்சி அழுகறத பாத்தா பாவமா இல்லையா யாருப்பா அது அண்ணனுக்கு ஒரு ஓலக கோப்பை பார்சல்
//என்னாது பரிசு என்னவா? கொமட்டுலயே குத்திப்புடுவேன் குத்தி..!//
பாஸ் ”புடிச்சு வைச்சு கொமட்டுலயே குத்திப்புடுவேன்” சொல்லுங்க பார்க்குறவங்க ஏன் அவரே கொமட்டுல குத்திக்கிறாருன்னு கொழம்பிடப்போறாங்க :)))
மீ த எஸ்கேப்பு!
// செந்தழல் ரவி said...
நான்தான் இதுக்கும் விமர்சனம் எழுதுவேன்!//
நான் இதைக் கண்டிச்சி பதிவு எழுதுவேன்!
நான் கூட இன்னிக்கு எதோ "ஸ்பெஷல் போட்டி (boti)" சமைச்சிருக்கீங்காளோன்னு நெனச்சி வந்தேன்... ஏமாத்திட்டீங்களே தள... :(
//ஆயில்யன் said...
//என்னை மாதிரி சுறுசுறுப்பான(!?) பதிவர்களுக்காக (மட்டுமே) இந்த சிறப்புப் போட்டி!//
ஹைய்ய்ய்ய் நானும் இந்த கேட்டகிரியில இருக்கேன்
ஸோ
நானும் உண்டு!//
repeatae :)))
//பதிவர்களைப் பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு?///
ரிப்பிட்டேட்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
Aha
போட்டியில் கலந்து கொள்ளாத அனைவருக்கும் நன்றி!
அப்படியே என்போன்ற பதிவெழுதாமல், பின்னூட்டம் மட்டும் இடுபவர்களுக்காகவும், ஏதாவது சிறந்த போட்டி ஒன்றை தயவு செய்து கண்டுபிடித்து அறிவிக்கவும்...
///
ரிப்பீட்டேய்ய்ய்
:)
எங்க பின்னுட்டம் போடாமல் போனால் போட்டியில் சேர்த்து விட்டுடுவீங்களோனு
:)