நாய் 'களோடு
ஒரு
நரி
தெருவிலும்
சாலையிலும்
காதைத் துளைக்கும்...
குரைப்புச் சத்தம்
கேட்கிறது...
நாய்'களுக்கு
குரைப்பது
பழக்கமே....
நரிக்குமா?
எப்போது
புரியும்
இந்த
நரிக்கு
அது
குரைத்துக்கொண்டிருக்கிறது
என்பது....??????
நாய்களோடு
நரியைப்
பார்க்க..........
சகிக்கவில்லைதான்....
என்ன செய்வது...
நரி
வெளியில்
வரும்
நாளை
நோக்கி........
மூலப் பதிவு : ஓ நண்பனே நண்பனே
எதிர் பாட்டு :
This entry was posted on 9:38 AM and is filed under
எதிர்கவுஜ ஏழுமலை
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
10 பின்னூட்டங்கள்:
பார்வைகள் நல்லாயிருக்கு அண்ணே
அட எதிரி பற்றிய தங்கள் பார்வை நல்லாயிருக்குன்னு சொன்னேன் அண்ணன்
//அட எதிரி பற்றிய தங்கள் பார்வை நல்லாயிருக்குன்னு சொன்னேன் அண்ணன்//
நல்ல சமாளிஃபிகேஷன்!
:) Excellent !!
எப்படி இப்படி எல்லாம்.. சிபி.. .தனியா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்..
செம கவுஜ.. கலக்கிட்டீங்க..
அட அட அட....
ஆனா ராமா ராமா க்கும் எனக்கும் ஆகுதுன்னு தெரிஞ்சி.......அவ்வ்வ்வ்!!
இது மட்டும் எதிர்கவுஜன்னு போடாம விட்டுருந்திங்கன்னா “என்ன ஒரு அருமையான பின்நவீனத்துவ கவிதை”ன்னு பின்னூட்டங்கள் கிடைச்சிருக்கும், மிஸ் பண்ணிட்டிங்களே பாஸ்.
:-))
ஒண்ணு புரியுது..
கவுஜையும், எதிர் கவுஜையும் சொல்லி வைச்சு எழுதி தள்ளுறீங்க ரெண்டு பேரும்..
கொல்லாதீங்கப்பா ரெண்டு பேரும்..!
அட்றா அட்றா...
எப்படி !? இப்படி ?
//ஒண்ணு புரியுது..
கவுஜையும், எதிர் கவுஜையும் சொல்லி வைச்சு எழுதி தள்ளுறீங்க ரெண்டு பேரும்..
கொல்லாதீங்கப்பா ரெண்டு பேரும்..!//
முருகா....நீ எல்லாம் அறிந்தவன் தெரிந்தவன் என்று நினைத்தேனே....ஏமாற்றிவிட்டாயே..!!
ஒவ்வொரு முறையும் சிபி கையில் காலில் விழுந்து.. சில சமயம் காலில் விழும் போது நான் போட்டு இருந்த வெள்ளி மோதிரத்தை காணவில்லை என்று என் மீது சுமத்திய பழியையும் பொருட்படுத்தாது... இப்படி எதிர் கவுஜை எழுதாதீங்கன்னு சொல்லுவேன்..
ஆனா சிலசமயம் சவால் விடுவேன்..
ம்ம்ம்ம்ம்.. எங்க சொன்ன பேச்சு கேட்கிறார்... கண்ணை மூடி திறப்பதற்குள் ஒரு எதிர் கவிதை வந்து விடுகிறது..
என் அப்பன் முருகன் இதை பெரிது படுத்தக்கூடாது...
அவ்வ்......... அப்பன் முருகனை பார்த்தாலே..... பின்னூட்டம் கூட போஸ்ட் போல ஆகிவிடுகிறது..
//அவ்வ்......... அப்பன் முருகனை பார்த்தாலே..... பின்னூட்டம் கூட போஸ்ட் போல ஆகிவிடுகிறது..//
அதான் எங்க உண்மைத் தமிழனின் ஸ்பெஷாலிட்டியே!