நான் பார்த்துட்டு கண்ணுல தண்ணி வர சிரிச்சிகிட்டிருக்கேன்! நீங்களும் பாருங்க! முழுப் படமும் கிடைக்கலை!
பார்ட் 1
-------
பார்ட் 2
-------
"செட்டுகிட்டே நகை நட்டுனு ஏதாச்சும் வெச்சி பணம் கேட்டா கொடுப்பான். சும்மா கொடுப்பானா"
"அரே! கடலூர்க்கு போன் போட்டுட்டு பாண்டியான்னு கேக்குறே!"
லொள்ளு
|
This entry was posted on 1:57 PM and is filed under
லொள்ளு
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
8 பின்னூட்டங்கள்:
சிபி.. இதெல்லாம் சுமார்தான்.. கிடைச்சா கில்லி, சுள்ளான் படங்களோட ஸ்பூஃப் பாருங்க.. என்னைப் பொறுத்தவரைக்கும் இவங்களோட மாஸ்டர் பீஸ் இது ரெண்டும்தான்...
போக்கிரி பாருங்க தள சும்மா ஜிவ்வ்வுனு இருக்கும் :)
நானும் இந்த நிகழ்ச்சியோட தீவிர ரசிகன்தான்.உண்மையான படத்தைவிட லொள்ளுசபா படங்கள் நன்றாகவே இருக்கும்.
நண்பரே.. இன்னமும் ரன், ஒரு ஷூட்டிங் பண்ணும் ஷோ எல்லாம் அருமையாக இருக்கும்..
எல்லாமே கலக்கல் தான். அதிலும் ரன் படம் சான்சே இல்லை. வீட்டுல நான் விழுந்து விழுந்து சிரிச்சு இப்ப நினைச்சாலும் கண்ணக்கட்டுது :)
ஷார்ஜால இப்ப நான் மிஸ் பண்றது இதை மாத்திரம்தான்னு நினைக்குறேன் :(
ரன் படத்துல ஒரு டயலாக்...
அதுல் : எங்க ஆத்தா போட்ட சோத்துல ரத்தமில்லையாடா
விஜயன் : போட்டது சாம்பார் சாதம் சவுண்டுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல..
போக்கிரியில விஜய்யை மாத்திரம் கலாய்க்கணும்னு களம் இறங்கியிருப்பாங்க. ஆனா விஜய் படம் தவிர மத்த அஜீத்தோட வரலாறு எல்லாம் செம்ம கலக்கல் மாஸ்டர் பீஸ் :)
இஃகிஃகி!
http://lollu-sabha.blogspot.com/
:))))