சந்தோஷ்+பேன்+ குமுறலாம் வாங்க!
1:43 AM | Author: நாமக்கல் சிபி
நம்ம நண்பர் சந்தோஷ் பேன் சந்தோஷ் அவரை நம்ம பதிவுலகம் மறந்துடுச்சேன்னு ரொம்ப ஃபீல் பண்ணிச் சொன்னாரு!

அதான் அவரை நம்ம மக்களுக்கு மீள் அறிமுகம் செஞ்சி வெச்சி அவரை எல்லாரும் சேர்ந்து குமுறலாம்னு இந்தப் பதிவு!

நம்ம சந்தோஷ் இருக்காரே! அவரு ஒரு பொதுநலவியாதி ச்சே பொதுநலவாதின்னு சொன்னா மிகையாகாது!

காரணம் என்னன்னு இந்தப் பதிவைப் படிச்சவங்களுக்குத் தெளிவா தெரியும்!
படிக்காதவங்களும் படிச்சிட்டு வந்துடுங்க! இதுக்காகவே இவருக்கு என்ன சின்னம் ஒதுக்கினோம்னும் இங்கன வந்து பாருங்க!

அப்புறம் என்ன! குமுறலை ஸ்டார்ட் பண்ண வேண்டியதுதானே!

ரெடி! ஸ்டெடி! ஸ்டார்ட் மீசிக்!
This entry was posted on 1:43 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

113 பின்னூட்டங்கள்:

On Sat Jan 03, 01:55:00 AM , Natty said...

அன்பின் நெஞ்சமே... பின்னூட்ட பிதாமகனே...

நெஞ்சம் நெகிழ்ந்தது

இதயத்தில் மட்டுமல்லாமல், இணையத்திலும் வாய்ப்பளித்து..
மீ த ஃபர்ஸ்ட்டு எனும் புகழை அளித்தாயே
நீ வாழி, நின் மொக்கை வாழி

 
On Sat Jan 03, 01:56:00 AM , Natty said...

அன்பின் நெஞ்சமே... பின்னூட்ட பிதாமகனே...

நெஞ்சம் நெகிழ்ந்தது

இதயத்தில் மட்டுமல்லாமல், இணையத்திலும் வாய்ப்பளித்து..
மீ த செகண்டு எனும் புகழை அளித்தாயே
நீ வாழி, நின் மொக்கை வாழி

 
On Sat Jan 03, 01:56:00 AM , Santhosh said...

பேன் பிரச்சனை பெரும்பிரச்சனையா இருக்கே.. ஒண்ணியும் முடியாது போல

 
On Sat Jan 03, 01:57:00 AM , Natty said...

அன்பின் நெஞ்சமே... பின்னூட்ட பிதாமகனே...

நெஞ்சம் நெகிழ்ந்தது

இதயத்தில் மட்டுமல்லாமல், இணையத்திலும் வாய்ப்பளித்து..
மீ த தேர்டு எனும் புகழை அளித்தாயே
நீ வாழி, நின் மொக்கை வாழி

 
On Sat Jan 03, 01:59:00 AM , Natty said...
This comment has been removed by the author.
 
On Sat Jan 03, 01:59:00 AM , Natty said...

அது பேன் பிரச்சனைன்னா மொட்டை அடிக்கலாம் ;)

 
On Sat Jan 03, 01:59:00 AM , Santhosh said...

//ரெடி! ஸ்டெடி! ஸ்டார்ட் மீசிக்!//
மீசிக்ன்னா என்ன மீசிக்? டூ மெனி எக்யூப்மெண்ட்ஸ்...விச் ஒன்?

 
On Sat Jan 03, 02:00:00 AM , Santhosh said...

//சந்தோஷ்... பேன் பிரச்சனை பண்ணா, ஏ.சி ஆன் பண்ணுங்க.. பேன் ரெகுலேட்டர் யூஸ் பண்ணலாம் இல்லன்னா ஸ்விச்சு உபயோகிச்சு ஆஃப் பண்ணலாம்.. இல்லன்னா ஆர்காட் அங்கிள் கிட்ட பெட்டிஷன் குடுக்கலாம்.//
நாட்டி,
ஆர்காட்டாருக்கு இந்த பிரச்சனையே இல்லா.. ஏன்னா அவரோட மண்டை அப்படி

 
On Sat Jan 03, 02:01:00 AM , Santhosh said...

//Natty said...
அது பேன் பிரச்சனைன்னா மொட்டை அடிக்கலாம் ;)

Sat Jan 03, 01:59:00 AM
//
யாருக்கு.. நேக்கா நோக்கா பேனுக்கா இல்ல பதிவு போட்ட சிபிக்கா?

 
On Sat Jan 03, 02:02:00 AM , Anonymous said...

எங்க கம்பெனிய நல்ல கம்ம்பெனின்னு சொல்லறியே சந்தோஷ்... நீ ரொம்ப நல்லவன்.

 
On Sat Jan 03, 02:03:00 AM , நாமக்கல் சிபி said...

//யாருக்கு.. நேக்கா நோக்கா பேனுக்கா இல்ல பதிவு போட்ட சிபிக்கா?
//

விட்டா நீர் பேனுக்கே மொட்டை அடிப்பீர் ஓய்!

உமக்குத்தான் அவா சொல்லுறது!

 
On Sat Jan 03, 02:04:00 AM , Natty said...

கும்மி ட்ரெயினிங் வந்த எனக்கு ஏமாற்றமே மிச்சம்... தொடர்ந்து பேட்டிங் செய்து 50 எடுக்க வந்த என்னை 5 ரன்களிலேயே ஆட்டமிழக்க செய்து விட்டார்கள்...

 
On Sat Jan 03, 02:04:00 AM , Santhosh said...

/சத்யம் ஓனர் said...
எங்க கம்பெனிய நல்ல கம்ம்பெனின்னு சொல்லறியே சந்தோஷ்... நீ ரொம்ப நல்லவன்.
/

ஹிஹி.. தெரிஞ்சா சரி.. இதை இங்க சொல்றதை விட.. கவுண்டமணி அண்ணன் சொன்னது போல நாலு இடங்களுக்கு போயி சொன்னா நல்லா இருக்கும்..

 
On Sat Jan 03, 02:05:00 AM , Natty said...

எக்ஸ்க்யூஸ் மீ.. எனிபடி தேர்?

 
On Sat Jan 03, 02:05:00 AM , Anonymous said...

எனக்கு பேன் இருக்கு, சந்தோஷ் வந்து பேன் பார்ப்பாரா???

 
On Sat Jan 03, 02:05:00 AM , Natty said...

சந்தோஷ் நல்லவரு.. நல்லவரு... நல்லவரு...

 
On Sat Jan 03, 02:06:00 AM , Natty said...

பாஸு... வத்தலோ தொத்தலோ.. நொள்ளையோ, லொள்ளையோ.. கிழவியோ, குமரியோ.. யாருக்கு பேன் இருந்தாலும் சந்தோஷை தொடர்பு கொள்ளலாம்... சமூக சேவைக்கு என்னங்க தடை?

 
On Sat Jan 03, 02:07:00 AM , Anonymous said...

//கும்மி ட்ரெயினிங் வந்த எனக்கு ஏமாற்றமே மிச்சம்... தொடர்ந்து பேட்டிங் செய்து 50 எடுக்க வந்த என்னை 5 ரன்களிலேயே ஆட்டமிழக்க செய்து விட்டார்கள்...
//

நாங்க எதுக்கு இருக்கோம்!

 
On Sat Jan 03, 02:07:00 AM , Santhosh said...

//கும்மி ட்ரெயினிங் வந்த எனக்கு ஏமாற்றமே மிச்சம்... தொடர்ந்து பேட்டிங் செய்து 50 எடுக்க வந்த என்னை 5 ரன்களிலேயே ஆட்டமிழக்க செய்து விட்டார்கள்...//
ஏண்ணா இப்படி சொல்லிட்டிங்க.. அடிச்சி ஆடுங்க .. நாங்க இருக்கோம் :)

 
On Sat Jan 03, 02:08:00 AM , Anonymous said...

வேணாம் சிபி ஏன் ஏன்யயா என்னையை மட்டும் இப்படி டார்சர் குடுக்குறீங்க. அன்னிக்கி பொன்ஸ் சங்கத்தைப்பத்தி போட்ட பதிவுல பின்னூட்டம் இட்டது தப்புத்தேன் ஒத்துக்குறேன் அவங்க அப்பவே சொன்னாங்க ஆனா தனி ஆளா இருந்து இந்த கலக்கு கலக்குறீங்க எல்லா மக்களும் வந்தா என்ன ஆகும் என்று தெரியவில்லை வேணா நான் கடசியா எச்சரிக்கிறேன் அழுதுடுவே ஆமாம்…

 
On Sat Jan 03, 02:08:00 AM , Santhosh said...

//முதுகுளத்தூர் கிழவி said...
எனக்கு பேன் இருக்கு, சந்தோஷ் வந்து பேன் பார்ப்பாரா???
//
நோ rejected strictly for under 30

 
On Sat Jan 03, 02:09:00 AM , Anonymous said...

//பாஸு... வத்தலோ தொத்தலோ.. நொள்ளையோ, லொள்ளையோ.. கிழவியோ, குமரியோ.. யாருக்கு பேன் இருந்தாலும் சந்தோஷை தொடர்பு கொள்ளலாம்... சமூக சேவைக்கு என்னங்க தடை?
//

என் தலைல கூட ரொம்ப நாளா பேன் தொல்லை இருக்கு!

சந்தோசு டார்லிங்க் கவனிப்பாரா?

 
On Sat Jan 03, 02:09:00 AM , Natty said...

சந்தோஷ்... உங்க பதிவுல முதல் பாராவும் கடைசி பேராவும் எழுத்து சரியா தெரியல... எனி டெக்னிகல் ப்ராப்ளம்?

 
On Sat Jan 03, 02:10:00 AM , Natty said...

பாவம்... விதி வலியது... இனி கொல்லங்குடி பாட்டிய ஆண்டவனே வந்தாலும் காப்பாத்த முடியாது... ;)

 
On Sat Jan 03, 02:10:00 AM , Santhosh said...

//சந்தோஷ் ஆக சந்தோஷ் said...
வேணாம் சிபி ஏன் ஏன்யயா என்னையை மட்டும் இப்படி டார்சர் குடுக்குறீங்க. அன்னிக்கி பொன்ஸ் சங்கத்தைப்பத்தி போட்ட பதிவுல பின்னூட்டம் இட்டது தப்புத்தேன் ஒத்துக்குறேன் அவங்க அப்பவே சொன்னாங்க ஆனா தனி ஆளா இருந்து இந்த கலக்கு கலக்குறீங்க எல்லா மக்களும் வந்தா என்ன ஆகும் என்று தெரியவில்லை வேணா நான் கடசியா எச்சரிக்கிறேன் அழுதுடுவே ஆமாம்…
//
யாருப்பா இது சந்துல சிந்து பாடுறது.. நல்லா இருங்கடே!

 
On Sat Jan 03, 02:10:00 AM , Natty said...

ஹைய்யா.. மீ த 25

 
On Sat Jan 03, 02:11:00 AM , Anonymous said...

2009 வந்தும் பேன் பிரச்சனை முடியலயே..ஆண்டவா

 
On Sat Jan 03, 02:11:00 AM , Santhosh said...

//Natty said...
சந்தோஷ்... உங்க பதிவுல முதல் பாராவும் கடைசி பேராவும் எழுத்து சரியா தெரியல... எனி டெக்னிகல் ப்ராப்ளம்?
//
நாட்டியண்ணே.. அந்த பதிவ போட்டு நான் பட்ட பாடு இருக்கே.. என்னான்னு சொல்ல :)). டிஸ்கி டிஸ்கிக்கு டிஸ்கின்னு போட்டு போட்டு பதிவு தேஞ்சது தான் மிச்சம்..

 
On Sat Jan 03, 02:12:00 AM , Anonymous said...

//யாருப்பா இது சந்துல சிந்து பாடுறது.. /

இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ! நாடோடி பாட்டுக்கு தாய் தந்தை யாரோ!

 
On Sat Jan 03, 02:12:00 AM , Anonymous said...

விட்டா சி, சி++ ஆபரேட்டர்லாம் என் பேருல வரும் போல இருக்கே!

 
On Sat Jan 03, 02:13:00 AM , Santhosh said...

//Natty said...
ஹைய்யா.. மீ த 25
//
அதுக்குள்ள 25 ஆ.. டெண்டூல்கரை விட பாஸ்டா இருக்கீங்க?

 
On Sat Jan 03, 02:13:00 AM , Anonymous said...

எங்க வீட்டுக்காரர் இப்போல்லாம் பேனே பார்க்கறதில்ல... கோலங்கள் பார்த்து மண்டை சொறிஞ்சு இப்போ முடியும் இல்லை.

சந்தோஷ் தம்பி, ஏதாவது நல்ல தைலம் இருந்தா சொல்லேன்???

 
On Sat Jan 03, 02:13:00 AM , Anonymous said...

பேன பெருமாளாக்கறதுன்னா இதானா?

 
On Sat Jan 03, 02:13:00 AM , Santhosh said...

//சந்தோஷ் != Santhosh said...
2009 வந்தும் பேன் பிரச்சனை முடியலயே..ஆண்டவா
//
20009 வந்தா கூட இந்த பிரச்சனை முடியாது...

 
On Sat Jan 03, 02:14:00 AM , Santhosh said...

//சந்தோஷ் தம்பி, ஏதாவது நல்ல தைலம் இருந்தா சொல்லேன்???//
யக்கா தலையில நல்ல ஆசிட்டா பாத்து ஊத்து.. இல்லாட்டி சிபியண்ணன் கிட்ட சொன்னா சாம்பார் வெச்சி தருவாரு அதை ஊத்துங்க.. எல்லாம் சரியாடும்..

 
On Sat Jan 03, 02:15:00 AM , Anonymous said...

//பேன பெருமாளாக்கறதுன்னா இதானா?//

சந்தோஷ் பேனை பெருமாளாக்கிட்டார். எல்லோரும் வாங்க, நன்னா சேவிச்சுட்டுப் போலாம்.

 
On Sat Jan 03, 02:15:00 AM , Anonymous said...

என் வீட்டுக்காரர் கூட நல்லா பேன் பார்க்கிறதில்லை!

பேசாம சந்தோஷே பார்த்துவிட்டா நல்லா இருக்கும்!

 
On Sat Jan 03, 02:16:00 AM , Santhosh said...

//பேன பெருமாளாக்கறதுன்னா இதானா?//
ஆக்குறது ஆக்குறீங்க.. அப்படியே பெருமாள் கோவில் பிரசாதமும் ஆக்கி வையுங்க.. பசிக்குது..

 
On Sat Jan 03, 02:17:00 AM , Anonymous said...

//சந்தோஷ் பேனை பெருமாளாக்கிட்டார். எல்லோரும் வாங்க, நன்னா சேவிச்சுட்டுப் போலாம்.
//

ஆமா! வாங்க! நன்னா சேவிச்சிக்கலாம்!

 
On Sat Jan 03, 02:17:00 AM , Anonymous said...

//சந்தோஷ் பேனை பெருமாளாக்கிட்டார். எல்லோரும் வாங்க, நன்னா சேவிச்சுட்டுப் போலாம்.//

உண்டைக் கட்டி கொடுப்பேலா? இவ்வளவு தூரம் வரோம்ல...

 
On Sat Jan 03, 02:18:00 AM , Anonymous said...

என் தங்கமணி உஷாக்கு கூட அநியாயத்து பேன் இருக்கு!

சந்தோஷ்! ப்ளீஸ் டேக் கேர்!

(அபி அப்பாவை நான் கவனிச்சிக்கிறேன்)

 
On Sat Jan 03, 02:18:00 AM , Santhosh said...

//சந்தோஷ் பேனை பெருமாளாக்கிட்டார். எல்லோரும் வாங்க, நன்னா சேவிச்சுட்டுப் போலாம்.//
சேவ் எல்லாம் இங்க விக்க மாட்டாங்கப்பா.நல்ல சுவீட் ஸ்டாலா பாரு..

 
On Sat Jan 03, 02:20:00 AM , Santhosh said...

//உண்டைக் கட்டி கொடுப்பேலா? இவ்வளவு தூரம் வரோம்ல...//
துண்டோட வாங்க துண்டை வேணா கட்டி விடுறோம்..

 
On Sat Jan 03, 02:20:00 AM , Anonymous said...

நயன், பெருமாள் கோவில்ல சந்தோஷ் பிரசாதம் குடுக்கறாராம். ஆள் பார்க்க கில்லி விஜய் மாதிரி இருக்காராம். நாம தவணியில போன கொஞ்சம் சேர்த்துக் குடுப்பாரு. சீக்கிரம் தாவணி மாத்திட்டு கிளம்பு...

 
On Sat Jan 03, 02:21:00 AM , Santhosh said...

//Comment deleted
This post has been removed by the author.
//
இதை திருடுனது யாரு?

 
On Sat Jan 03, 02:22:00 AM , Santhosh said...

// நயன் தாரா அம்மா said...
நயன், பெருமாள் கோவில்ல சந்தோஷ் பிரசாதம் குடுக்கறாராம். ஆள் பார்க்க கில்லி விஜய் மாதிரி இருக்காராம். நாம தவணியில போன கொஞ்சம் சேர்த்துக் குடுப்பாரு. சீக்கிரம் தாவணி மாத்திட்டு கிளம்பு...
//
வரும் போது நயந்தாராவோட அண்ணன் சிபியை விட்டுட்டு வாங்க..நிறைய தறேன்..

 
On Sat Jan 03, 02:23:00 AM , Anonymous said...

//துண்டோட வாங்க துண்டை வேணா கட்டி விடுறோம்..//

எங்கிட்ட கோவணம்தான் இருக்கு. இப்போ என்ன பண்ணுவீங்க?

 
On Sat Jan 03, 02:24:00 AM , Santhosh said...

இன்னமும் 50 அடிக்கலையா.. என்ன கொடுமை இது.. பவுலிங்க ரொம்ப ஸ்ட்ராங்கோ? 50 கூட அடிக்க முடியலை?

 
On Sat Jan 03, 02:24:00 AM , Anonymous said...

ஆமாம்மா!

அப்படியே கோவில் சுவத்தோரமா உக்காந்து அவரு கையாலயே பேனும் பார்த்துகிட்டு வந்துடறேன்!

 
On Sat Jan 03, 02:24:00 AM , Anonymous said...

//வரும் போது நயந்தாராவோட அண்ணன் சிபியை விட்டுட்டு வாங்க..நிறைய தறேன்..//

சிபி மாம்ஸ், சொல்லவே இல்லை. நயன் உங்க தங்கச்சியா???

 
On Sat Jan 03, 02:25:00 AM , Santhosh said...

மீ த 49னூஊஊஊஊஊஊஊ

 
On Sat Jan 03, 02:25:00 AM , Anonymous said...

சிபி மாம்ஸ், சொன்னதுக்கு 50 போட்டாச்சு. நயன் எனக்குத்தானே?

 
On Sat Jan 03, 02:26:00 AM , Santhosh said...

//ஆமாம்மா!

அப்படியே கோவில் சுவத்தோரமா உக்காந்து அவரு கையாலயே பேனும் பார்த்துகிட்டு வந்துடறேன்!///
நயந்தாராவுக்குமா பேனு.. விட மாட்டேன் அந்த பேனை.. நீ வாடா செல்லாம்.. பாத்துகலாம்..

 
On Sat Jan 03, 02:26:00 AM , Anonymous said...

நாந்தான் 50ம் அடிப்பேன்!

 
On Sat Jan 03, 02:26:00 AM , Santhosh said...

//சிபியின் மச்சான் said...
சிபி மாம்ஸ், சொன்னதுக்கு 50 போட்டாச்சு. நயன் எனக்குத்தானே?
//
அப்ப எனக்கு..

 
On Sat Jan 03, 02:26:00 AM , Anonymous said...

//மீ த 49னூஊஊஊஊஊஊஊ//

சந்தோஷ், 50 ம் நானே, 52 ம் நானே!!!

 
On Sat Jan 03, 02:26:00 AM , Anonymous said...

//மீ த 49னூஊஊஊஊஊஊஊ//

சந்தோஷ், 50 ம் நானே, 52 ம் நானே!!!

 
On Sat Jan 03, 02:27:00 AM , Santhosh said...

//NATTI said...
நாந்தான் 50ம் அடிப்பேன்!
//
நீங்களும் அடிங்க.. யாரு வேணாங்கிறா

 
On Sat Jan 03, 02:28:00 AM , Anonymous said...

என்ன இங்க சண்டை என்ன இங்க சண்டை.. சந்தோஷ் மாமாவை யாரு வம்புக்கு இழுக்குறது..

 
On Sat Jan 03, 02:29:00 AM , Anonymous said...

சிபி எனக்கு அண்ணன் இல்லை!

சொல்ல வெக்கமா இருக்கு! அவரு எனக்கு அத்தான்!

சந்தோஷ்தான் எனக்கு அண்ணன்!
அப்புறம் நட்டியும் எனக்கு அண்ணந்தான்!

 
On Sat Jan 03, 02:29:00 AM , Anonymous said...

//சந்தோஷ் = Santhosh said...
//சிபியின் மச்சான் said...
சிபி மாம்ஸ், சொன்னதுக்கு 50 போட்டாச்சு. நயன் எனக்குத்தானே?
//
அப்ப எனக்கு..
//
கவலைபடாதிங்க மாமா நா உங்களுக்கு தான்.. சிபியண்ணனே சொல்லிட்டாரு..

 
On Sat Jan 03, 02:30:00 AM , Anonymous said...

நீங்களெல்லாம் 50 தான் அடிப்பீங்க!

நான் 90 அடிப்பேன்!

 
On Sat Jan 03, 02:31:00 AM , Anonymous said...

யாருடா அது என்னைய பாக்குறேன்னு சொல்றது?

 
On Sat Jan 03, 02:32:00 AM , Santhosh said...

//நீங்களெல்லாம் 50 தான் அடிப்பீங்க!

நான் 90 அடிப்பேன்!//
ஹிஹி.. பச்ச புள்ளைய பாத்து இப்படியெல்லாம் சொல்லப்படாது..

 
On Sat Jan 03, 02:32:00 AM , Anonymous said...

என்ன தைரியம் இருந்தா என் பொண்டாட்டி தலைல கை வெப்பே?

 
On Sat Jan 03, 02:34:00 AM , Anonymous said...

அது என் பொண்டாட்டிடா வெண்ணெய்

 
On Sat Jan 03, 02:34:00 AM , Anonymous said...

// பேன் said...

யாருடா அது என்னைய பாக்குறேன்னு சொல்றது?//

வேற யாரு??? நம்ம நயன் தாரா வோட அண்ணன் சந்தோஷ்தான் ... தங்கச்சிய விட யாரும் அழகா இருக்க கூடாதுன்னு அவருக்கு பொறாமை...

 
On Sat Jan 03, 02:35:00 AM , Anonymous said...

2009 முழுசா சந்தோஷைத்தான் கலாய்ச்சி பதிவு போடணும்!

 
On Sat Jan 03, 02:37:00 AM , நாமக்கல் சிபி said...

//வேற யாரு??? நம்ம நயன் தாரா வோட அண்ணன் சந்தோஷ்தான் ... தங்கச்சிய விட யாரும் அழகா இருக்க கூடாதுன்னு அவருக்கு பொறாமை...//

ஆமாம்!

 
On Sat Jan 03, 02:37:00 AM , Santhosh said...

//தமிழ்மணம் நிர்வாகி said...
2009 முழுசா சந்தோஷைத்தான் கலாய்ச்சி பதிவு போடணும்!
/
இதுக்கு ஏதாவது பரிசு உண்டா?

 
On Sat Jan 03, 02:37:00 AM , Santhosh said...

//தமிழ்மணம் நிர்வாகி said...
2009 முழுசா சந்தோஷைத்தான் கலாய்ச்சி பதிவு போடணும்!
//
ஒரு நாளே முடியலை முழுசுமா தாங்காதுபா சாமீயோவ்..

 
On Sat Jan 03, 02:38:00 AM , Santhosh said...

//Namakkal Shibi said...
//வேற யாரு??? நம்ம நயன் தாரா வோட அண்ணன் சந்தோஷ்தான் ... தங்கச்சிய விட யாரும் அழகா இருக்க கூடாதுன்னு அவருக்கு பொறாமை...//

ஆமாம்!
//
என்ன நோமா?

 
On Sat Jan 03, 02:39:00 AM , Anonymous said...

//இதுக்கு ஏதாவது பரிசு உண்டா?//

கண்டிப்பா உண்டு!

சந்தோஷ் இலவசமா ரெண்டு முறை பேன் பார்த்து விடுவார்!

 
On Sat Jan 03, 02:41:00 AM , Anonymous said...

சந்தோஷ்! எனக்கும் நீங்க பேட்டி கொடுப்பீங்களா? ஹாங்க்!

 
On Sat Jan 03, 02:41:00 AM , நாமக்கல் சிபி said...

75 நான் அடிக்கிறேன்!

 
On Sat Jan 03, 02:42:00 AM , Santhosh said...

//சரோஜாதேவி நிருபர் said...
சந்தோஷ்! எனக்கும் நீங்க பேட்டி கொடுப்பீங்களா? ஹாங்க்!
//
நோ பேட்டி.. எனி பெட்டி?

 
On Sat Jan 03, 02:43:00 AM , Santhosh said...

//Namakkal Shibi said...
75 நான் அடிக்கிறேன்!
//
எண்ணான்னே உங்க capacityக்கு 75, 65 எல்லாம் அடிச்சிட்டு.. சும்மா லிட்டர் கணக்குல அடிக்கணும் நீங்க..

 
On Sat Jan 03, 02:44:00 AM , Anonymous said...

//Namakkal Shibi said...
75 நான் அடிக்கிறேன்!
//
அடிக்கிறது அடிக்கிறீங்க 90 ஆ அடிங்க..

 
On Sat Jan 03, 02:45:00 AM , Anonymous said...

//Namakkal Shibi said...
75 நான் அடிக்கிறேன்!
//
அதுல வாட்டர் கலந்து அடிப்பிங்களா இல்ல ராவா அடிப்பிங்களா?

 
On Sat Jan 03, 02:48:00 AM , Anonymous said...

யாருடா அவன்! என் டைட்டில களவாண்டது?

 
On Sat Jan 03, 02:49:00 AM , Anonymous said...

நான் இருக்கும் போது வெறும் வாட்டரா நோ நேவர்..

 
On Sat Jan 03, 02:50:00 AM , Anonymous said...

சிபியண்ணே எங்களையும் ஆட்டத்துக்கு சேத்துகுவிங்களா?

 
On Sat Jan 03, 02:51:00 AM , Anonymous said...

என்னைய அடிக்காம இவங்க அடங்க மாட்டாங்க போல..

 
On Sat Jan 03, 02:51:00 AM , Anonymous said...

ஊறுகாய் இல்லாம சந்தோஷ் அண்ணனோட ஆட்டமா!

ஆட்டமா! தேரோட்டமா!

நோட்டமா! சதிராட்டமா!

ரொம்ப நாளாக சந்தோஷ எண்ணித்தான் முறுக்கு நான் வாழுறேன்!

 
On Sat Jan 03, 02:52:00 AM , Anonymous said...

என்னைய மறந்துடாதிங்க

 
On Sat Jan 03, 02:54:00 AM , Anonymous said...

அப்ப இன்னிக்கு விளையாட்டுக்கு நான் இல்லையா?

 
On Sat Jan 03, 02:56:00 AM , Santhosh said...

காணவில்லை காணவில்லை.. ஆட்டத்தை ஆரம்பித்த நட்டியண்ணனை காணவில்லை..

 
On Sat Jan 03, 02:56:00 AM , Anonymous said...

யாருப்பா அது என்னைய கூப்டது

 
On Sat Jan 03, 02:58:00 AM , Anonymous said...

ஆகா வந்துட்டிங்க இன்னும் 11 ரன் தான் அடிச்சிட்டு போயிடுங்க

 
On Sat Jan 03, 02:59:00 AM , Anonymous said...

இன்னும் 10 ரன் தான் பாக்கி.. மொக்க பவுலர் பந்து போட ரவி சாஸ்திரி அதையும் தடவி ஒரு ரன் தான் அடிக்கிறார்

 
On Sat Jan 03, 02:59:00 AM , Santhosh said...

91

 
On Sat Jan 03, 02:59:00 AM , Santhosh said...

காணமல் போன சிபியார் எங்கிருந்தாலும் வரவும்..

 
On Sat Jan 03, 03:00:00 AM , Anonymous said...

என்னாப்பா யாரும் இல்லையா?

 
On Sat Jan 03, 03:00:00 AM , Anonymous said...

//சுண்ட கஞ்சி said...
அப்ப இன்னிக்கு விளையாட்டுக்கு நான் இல்லையா?
//
இன்னிக்கு 11 பேர் தான் நீ வெளையாட்டுக்கு வேணாம்..

 
On Sat Jan 03, 03:01:00 AM , Anonymous said...

எங்கண்ணன் சிபியண்ணனை கண்டுபிடிச்சி குடுக்குறவகளுக்கு 10 பின்னூட்டம் ப்ரீயா போடுறேன்..

 
On Sat Jan 03, 03:01:00 AM , Santhosh said...

96

 
On Sat Jan 03, 03:02:00 AM , Santhosh said...

97.. வாங்க வந்துட்டிங்க இன்னும் கொன்சக்ம் தான்

 
On Sat Jan 03, 03:02:00 AM , Santhosh said...

தொன்னித்தி எட்டு..

 
On Sat Jan 03, 03:03:00 AM , Santhosh said...

99- எல்லாம் கை தட்ட ஆரம்பிங்கப்பா

 
On Sat Jan 03, 03:03:00 AM , Santhosh said...

மீ த 100ஆவதூஊஊஊஊஊஊஊஊஊ

 
On Sat Jan 03, 03:04:00 AM , Santhosh said...

சரி ரைட்டு யாருமே இல்லாத கடையில டீ ஆத்துறது தப்பு... நாளைக்கு மீட் பண்ணலாம்..

 
On Sat Jan 03, 03:50:00 AM , Natty said...

ஒரு காஃபி அடிக்கிறதுக்குள்ள... இங்க ஒரு காப்பியமே முடிஞ்சுடிச்சே..... சிபி தல... நயனை என்னை அண்ணான்னு செல்லமா கூப்புட வெச்சுட்டேளே! ரொம்ப நன்றி....

 
On Sat Jan 03, 03:50:00 AM , Natty said...

// ரைட்டு யாருமே இல்லாத கடையில டீ ஆத்துறது தப்பு... //

பார்ரா.... தத்துவம்... யாருமே சொறியாத மண்டையில பேன் எடுக்குறது தப்பு இல்லையா!

 
On Sat Jan 03, 03:54:00 AM , Anonymous said...

தமிழ்நாட்டுல இருக்குற பெண்களோட எண்ணிக்கை இவ்வளவு... அதுல தலைமுடிய ஒழுங்கா மெயின்டெயின் பண்றவங்க இவ்வளவு... மெயின்டெயின் பண்ணாதவங்க இவ்வளவு.... அது பேன், பொடுகு வளர்க்கரவங்க இவ்வளவு.... அதுல நம்ம சந்தோஷ் தம்பி கிட்ட பேன் பார்க்கிறவங்க இவ்வளவு.... நாடு நல்லா இருக்கணும்னா சந்தோஷ் மாதிரி மாவடத்துக்கு ஒருத்தர் வேணும்... சந்தோஷை பாத்தா.. நான் கடிக்க மாட்டேன்னு ஒரு பேன் செத்து ப்போகும்... அடுத்த பேன் நான் கடிக்க மாட்டேன்னு செத்துப்போகும்... அப்படியே போய் பேன் இல்லாத பெண்கள் இந்த நாட்டிலேயும் இருப்பாங்க.. அது....

 
On Sat Jan 03, 03:58:00 AM , Anonymous said...

இன்னைக்கு கூட நான் பேன் பாக்க போனா... அப்படி ஒரு விசில் சத்தம் அப்ளாஸ் கேக்கும்.. யார் சொன்னா எனக்கு கூட்டம் வராதுன்னு... யூத்ஃபுல்லா பேன் பாக்குற ஒரே ஆள் நான்தான்... மலைக்கு போய் வாரணத்துக்கெல்லாம் பேன் பாத்து ட்ரெயினிங் எடுத்துருக்கேன்...

அதோ பாரு பொண்ணு..
பொண்ணு தலைல பேனு,
கொன்னுபுட்டேன் நானு...
ஏ டன்டனக்கா, ஏ டன்டனக்கா...

 
On Sat Jan 03, 04:01:00 AM , Natty said...

அடுத்து லஞ்ச் ப்ரேக்.. .இப்போ போறேன்... திரும்பி வந்து கமெண்ட் போடுறேன்...

 
On Sat Jan 03, 04:05:00 AM , Natty said...

107

 
On Sat Jan 03, 04:05:00 AM , Natty said...

108

 
On Sat Jan 03, 04:06:00 AM , Natty said...

பிம்பிலிக்கி பிலேப்பி ... ;)

 
On Sat Jan 03, 06:55:00 AM , Anonymous said...

ஒம்மஹ மீயா வாஹியாலா

 
On Sat Jan 03, 06:57:00 AM , Anonymous said...

தாமரை சொன்னாங்க
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

 
On Sat Jan 03, 07:56:00 AM , Ungalranga said...

அ........
..........
ம்ம்ம்ம்ம்ம்ம்.....




செ......
வணக்கம்....நன்றி!!!

 
On Sat Jan 03, 12:10:00 PM , Sanjai Gandhi said...

ரெடி! ஸ்டெடி! ஸ்டார்ட் மீசிக்!