1. சந்தோஷ் - பேன்

2. வா.மணிகண்டன் - டிஸ்கி
3. துளசியக்கா - பூனை
4. குமரன் - தமிழ் எழுத்துருக்கள்

5. எஸ்.கே - வேல் 
6. டோண்டு - எலிக்குட்டி

7. கைப்புள்ளை - வேறென்ன ஆப்புதேன்
(சங்கத்துல காப்பிரைட் பிரச்சினை இருக்கறதுனால சின்னத்தை இங்கு வெளியிடவில்லை)

2. வா.மணிகண்டன் - டிஸ்கி
3. துளசியக்கா - பூனை
4. குமரன் - தமிழ் எழுத்துருக்கள்

5. எஸ்.கே - வேல் 
6. டோண்டு - எலிக்குட்டி

7. கைப்புள்ளை - வேறென்ன ஆப்புதேன்
(சங்கத்துல காப்பிரைட் பிரச்சினை இருக்கறதுனால சின்னத்தை இங்கு வெளியிடவில்லை)
19 பின்னூட்டங்கள்:
டோண்டுவுக்கு எலிக்குட்டி போட்டது போல ... நம்ம சின்னத்தம்பி.. வெடிகுண்டு நிபுணர் ... நாகைப் புயல் ... ஐநாவின் நைனா ... பின்னூட்ட பேராதரவாளர் திரு ... திரு திரு திரு நாகை சிவா (SRI தட்டச்சு வரவில்லை )அவர்களுக்கும் ஒரு புலிக்குட்டிய போட்டிருந்திங்கன்னா நல்லா இருந்திருக்கும்
//நம்ம சின்னத்தம்பி.. வெடிகுண்டு நிபுணர் ... நாகைப் புயல் ... ஐநாவின் நைனா ... பின்னூட்ட பேராதரவாளர் திரு ... திரு திரு திரு நாகை சிவா (SRI தட்டச்சு வரவில்லை )அவர்களுக்கும் ஒரு புலிக்குட்டிய போட்டிருந்திங்கன்னா நல்லா இருந்திருக்கும்
//
அது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான் கோவியாரே!
முதல் பின்னூட்டம் போட்ட கோவி. கண்ணனைச் சிறப்பிக்கும் விதமாக அவருக்கு மனிதன் சின்னம் (அப்பப்ப தானே மனுஷனா இருக்காரு.. மிச்ச நேரம்?? ;)... ) ஒதுக்குமாறு திணைத் தலைவர் சிபியை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஏனுங்க இங்க யாரும் வந்து 'ச்சிரிக்கலெ' எதுவும் உள்(வெளிக்) குத்து இருக்குமுன்னா? ஹி...ஹி...ஹி நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் நான் இதெ கேட்டு வைக்கலாங்கோவ்... :-))
என்னங்க திணைத்தள? (தல இல்லை) கலாய்ப்பிங்கன்னு பாத்தா எனக்கு சீரியஸா ஒரு சின்னம் குடுத்திருக்கீங்க? :-((((
பொன்ஸ் அக்காவுக்கு யானைச்சின்னம் தராததை கண்டித்து
கோவையில் டீ - குடிக்கபோகிறேன்.
ஜி,ரா - இலந்தவடை
சிபி- மூக்குக் கண்ணாடி
நாகை சிவா- புலிக்குட்டி வேண்டாமுன்னு சொல்லிட்டார்.
அதனால அவருக்கு மாலை சின்னம் ஒதுக்குமாறு கேட்டுக் கொல்(நிஜமாத்தாங்க)
கிறேன்.
இ.கொ.: கொத்துபரோட்டா
கால்கரி சிவா: ஜிகர்தண்டா
செல்வன்: கணினி
நாகை சிவா: கண்ணிவெடி
பெருசு.. என்னா இது?!! எங்க அரசியல் ரத்னா நாகை சிவாவுக்கு மாலையா?!! 'கன்னி'வெடி ஒதுக்குங்கப்பு..
//'கன்னி'வெடி ஒதுக்குங்கப்பு//
'கன்னி'வெடி ஏற்கனவே பண்டித் தம்பிக்கு ஒதுக்கப் பட்டிருக்கிறது.
//இ.கொ.: கொத்துபரோட்டா
கால்கரி சிவா: ஜிகர்தண்டா
செல்வன்: கணினி
நாகை சிவா: கண்ணிவெடி //
:)
நன்றி எஸ்.கே! ஒதுக்கிட்டா போச்சு!
//பொன்ஸ் அக்காவுக்கு யானைச்சின்னம் தராததை கண்டித்து
கோவையில் டீ - குடிக்கபோகிறேன்//
எந்தக் கடையில் என்று சொன்னால் நானும் கலந்து கொள்வேன் பெருசு.
//ஜி,ரா - இலந்தவடை
சிபி- மூக்குக் கண்ணாடி//
:). நல்ல சின்னங்கள்தான்.
மூக்குக் கண்ணாடியை எனக்கு ஒதுக்கினால் நான்கு கண்கள் உடைய இன்னொருவரும் சண்டைக்கு வரக் கூடும்.
நாகை சிவாவிற்கு மாலை சின்னமா? ஏன்? எப்படி? விரைவில் திருமணமா அவருக்கு?
//என்னங்க திணைத்தள? (தல இல்லை) கலாய்ப்பிங்கன்னு பாத்தா எனக்கு சீரியஸா ஒரு சின்னம் குடுத்திருக்கீங்க?//
தங்களைக் கலாய்ப்பதற்கு தனியே நேரம் ஒதுக்கி சிந்திக்க(அட) வேண்டும்.
இல்லையெனில் கலாய்த்தேனா, கலாய்க்கப் பட்டேனா என்று தெரியாமல் போய்விடும். இருப்பினும் விரைவில் தங்கள் வாரம் இருக்கிறது.
//முதல் பின்னூட்டம் போட்ட கோவி. கண்ணனைச் சிறப்பிக்கும் விதமாக அவருக்கு மனிதன் சின்னம் (அப்பப்ப தானே மனுஷனா இருக்காரு//
பொன்ஸ்,
அவருக்கு மனித உடலும், சிங்க முகமும் கொண்ட நரசிம்மர் சின்னம் ஒதுக்கலாம் என்பது என் கருத்து.
ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கவும்.
(அப்புறம் கப்பியார் கோவித்துக் கொள்வாரல்லவா?)
//பொன்ஸ்,
அவருக்கு மனித உடலும், சிங்க முகமும் கொண்ட நரசிம்மர் சின்னம் ஒதுக்கலாம் என்பது என் கருத்து.
ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கவும்.
//
ஆட்சேபணையா?!!! பர்பெக்டுன்னேன்.. :)
சிபிக்கு மூக்குக் கண்ணாடியா? ஏதாச்சும் பஸ்ஸு, ட்ரெய்ன்னுன்னு ஒதுக்குங்க.. தளபதி நல்லா ஓட்டுறாரு.. எல்லாரையும்... அதை அங்கீகரிக்க வேண்டாமா? :)
//என்னங்க திணைத்தள?//
இங்கேயும் தளதானா? :(
பொன்ஸ் கொடுத்த அடைமொழியை பாருங்கள் குமரன்.
//திணைத் தலைவர் சிபியை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
//
எஸ்கே அய்யாவுக்கு ஒரு ஓ போடுங்க அதாவது 'ஓம்' போடுங்க
//பொன்ஸ்,
அவருக்கு மனித உடலும், சிங்க முகமும் கொண்ட நரசிம்மர் சின்னம் ஒதுக்கலாம் என்பது என் கருத்து.
ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கவும்.
//
ஆட்சேபணையா?!!! பர்பெக்டுன்னேன்.. :)//
இதெல்லாம் நீங்களே முடிவுபண்ணிவிட்டால் எப்படி ? அப்ரூவல் வாங்க வேண்டாமா ?
எனக்கு பிடித்தது ... பிள்ளையார் ( பொன்ஸ் பாவம் ... முகம் போய்டும்)
இப்படி சன்டை போட்டா தேர்தல் நடந்த மாதிரிதான்
ஆமா எல்லாரும் சுயச்சையா நின்னா எப்படி யாராவாது தல சின்னத்துல கூட்டனி வைக்கலாமுல.......!!!
//விரைவில் தங்கள் வாரம் இருக்கிறது.
//
இந்த வாரமா? அடுத்த வாரமா? எந்த வாரமய்யா அது; என்னை வாரும் வாரம்?