செய்தி

"மத்திய வெளியுறவுத் துறை மந்திரியை நிச்சயம் இலங்கைக்கு அனுப்புவோம்"
- கலைஞரிடம் பிரதமர் மன்மோகன் சிங்க் உறுதி அளித்தார்!

வேதனை

"இன்னுமாடா இவங்களை இந்த ஊரு நம்பிகிட்டிருக்கு"
என்று எகத்தாளம் பேசுகிறார்
இலங்கை ராணுவத் தளபதி

This entry was posted on 1:40 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 பின்னூட்டங்கள்:

On Fri Jan 09, 02:36:00 PM , ரவி said...

அது அவனுங்க தலை விதி...என்று ஜெய் சுக்கு சொல்லும் பதிலையே நானும் சொல்கிறேன்...

 
On Fri Jan 09, 03:20:00 PM , வெண்பூ said...

அவரு பேருக்கு பின்னால ஒரு எக்ஸ்ட்ரா எழுத்த போட்டு அவரை sinkன்னு போட்டீங்க பாத்தீங்களா.. அங்க நின்னீங்க நீங்க... :)))