திரும்பிப் பார்க்கிறேன் 2008
11:17 AM | Author: நாமக்கல் சிபி

இந்தப் பதிவை பெரும்பாலும் எல்லாப் பதிவர்களும் போட்டுட்டாங்க!
இருந்தாலும் நம்ம பங்குக்கு ஒண்ணு!
சத்தியமா 2008ல எடுத்ததுதான் இந்த ஃபோட்டோ! கொல்லி மலைல!
பின் குறிப்பு:
ஆண்டு இறுதிக் கும்மி : அனானி அன்பர்களுக்காக இந்தப் பதிவு அர்ப்பணம்!
ஸ்டார்ட் மீசிக்! என்ஜாய் த நியூ இயர்!
This entry was posted on 11:17 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

13 பின்னூட்டங்கள்:

On Wed Dec 31, 11:35:00 AM , மங்களூர் சிவா said...

ஓவரா திரும்பி பாக்காதிங்க 'களு'த்து 'சுலு'க்கிக்க போவுது

 
On Wed Dec 31, 11:42:00 AM , கோவி.கண்ணன் said...

திரும்பி பார்பது கிடக்கட்டும், இம்மாம் பெரிய தொப்பையை வச்சிக்கிட்டு குனிஞ்சி பார்க்க முடியுமான்னு பாரு......
:))))

 
On Wed Dec 31, 11:43:00 AM , இராம்/Raam said...

தள,

இன்னிக்கு நைட் சரக்கை போட்டு கவுந்து பாருங்க... :)

 
On Wed Dec 31, 12:03:00 PM , கோவி.கண்ணன் said...

இந்த ஆண்டு சிறந்த மொக்கை ஆண்டி தேர்வு முடிவுகள் அறிவித்தாகிவிட்ட்டதா ?

 
On Wed Dec 31, 12:38:00 PM , SurveySan said...

ரிப்பீட்டு, for all the above comments ;)

happy new year.

 
On Wed Dec 31, 05:53:00 PM , நாமக்கல் சிபி said...

//ஓவரா திரும்பி பாக்காதிங்க 'களு'த்து 'சுலு'க்கிக்க போவுது//

:))

அது சுலுக்கு அல்ல! சுளுக்கு!

 
On Wed Dec 31, 05:53:00 PM , நாமக்கல் சிபி said...

//lol//

ஹெஹெ!
நன்றி சந்தனமுல்லை!

 
On Wed Dec 31, 05:54:00 PM , நாமக்கல் சிபி said...

//திரும்பி பார்பது கிடக்கட்டும், இம்மாம் பெரிய தொப்பையை வச்சிக்கிட்டு குனிஞ்சி பார்க்க முடியுமான்னு பாரு......//

அனுபவஸ்தர் நீங்க சொல்றீங்க முடியாதுன்னு!

அப்புறம் நான் வேற எதுக்கு ரிஸ்க் எடுத்துகிட்டு!

 
On Wed Dec 31, 05:55:00 PM , நாமக்கல் சிபி said...

//இந்த ஆண்டு சிறந்த மொக்கை ஆண்டி தேர்வு முடிவுகள் அறிவித்தாகிவிட்ட்டதா ?
//

இல்லை! அதுக்கு முன்னாடி ஃபில்டர் புரோகிராம் எழுதிட்டுதான் அடுத்த லிஸ்ட் ரெடி பண்ணனும்! அதுக்கெல்லாம் நம்ம பெ.ம இருக்கணும்! அப்பத்தான் சுறுசுறுப்பா தேர்ந்தெடுக்க முடியும்!

 
On Wed Dec 31, 05:56:00 PM , நாமக்கல் சிபி said...

//ரிப்பீட்டு, for all the above comments ;)

happy new year.

//

சர்வேசன் நன்றி!

உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

 
On Wed Dec 31, 05:57:00 PM , நாமக்கல் சிபி said...

//தள,

இன்னிக்கு நைட் சரக்கை போட்டு கவுந்து பாருங்க... :)//

துர்க்கா! கவனிக்க!

என்னை கெடுக்கிறது யாருன்னு இப்பவாச்சும் தெரியுதா?

 
On Fri Jan 02, 12:46:00 PM , அபி அப்பா said...

:-)

(நானும் ஊத்த பதிவராக்கும்)

 
On Fri Jan 02, 12:47:00 PM , அபி அப்பா said...

அய்யய்யோ வழக்கம் போல ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகி போச்சு! போன பின்னூட்டத்தில் "ஊ" என்பதை "மூ" என படிக்கவும்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:-((