எனவே, இந்தியப் பேரரசு என்ன முடிவெடுக்கிறது என்பதையும் -இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா இல்லையா என்பதையும் அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பதுதான் நலம் என்றும் - நலமான முடிவுக்கு இந்தியப் பேரரசை நாம் நம்பியிருக்கலாம் என்றும் கருதுகிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
"தலைவா! சொல்லிட்டீங்கல்ல! எத்தனை வருஷம் வேணாலும் காத்திருக்கலாம்தான்!"
(அடுத்த தேர்தல் எப்போ தலைவா! நாங்க அதுக்காக காத்துகிட்டிருக்கோம்!)
வேதனை
|
This entry was posted on 9:09 AM and is filed under
வேதனை
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
1 பின்னூட்டங்கள்:
himm....
:((