This entry was posted on 8:10 AM and is filed under
கும்மி
,
துர்கா
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
குசாலா இங்கே வந்துட்டா? அந்தக் காலத்தில ‘ராணி’ வார இதழில் ’குரங்கு குசாலா’ன்னு ஒரு கார்ட்டூன் வரும். எங்க ட்ரில் டீச்சர் பேரும் ‘குசாலா’[நாங்க வச்சது]:))!.
வீணை வாசித்ததை நானே கேட்டு "நன்றாகத்தான்" இருக்கேன் என்பதை பெருமையுடன் இச்சபையில் சொல்லிக்கொள்கிறேன். :-)) கச்சேரியை பார்க்கனும் என்றால் அது என் தளத்தில் உள்ளது.
42 பின்னூட்டங்கள்:
nkoyyala:-))
அட என் கிட்ட கேட்டா அனுப்பியிருப்பேனே, ஏகப்பட்ட குட்டிகுரங்கு போட்டோஸ் இருக்க்கு நம்மகிட்ட:-))
குட்டி குரங்கு எங்க இருந்தாலும் வரவும்:-))
கும்மியடிக்கா யாருனா இருக்கியலா சாமீய்!
நான் கையில் இல்லை அது துர்க்கா இல்லை
தர்கா படம் சூப்பர்
//அபி அப்பா said...
குட்டி குரங்கு எங்க இருந்தாலும் வரவும்:-))
//
வந்துட்டேன்
நான் பெரிய குரங்கு
நானும் இந்த ஃபோட்டோவுல இல்லை!
அதனால இது துர்கா இல்லை!
அம்மாடி தருகா, நீ தானா அது
என் பேத்தி என்னை மாதிரியே கலரு
நான்தான் அப்பா குரங்கு!
அட நான் தான் அது
துர்காவோட எல்லாப் படங்களும் இங்கே இருக்கு
லக்க லக்க லக்க
ஆஹா இளா அருமை அருமை அருமை, லிங் கொடுத்தமைக்கு
என்னோட எல்லா படமும் இங்கே இருக்கு
எல்லாப் படமும் இருக்குற லிங்க் கொடுத்தமைக்கு நன்றி இளா!
அலு அவுரத்த சுப பட்டம
நேத்து என்னிடம் நம்ம கவுஜாயினீ காயத்ரி துர்காவை குட்டி பிசாஸ் என திட்டியதை நான் யார்கிட்டயும்சொல்ல போவதில்லை!
ஏன் என்னை அவமானப்படுத்தறீங்க! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அச்சா மந்தி ஹை
அண்ணன் அபிஅப்பா வாழ்க
யாரது டியூப்பிளிகேட் லல்லு!
// தீபா வெங்கட் said...
அண்ணன் அபிஅப்பா வாழ்க//
ங்கொய்யால! இந்த பின்னூட்டத்தை போட்டது யாருன்னு மட்டும் கண்டுபிடிச்சா துர்காவை விட்டு கடிக்க வைப்பேன். குரங்கு கடிக்கு மருந்தே கிடையாது!
//ங்கொய்யால! இந்த பின்னூட்டத்தை போட்டது யாருன்னு மட்டும் கண்டுபிடிச்சா துர்காவை விட்டு கடிக்க வைப்பேன். குரங்கு கடிக்கு மருந்தே கிடையாது!
//
எனக்கு தெரியுமே!
:)
நடுவுலே இருக்கிற நானு கியூட்டா இருக்கேனா?
குரங்கை அசிங்கப்படுத்தும் விவாஜி, அதுக்கு ஒத்து ஊதும் அபி அப்பா மற்றும் தள ஒழிக.... :)
Mr.சிபி,
ஒங்களுக்கு விரைவில் தூக்கா தன்னோட தனி திறமைகளில் ஒன்றான வீணை வாசித்து் காட்டுவாள் என சுவரொட்டி ஒட்டிக்கொள்கிறேன்... :))
இதை விட பெரிய தண்டனை எதுவும் இருக்கமுடியாது ஒங்களுக்கு.. :)
இன்னைக்காவது நான் நினைத்ததுக்கு மாறான பதிவா இருக்கும்னு நினைச்சேன்.. ஹ்ம்ம்ஹூம்... அதே தான்.. ;)
இப்படிக்கு
நாலாம்பிறை வரவேற்புக் குழு.
சாக்கிரதை. இவரு பாத்துக்கிட்டே இருக்காரு:))!
//ஒங்களுக்கு விரைவில் தூக்கா தன்னோட தனி திறமைகளில் ஒன்றான வீணை வாசித்து் காட்டுவாள் என சுவரொட்டி ஒட்டிக்கொள்கிறேன்.//
அதுக்கு முன்னாடியே எங்க தள தற்கொலை செய்துகொண்டு என்கிட்டே வந்துடுவார்னு தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன!
குசாலா இங்கே வந்துட்டா? அந்தக் காலத்தில ‘ராணி’ வார இதழில் ’குரங்கு குசாலா’ன்னு ஒரு கார்ட்டூன் வரும். எங்க ட்ரில் டீச்சர் பேரும் ‘குசாலா’[நாங்க வச்சது]:))!.
//இன்னைக்காவது நான் நினைத்ததுக்கு மாறான பதிவா இருக்கும்னு நினைச்சேன்.. ஹ்ம்ம்ஹூம்... அதே தான்.. ;)
இப்படிக்கு
நாலாம்பிறை வரவேற்புக் குழு//
இதெல்லாம் எங்க தளயோட வியாபார உத்தி!
சிவாஜி ரிலீஸ் லேட் ஆனதால எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்தது!
//குரங்கை அசிங்கப்படுத்தும் விவாஜி, அதுக்கு ஒத்து ஊதும் அபி அப்பா மற்றும் தள ஒழிக.... :)//
மறைஞ்சிருந்து என் மேல அம்பு வுட்டுபுட்டு இப்ப வந்து சப்போர்ட் பண்ணுற மாதிரி பேச்சைப் பாரு!
எகத்தாளத்தைப் பாரு! லொள்ளைப் பாரு!
வீணை வாசித்ததை நானே கேட்டு "நன்றாகத்தான்" இருக்கேன் என்பதை பெருமையுடன் இச்சபையில் சொல்லிக்கொள்கிறேன். :-))
கச்சேரியை பார்க்கனும் என்றால் அது என் தளத்தில் உள்ளது.
//வீணை வாசித்ததை நானே கேட்டு "நன்றாகத்தான்" இருக்கேன் என்பதை பெருமையுடன் இச்சபையில் சொல்லிக்கொள்கிறேன். :-))//
காதிலே பஞ்சு வைச்சிக்கிட்டதெல்லாம் இங்க ஏன் சொல்லலை??? :)
வடுவூர் குமார்க்கு காது சுத்தமா கேக்காது!
என்கிட்டேதான் டிரீட்மெண்ட் எடுத்துகிட்டு இருக்காரு!
ஏதோ ஒரு வீணைக் கச்சேரி கேட்டு இப்படி ஆயிட்டதா சொன்னாரு!
அருமையான துர்காவின் படம் - அவரது தோழர்கள் படங்களுடன் .....
நான் காலையிலே வேலைக்கு போயிட்டு இப்ப வந்து பார்த்தேன் குட்டி குரங்குக்கு எத்தன பின்னூட்டம்ன்னு! ஆனா அதிலே 'லிங்" ஒன்னு வாலு மாதிரி ஒட்டிகிட்டு இருக்கே! அதிலே என் பேரும் இருக்கே! அடங்கொக்கமக்கா!
இருங்க அங்க போறேன்!
Evan oru alunu evannu evallu coment poda velai mada samparanikala....
oru nalla kathaikalukku command potta paraellai.... oru chinna photo pottatharukku eppadi ouru commanda....unkalai ellam eppadi thirutharathu....