பதிவுலக பி.டி சாமி என்று செல்லமாக(!?) அழைக்கப் படும் வினையூக்கி என்கிற செல்வா
இந்தக் கலாய்த்தல் திணை மூலமா கும்மி அடிக்க அழைப்பு விடுத்திருக்கார்.


தினுசு தினுசா நல்ல பேய்க்கதைகளையும் அமானுஷ்ய கதைகளையும் எழுதக் கூடிய நல்ல பதிவர்தான். தானா வலிய வந்து கலாய்த்தல் தூண்டில்ல சிக்கிட்டாரு!

யாரைடா இன்னிக்குக் குமுறலாம்னு ரோசனை பண்ணிகிட்டிருந்தப்போ தானா செட்ல பிங்க் பண்ணி "ஹாய்" ன்னு சொன்னாரு!

ஆஹா! சிக்கிடுச்சுடோய் சுறா மீனுன்னு இவரையே தேர்ந்தெடுத்துட்டேன்!

நல்ல பையன், குழந்தை மாதிரி, அறியாப் புள்ள - இப்படியெல்லாம் உங்கள நம்ப வெச்சிருந்திருந்தாருன்னா அதையெல்லாம் ஒரு ஓரமா மூட்டை கட்டிவெச்சிட்டு இங்க வந்து குமுறுங்க! சும்மா பின்னி பெடலெடுத்துட்டணும் சொல்லிட்டேன்! ஆமா!

இவருக்கு ரசிகர் மன்றம் வெச்சி ஆர்குட்ல கம்யூனிட்டியும் இருக்கு! அதை இவரே நிர்வகிச்சிம் வறார்!

எங்கே! ரெடி! ஸ்டெடி! ஸ்டார்ட் மீசிக்!
This entry was posted on 1:21 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

72 பின்னூட்டங்கள்:

On Tue Jan 06, 02:00:00 AM , Anonymous said...

எங்க தலைவரை யாருப்பா கலாய்க்குறது?

 
On Tue Jan 06, 02:01:00 AM , Anonymous said...

ஓ! சிபி அண்ணனா!

அப்போ கலாய்க்கலாம்!

வாழ்க வினையூக்கி!
வளர்க கலாய்த்தல் திணை!

 
On Tue Jan 06, 02:11:00 AM , Anonymous said...

சுவீடன் சிங்கத்தை யாராவது ஏதாவது சொன்னீங்கன்னா அவ்ளோதான்

 
On Tue Jan 06, 02:11:00 AM , Anonymous said...

அடியேய் ஜெனி நீ எப்படி இங்கே வந்தே

 
On Tue Jan 06, 02:13:00 AM , Anonymous said...

வினையூக்கி,
யாக் அல்ஸ்கார் தீக் மிக்கெ

 
On Tue Jan 06, 02:14:00 AM , Anonymous said...

ஜத்தெய்ம்

 
On Tue Jan 06, 02:16:00 AM , Anonymous said...

அந்த ஆளு இந்தக்குளிர்ல நல்லா டிரீம் அடிச்சுட்டு உறங்கிட்டு இருக்கிறாரு

 
On Tue Jan 06, 02:16:00 AM , Anonymous said...

கார்ல்ஸ்க்ரோனா - மால்மோ போற டிரெயினைப்பத்தி ஒரு மொக்கை ரெடி பண்ணின்டு இருக்காராம்

 
On Tue Jan 06, 02:17:00 AM , Anonymous said...

என்னது குணா படம் ஃபிளாப்பா

 
On Tue Jan 06, 02:18:00 AM , Anonymous said...

எங்க அண்ணனோட ஆர்குட் ரசிகர் மன்றத்துல சேருங்க

வினையூக்கி ரசிகர் மன்றம்
ஸ்டாக்ஹோல்ம் கிளை

 
On Tue Jan 06, 02:20:00 AM , Anonymous said...

ஒரு ப்லேட் சுறாப்புட்டு பார்சல்

 
On Tue Jan 06, 02:21:00 AM , Anonymous said...

எங்க தளபதி ஜே.கே.ஆர் இருக்கும்போது இது யாரு புது தளபதி

 
On Tue Jan 06, 02:29:00 AM , Natty said...

// தினுசு தினுசா நல்ல பேய்க்கதைகளையும் அமானுஷ்ய கதைகளையும் எழுதக் கூடிய நல்ல பதிவர்தான் //

சிபி அண்ணே... நம்ம செல்வா எழுதுற காதல் கதைகளை தானே அமானுஷ்ய கதைன்னு சொல்றீங்க.....

 
On Tue Jan 06, 02:31:00 AM , Natty said...

புனைவு ன்னு சொன்னாலும், வினையூக்கி ஒரு விளையாட்டு பையன்... ஐயோ... இங்கிலீஸ்ல அப்படியே மொழிபெயர்த்து அர்த்தம் எடுத்துக்காதீங்க....

 
On Tue Jan 06, 02:36:00 AM , Natty said...

மீ த 15... 1 ஐயும் 5 ஐயும் கூட்டினா 6... Selva 5 எழுத்து... வினையூக்கி 5 எழுத்து... 5 கூட 1 கூட்டுனா 6... ஹைய்யா.. செல்வாவோட லக்க நம்பர் 6

 
On Tue Jan 06, 02:37:00 AM , Anonymous said...

:))))))))

 
On Tue Jan 06, 02:38:00 AM , நாமக்கல் சிபி said...

//புனைவு ன்னு சொன்னாலும், வினையூக்கி ஒரு விளையாட்டு பையன்... ஐயோ... இங்கிலீஸ்ல அப்படியே மொழிபெயர்த்து அர்த்தம் எடுத்துக்காதீங்க....

//

அதாவது ப்ளேபாய்னு எடுத்துக்கக் கூடாது அப்படித்தானே!

 
On Tue Jan 06, 02:38:00 AM , Anonymous said...

வினையூக்கி ஐ லவ் யூ

 
On Tue Jan 06, 02:38:00 AM , Anonymous said...

எனக்குத்தான் நிறைய சப்போர்ட்டு!

http://www.orkut.co.in/Main#CommPollResults.aspx?cmm=55652102&pct=1230969234&pid=1908003708&msg=2

 
On Tue Jan 06, 02:39:00 AM , Anonymous said...

சிபி அண்ணா, வினையூக்கி யின் ஆர்குட் தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி

 
On Tue Jan 06, 02:39:00 AM , Anonymous said...

என்னை யாரும் மதிக்க மாட்டேங்குறாங்க!

நீராவின்னு நினைச்சிக்குறாங்க!

 
On Tue Jan 06, 02:40:00 AM , Anonymous said...

அடியேய் கீர்த்தனா, அது எல்லாம் கள்ள வோட்டு, வினையூக்கியின் உள்ளத்தின் வோட்டு எனக்குத்தான்

 
On Tue Jan 06, 02:40:00 AM , Anonymous said...

லக லக லக!

வினையூக்கி என்னை வெச்சி
ஹிஹி ஒரு கதை எழுதப் போறாரு!

 
On Tue Jan 06, 02:41:00 AM , Anonymous said...

சிபி கூட எனக்குத்தான் ஓட்டுப் போட்டிருக்காரு!

 
On Tue Jan 06, 02:41:00 AM , Anonymous said...

நமிதாவுக்கு சிபி அண்ணா என்றால் எனக்கும் தான்..

 
On Tue Jan 06, 02:41:00 AM , நாமக்கல் சிபி said...

//சிபி அண்ணா, வினையூக்கி யின் ஆர்குட் தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி//

அப்பாடா! பிழைச்சேண்டா சாமி!

கப்பி வாழ்க!

 
On Tue Jan 06, 02:42:00 AM , Anonymous said...

தெய்வ மச்சான் சிபி வாழ்க

 
On Tue Jan 06, 02:43:00 AM , Anonymous said...

ஆக்சுவலி வீ ஹேட் டேட்டிங் யெஸ்டர் டே

 
On Tue Jan 06, 02:43:00 AM , நாமக்கல் சிபி said...

//நமிதாவுக்கு சிபி அண்ணா என்றால் எனக்கும் தான்..
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...! தங்கச்சி! தங்கச்சி!

கை வீசம்மா! கை வீசு!
கடைக்குப் போகலாம் கை வீசு!

 
On Tue Jan 06, 02:43:00 AM , Anonymous said...

//பதிவுலக பிடி சாமி//

இவரு பிடி சாமி இல்ல கேடி சாமி

 
On Tue Jan 06, 02:43:00 AM , Anonymous said...

எங்கே வினையூக்கி?

 
On Tue Jan 06, 02:44:00 AM , Anonymous said...

யோவ் யாரது எங்கள் அண்ணாவை வம்புக்கு இழுப்பது.. அவரு செல்வானந்தா!!

 
On Tue Jan 06, 02:45:00 AM , நாமக்கல் சிபி said...

//மார்லின் மன்றோ said...
ஆக்சுவலி வீ ஹேட் டேட்டிங் யெஸ்டர் டே
//

வினையூக்கியோடதானே! சொல்லவே இல்லை பார்த்தீங்களா!

 
On Tue Jan 06, 02:45:00 AM , Anonymous said...

வினையூக்கி அல்வா கொடுத்த கதைகளை வெளியிடுமாறு கேட்டுகொல்கிறோம்

 
On Tue Jan 06, 02:47:00 AM , நாமக்கல் சிபி said...

//மார்லின் மன்றோ said...
ஆக்சுவலி வீ ஹேட் டேட்டிங் யெஸ்டர் டே
//

வினையூக்கியோடதானே! சொல்லவே இல்லை பார்த்தீங்களா!

 
On Tue Jan 06, 02:50:00 AM , Anonymous said...

எனக்குக் கூட அப்பப்போ அல்வா வாங்கித் தருவாரு!

 
On Tue Jan 06, 02:50:00 AM , Anonymous said...

என்னது யாரும் கும்மி அடிக்கல!!!

 
On Tue Jan 06, 02:51:00 AM , Anonymous said...

ஒரு தபா எனக்கு மசால் வடை வாங்கித் தரதாச் சொல்லி ஏமாத்திட்டார்!

இனிமே எனக்கு யாரு வாழ்வு கொடுப்பா!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

 
On Tue Jan 06, 02:51:00 AM , Anonymous said...

அடியே கோவைசரளா , ஒரு நல்ல மனுஷாளைப் பத்தி அப்படிஎல்லாம் பேசப்பிடாது...

 
On Tue Jan 06, 02:54:00 AM , Natty said...

செல்வா பொறாமையா இருக்குப்பா.... சிபிக்கு இத்தனை உடன்பிறவா சகோதரிகள்... அத்தனை பேரும் உங்களுக்கு ல்தக
சைஆ சொல்றாங்க... ;( நானும் இனிமேல் பேய் கதை தான் எழுதப்போறான்...

 
On Tue Jan 06, 02:56:00 AM , Anonymous said...

வினையூக்கியின் நிஜவயது என்ன?

அ. 16
ஆ. 18
இ. 21
ஈ. என்றும் மார்க்கண்டேயர்

 
On Tue Jan 06, 02:59:00 AM , Anonymous said...

ஈ. என்றும் மார்க்கண்டேயர்

என்பது சரியான வடை!

 
On Tue Jan 06, 03:00:00 AM , Anonymous said...

இது போங்கு ஆட்டம்!

அவங்க குடும்பத்துக்குள்ளேயே கேள்வி கேட்டு பதிலும் சொல்லிடுறாங்க!

 
On Tue Jan 06, 03:01:00 AM , நாமக்கல் சிபி said...

//தெய்வ மச்சான் சிபி வாழ்க//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

வினையூக்கிக்கு மட்டும்தான் மச்சான்!
டுபாக்கூருக்கு அல்ல!

 
On Tue Jan 06, 03:02:00 AM , Anonymous said...

பாதி 90 நான் தான் அடிப்பேன்! (அதான் 45)

 
On Tue Jan 06, 03:05:00 AM , Natty said...

மார்க்கண்டேயருக்கு எத்தனை கேர்ள் ஃப்ரண்டுகள்?
அ) 16
ஆ) 32
இ) 48
ஈ) பிப்பிலிக்கி பிலேப்பி

 
On Tue Jan 06, 03:06:00 AM , Natty said...

சரியான பதில்.
ஈ) பிம்பிலிக்கி பிலேப்பி...

 
On Tue Jan 06, 03:07:00 AM , Natty said...

// மோகினிகள் கழகம் said...
எங்க தலைவரை யாருப்பா கலாய்க்குறது
//

என்னது செல்வா மோகினி கழக தலைவரா?

 
On Tue Jan 06, 03:09:00 AM , Natty said...

மீ த 49

 
On Tue Jan 06, 03:12:00 AM , Natty said...

சிபி மச்சானுக்கு டெடிகேஷன்... 50 ;)

 
On Tue Jan 06, 03:13:00 AM , Anonymous said...

அடியே ஜெனி, கிறிஸ்டினா, கேத்ரினா எல்லா னாக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன். இந்த ஆச்சிக்கே கணக்கு சொல்லிக் கொடுத்து கணக்கு பண்ண என் புருஷன எவடி அவ கலாய்க்கிறது..!!

 
On Tue Jan 06, 03:14:00 AM , Anonymous said...

வீ த ஃபிஃப்டி!

ஹால்ஃப் செஞ்சுரி அடிச்ச குட்டிச் சாத்தான்ஸ் கிளப் குட்டிச்சாத்தான்களுக்கு குட்டிச்சாத்தான்கள் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, ரிப்பீட்டேயும் நாங்களே கூறிக்கொள்ள கடமைப் பட்டிருக்கிறோம்!

 
On Tue Jan 06, 03:17:00 AM , Anonymous said...

எங்கள் எதிர்கால தமிழின தளபதி வினையூக்கி செஞ்சுரி அடிக்க வாழ்த்துகள்

 
On Tue Jan 06, 03:17:00 AM , Anonymous said...

வருங்கால ஜனாதிபதி வாழ்க

 
On Tue Jan 06, 03:18:00 AM , Anonymous said...

55 , என்னோட ஹயஸ்ட் ஸ்கோர்,

 
On Tue Jan 06, 03:19:00 AM , Anonymous said...

நான் சொல்லிக் கொடுத்தபடியே இருட்டு அறையில் குருட்டுக் குத்து குத்திக் கொண்டிருக்கும் என் சிஷ்யனுக்கு வாழ்த்துக்கள்..!!

 
On Tue Jan 06, 03:19:00 AM , Anonymous said...

டபுள் செஞ்சுரி அடிக்கலாம்

 
On Tue Jan 06, 03:20:00 AM , Anonymous said...

கமென்ட்டுக்கெல்லாம் ரிப்லை எங்கே?

 
On Tue Jan 06, 03:20:00 AM , Anonymous said...

குத்துங்க எசமான் குத்துங்க..!!

 
On Tue Jan 06, 03:21:00 AM , Anonymous said...

மச்சான் , உன்னை இங்கே கலாய்க்கிறானுங்களா.. வா வேற எங்கேயாவது போவோம்!!!

 
On Tue Jan 06, 03:22:00 AM , Anonymous said...

நான் வர மாட்டேன்பா..!! நீ என்ன குத்திட்டனா.??!!

 
On Tue Jan 06, 03:26:00 AM , Natty said...

மீண்டும் வந்தேன்... சாரி ஃபார் டிலே

 
On Tue Jan 06, 03:27:00 AM , Natty said...

இருட்டு அறையில் குருட்டுக் குத்து ! உள்ளே வர கொஞ்சம் பயமாத்தான் இருக்கு...

 
On Tue Jan 06, 03:31:00 AM , Natty said...

வினையூக்கி ஸ்டைல்ல...

நாமக்கல் சிபி .. நேத்து ஆஃபீஸ் முடிஞ்சு வெளியூர் போயிட்டாரு... ரெண்டு நாள் கழிச்சு வந்து பார்த்தா... அவர் வலைப்பக்கத்தில் வினையூக்கி பத்தி ஒரு கும்மி பதிவு....

 
On Tue Jan 06, 03:33:00 AM , Anonymous said...

வினையூக்கி நடிகை மாதவியோட ரசிகைன்னு யாருக்காவது தெரியுமா?

 
On Tue Jan 06, 03:43:00 AM , Natty said...

// வினையூக்கி நடிகை மாதவியோட ரசிகைன்னு யாருக்காவது தெரியுமா? //
ரசிகையா? வினையூக்கி பையன்னு நினைச்சிருந்தேன்... ;(

 
On Tue Jan 06, 03:43:00 AM , நிஜமா நல்லவன் said...

:))

 
On Tue Jan 06, 03:44:00 AM , நிஜமா நல்லவன் said...

/வினையூக்கி நடிகை மாதவியோட ரசிகைன்னு யாருக்காவது தெரியுமா?/


:)

 
On Tue Jan 06, 03:49:00 AM , Natty said...

அலைகடலென திறண்டு வந்த சிபி brother of நமீதாவும், நடராசன் மச்சான் of சிபியும், ஆட்டத்துக்கு ஆள் இல்லாததால் கும்மி கேம் ஒத்தி வைக்கப்படுகிறது..

 
On Tue Jan 06, 04:01:00 AM , Natty said...

மீ தி 70

 
On Tue Jan 06, 06:02:00 AM , SP.VR. SUBBIAH said...

பாவம் நல்ல மனுஷன்.தானுண்டு தன் கதைகள் உண்டுன்னு பொறுப்பா இருப்பாரு.
உங்ககிட்ட வந்து சிக்கினதை நெனச்சா - உண்மையிலேயே வருத்தமா இருக்கு!
எந்த ஆவி வந்தாலும், இனி அவரைக் காப்பாற்ற முடியாது!

 
On Tue Jan 06, 07:55:00 AM , நாமக்கல் சிபி said...

/பாவம் நல்ல மனுஷன்.தானுண்டு தன் கதைகள் உண்டுன்னு பொறுப்பா இருப்பாரு.
உங்ககிட்ட வந்து சிக்கினதை நெனச்சா - உண்மையிலேயே வருத்தமா இருக்கு!
எந்த ஆவி வந்தாலும், இனி அவரைக் காப்பாற்ற முடியாது!//

ஆஹா! அடுத்த போஸ்ட்டு நம்ம வாத்தியாரைய்யாவுக்கு சமர்ப்பணம்னு போட்டுட வேண்டியதுதான்!