"இன்னிக்கு செத்தா நாளைக்குப் பால்.. இதுல என்னடா நீ மேல.. நான் கீழே.." ன்னு ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்ட உண்மைத் தமிழன்கிட்டே ஒரே ஒரு கேள்வி!
அந்த பால் 4 1/2 பாலா? அல்ல்து 7 1/2 பாலா?
மஹா ஜனங்களே! உண்மைத் தமிழனார் அழைக்கிறார்!
அலைகடலெனத் திரண்டு வாரீர்!
அனைவரின் சந்தேகங்களையும் கேளீர்!
குமுறல் தொடங்கட்டும்!
ரெடி! ஸ்டெடி! ஜூட்!
ஸ்டார்ட் மீசிக்!
This entry was posted on 3:49 PM and is filed under
உண்மைத் தமிழன்
,
கும்மி
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
29 பின்னூட்டங்கள்:
ஏன்.. ஏன்.. ஏனுங்க முருகா இப்படி கொலை வெறி..
அது நாலரை பாலும் இல்ல.. ஏழரை பாலும் இல்ல.. ஒரு சொம்பு பாலு.. அம்புட்டுத்தான்..
நாலு திசைல தெளிச்சு விட்டுட்டா போதும்.. அப்புறம் எங்கிட்டு ஆவியா சுத்துனாலும் நாம பால் குடிச்ச மாதிரி..
//ஆவியா//
உண்மைத் தமிழன்,
நம்மளைப் பத்தியா சொல்றீங்க?
இருங்க!
ஒரு பஞ்சாயத்து இருக்கு!
முடிஞ்சவுடன் ஆட்டைக்கு வந்துடறேன்!
இப்படிக்கு,
சொம்பு,
பதினெட்டுப் பட்டிப் பஞ்சாயத்து!
எங்க கம்பெனி பாலைப் பத்தி கேவலமாப் பேசுற உண்மைத் தமிழ்ன மேல அவதூறு வழக்கு போடுவோம்!
ஃபுட் பாலா, வாலி பாலா, பேஸ்கெட் பாலா யாரைப் பத்தி சொல்றாருன்னு தெரியலையே!
நாங்க உண்மைத் தமிழனை வன்மையாகக் கண்டிக்கிறோம்
நாங்களும் கண்ணடிக்கிறோம்!
ச்சே கண்டிக்கிறோம்!
எங்க தல உண்மைத் தமிழன் அப்படித்தான் எழுதுவாரு!
அதைக் கேக்க நீங்க யாரு?
அவரை என்னா பண்ண முடியும் உங்களால? கலாப்பீங்களோ? குமுறுவீங்களோ?
தைரியம் இருந்தா செய்ய்ங்கடா பார்க்கலாம்!
செஞ்சிடுங்கடா பார்க்கலாம்!
(ஹிஹி! நானும் பார்த்து/படிச்சி ரசிப்பேன்ல!)
ஆவினா இருந்தாலும் சரி.. ஆரோக்யாவாக இருந்தாலும் சரி.. ஒரு சொம்புதான்.. அதுல எந்த மாற்றமும் இல்லை..
இங்த குமுறலுக்கு நாங்கதான் ஸ்பான்சர் செய்வோம்!
அடப்பாவி டவுசர் ராஜா..
எனக்கே லின்க் கொடுக்குறியா நீயி..?
எந்த இளிச்சவாயன்டா இதுக்கெல்லாம் கம்ப்யூட்டரும், சம்பளமும் கொடுக்குறான்..?
ஏன் நான் போடும் சில பின்னூட்டங்களில் ஃபோட்டோ வருது!
சில பின்னூட்டங்களில் ஃபோட்டோ வரமாட்டேங்குது!
முருகா! என்னய்யா பண்ணினே!
என்னைய விட்டுடுப்பா முருகா!
ஸ்பான்ஸரா..?
அடப்பாவிகளா செத்ததுக்கு மட்டும்தான்யா இப்பல்லாம் ஸ்பான்ஸர் பண்றவங்க இல்ல.. இதுக்கும் வந்துட்டீங்களா..?
//அடப்பாவிகளா செத்ததுக்கு மட்டும்தான்யா இப்பல்லாம் ஸ்பான்ஸர் பண்றவங்க இல்ல.. இதுக்கும் வந்துட்டீங்களா..?
//
இணைந்து வழங்குபவர்கள்,
ஜான்ஸன்ஸ் கோடி வேட்டி,
//Anonymous உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஏன் நான் போடும் சில பின்னூட்டங்களில் ஃபோட்டோ வருது!
சில பின்னூட்டங்களில் ஃபோட்டோ வரமாட்டேங்குது!//
அடப்பாவி முருகா.. ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன்.. கிராதகா.. பாவி.. பாவி..
//முருகா! என்னய்யா பண்ணினே!
என்னைய விட்டுடுப்பா முருகா!//
எப்படி விடுறது..? உன்னை விடணும்னா ஒரே ஒரு கண்டிஷன். என்னை சீக்கிரமா கூப்பிட்டுக்க.. இல்லைன்னா இப்படித்தான் பதிவெழுதியே உன் பேரை ரிப்பேராக்கிருவேன்.. ஜாக்கிரதை..
கோடி வேட்டியோட ஏண்டா முருகா நிறுத்திக்குற..
இன்னும் கருமாதி காரியமெல்லாம் இருக்கு.. அதுக்கெல்லாம் யார் ஸ்பான்ஸர் பண்றது..?
10 நாள் நாங்க ஸ்பான்ஸர் பண்ணுவோம்!
//அடப்பாவி முருகா.. ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன்.. கிராதகா.. பாவி.. பாவி.. //
சரக்கு நாங்க ஸ்பான்ஸர் பண்ணுவோம்!
எங்ககிட்டே அட்ராக்டிவ் பேக்கேஜஸ் இருக்கு!
16 நாள், 10 நாள், 3 நாள்! இப்படி!
16 நாள் பேக்கேஜ்னா ஸ்பெஷல் டிஸ்கவுண்ட்!
1 + 1 என்றால் 50% ஆஃப்! உண்டு!
(அதாவது சனிப் பொணத்துக்கு)
//ஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன்.. //
நல்ல வேளை ஆயிப் போகலையே!
ஹைய்யோ ஹைய்யோ!
அப்போ நான் பச்சைத் தமிழன்!
இப்போ நான் உண்மைத் தமிழன்!
இந்த டீயில் நிறமில்லை!
இந்த டீயில் குணமில்லை!
இந்த டீயில் திடமில்லை!
இந்த டீயில் எதுவுமே இல்லை!
சொம்புதான். சொம்பேதான்
எங்கள் படை விரைவில் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்.. :))
நானும் ஆட்டத்துக்கு வரட்டுமா?
தோடா.. பாலை பத்தி பேசினதும் அக்கா வந்துட்டாங்க.
ஏய் மச்சான். என் மாமன் உண்மைதமிழனை எல்லாரும் கலாய்க்கரிங்களா?
முதல் கமெண்ட் போலி உண்மை தமிழன்.
ம் ஸ்டார்ட் முசிக் :)