நான் பார்த்துட்டு கண்ணுல தண்ணி வர சிரிச்சிகிட்டிருக்கேன்! நீங்களும் பாருங்க! முழுப் படமும் கிடைக்கலை!
பார்ட் 1
-------
பார்ட் 2
-------
"செட்டுகிட்டே நகை நட்டுனு ஏதாச்சும் வெச்சி பணம் கேட்டா கொடுப்பான். சும்மா கொடுப்பானா"
"அரே! கடலூர்க்கு போன் போட்டுட்டு பாண்டியான்னு கேக்குறே!"
வீக் எண்டு ஜொள்ளு போஸ்ட் போடலாமின்னு "ஜொள்ளூ" என்ற வார்த்தையைப் போட்டு கூகிளில் தேடினப்போ கிடைச்ச பாடத்தைப் பாருங்க மக்கா! என்ன கொடுமை குசும்பா இது!
ஆள் யாருன்னு தெரியலைன்னா இங்கன போயி உத்துப் பாருங்க! ஆரு அதுன்னு தெரியும்! அப்படியும் தெரியலைன்னா மேல இருக்குற பாராவை திரும்ப படிங்க!
எல்லாரும் வீக் எண்டு ஜொள்ளுன்னு போஸ்ட் போடாங்க!
நம்ம பங்குக்கு இது வீக் எண்டு லொள்ளு!
வெறும் மொக்கைதான்!
எல்லாரும் வாங்க சந்தோஷமா கும்மியடிக்கலாம்!
(அனானி அன்பர்களுக்கு முன்னுரிமை வழங்கப் படுகிறது கண்ணுங்களா பார்த்து நம்ம பேரை ரிப்பேராக்கிடக் கூடாது என்ன?)
உங்கள் சிந்தனைக்கு! (பழசுதான் ஹிஹி)
"சன்டே அன்னிக்கு சண்டை போடலாம்
மண்டே அன்னிக்கு மண்டைய போட முடியுமா?"
தீபாவளி அன்னிக்கு பொங்கல் சாப்பிடலாம்
பொங்கல் அன்னிக்கு தீபாவளி சாப்பிட முடியுமா?
இப்படி உங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் அள்ளி விடலாம்!
நம்ம பங்குக்கு இது வீக் எண்டு லொள்ளு!
வெறும் மொக்கைதான்!
எல்லாரும் வாங்க சந்தோஷமா கும்மியடிக்கலாம்!
(அனானி அன்பர்களுக்கு முன்னுரிமை வழங்கப் படுகிறது கண்ணுங்களா பார்த்து நம்ம பேரை ரிப்பேராக்கிடக் கூடாது என்ன?)
உங்கள் சிந்தனைக்கு! (பழசுதான் ஹிஹி)
"சன்டே அன்னிக்கு சண்டை போடலாம்
மண்டே அன்னிக்கு மண்டைய போட முடியுமா?"
தீபாவளி அன்னிக்கு பொங்கல் சாப்பிடலாம்
பொங்கல் அன்னிக்கு தீபாவளி சாப்பிட முடியுமா?
இப்படி உங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் அள்ளி விடலாம்!
மலேசியத் தமிழர்களின் மீதான ஊடக வன்முறை
வருகிற மார்ச் 28 ம் தேதி மலேசிய தொலைக் காட்சி நிறுவனமான ஆஸ்ட்ரோ (ASTRO) வெள்ளித் திரையில்
நமது(!?) விஜய டீ.ஆர். நடித்த
"வீராச்சாமி"
திரைப்படம் ஒளிபரப்பப் பட இருக்கிறது!
இதெல்லாம் எங்கள் மீதான காழ்ப்புணர்வைக் காட்டுகிறது என்று கண்கலங்கினார் ஒருவர்!