நமீதாக்காவின் கையெழுத்துடன் பார்க்க:
http://www.tamilpayani.com/ecards/pickup.php?id=070730133939OF0i86gNAvbl



நமீதாக்காவின் கையெழுத்துடன் பார்க்க:


மேலும் சனிக்கிழமை இரவு தனது பிறந்த நாள் விழாவிற்கு தன்னைத் தொலை பேசியில் அழைத்தோ அல்லது நேரில் சந்தித்தீ "நமீதா வாழ்க! பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பி" என்று கூறி வாழ்த்துவோருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப் போவதாகக் கூறியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நமீதா வாழ்க!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பி
(எலேய்! எனக்கும் ஒரு எடம் போட்டு வையுங்கப்பா!)
This entry was posted on 9:52 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

14 பின்னூட்டங்கள்:

On Tue Jul 31, 10:10:00 PM , நாமக்கல் சிபி said...

கப்பி அப்படியே உடம்பையும் பார்த்துக்குங்க!


ஹெல்லோ! உங்க உடம்பைச் சொல்றாங்கன்னு நினைக்கிறேன்!

 
On Tue Jul 31, 10:11:00 PM , குசும்பன் said...

வாழ்துகள் கப்பி

நமீத்தாவும் டிரஸும் போல் இல்லாமல் அதிகமான வருடம் வாழ வாழ்துகள்

 
On Tue Jul 31, 10:12:00 PM , ஜொள்ளுப்பாண்டி said...

ஆஹா அட்வான்ஸ் புக்கிங்ல துண்டைப்பொடற்துன்னா இதுதானா சிபி ??;))))கப்பி எங்கே காணோம்??

 
On Tue Jul 31, 10:12:00 PM , நாமக்கல் சிபி said...

//வாழ்துகள் கப்பி//

குசும்பா பார்ட்டிக்கு நீங்க வரலையா?

என்ன இப்படி வாழ்த்துச் சொல்லுறீங்க!

கப்பி கோவிச்சிக்கப் போறார்!

 
On Wed Aug 01, 12:50:00 AM , இராம்/Raam said...

கப்பி நிலவர் ரொம்ப கொடுத்த வைச்சவன் தான்.. :))

 
On Wed Aug 01, 12:52:00 AM , இராம்/Raam said...

//கப்பி அப்படியே உடம்பையும் பார்த்துக்குங்க!


ஹெல்லோ! உங்க உடம்பைச் சொல்றாங்கன்னு நினைக்கிறேன்!/

தள,

மதுரைக்குள்ளே பொதுமாத்து, பொதுமாத்து'ன்னு ஒன்னே சொல்லுவாய்ங்கே.... அதை பத்தி ஒங்களுக்கு எதுவும் தெரியுமா???

 
On Wed Aug 01, 01:08:00 AM , வெட்டிப்பயல் said...

//இராம் said...

//கப்பி அப்படியே உடம்பையும் பார்த்துக்குங்க!


ஹெல்லோ! உங்க உடம்பைச் சொல்றாங்கன்னு நினைக்கிறேன்!/

தள,

மதுரைக்குள்ளே பொதுமாத்து, பொதுமாத்து'ன்னு ஒன்னே சொல்லுவாய்ங்கே.... அதை பத்தி ஒங்களுக்கு எதுவும் தெரியுமா??? //

தெரியாதுனு சொன்னா எங்க சின்ன தல வாங்கி காட்டுவாரு என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன் ;)

 
On Wed Aug 01, 01:11:00 AM , வெட்டிப்பயல் said...

நான் நேத்து காலைலயே போன் போட்டு சொன்னேன்...

தள, அசின் வாழ்கனு சொன்னா அசினோட வெள்ளிக்கிழமை ராத்திரி இருக்கற பார்ட்டிக்கு இன்வைட் பண்ணுவாரு

சண்டே நம்ம நயந்தாராவாம்... நாங்க மூணுமே புக் பண்ணியாச்சி ;)

 
On Thu Aug 02, 01:07:00 AM , நாமக்கல் சிபி said...

//தெரியாதுனு சொன்னா எங்க சின்ன தல வாங்கி காட்டுவாரு என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன் ;)
//

:)

Pothu mathai Aarambithu Vaitha Vetti Avargalukku Manamaarntha Nandri!

 
On Thu Aug 02, 01:37:00 AM , Kannabiran, Ravi Shankar (KRS) said...

நமீதா வாழ,
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பி! :-)

//இராம் said...
கப்பி நிலவர் ரொம்ப கொடுத்த வைச்சவன் தான்.. :))//

ராயலு,
யாரிடம்..எதை எங்கே எப்படிக் கொடுத்து வைச்சவரு என்பதை இடம் சுட்டி பொருள் விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
(விளக்குமாறு=துடைப்பம்
அதைக் கேட்டுக் கொள்கிறேன் என்று தாறு மாறாகப் படிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்கிறேன்! :-)

 
On Thu Aug 02, 01:43:00 AM , நாமக்கல் சிபி said...

//(விளக்குமாறு=துடைப்பம்
அதைக் கேட்டுக் கொள்கிறேன் என்று தாறு மாறாகப் படிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்கிறேன்! :-)//

:))

arumaiyana vilakkam saami!

 
On Thu Aug 02, 01:55:00 AM , ALIF AHAMED said...

நமிதா ஆண்டி இருக்காங்கனு மறியாதை குடுத்து ஒதிங்கி போனா பொறளி பேசுது உலகம்

நல்லதுக்கே காலம் இல்லை :)

 
On Fri Jun 20, 01:24:00 PM , Anonymous said...

Namlla kalaikringa pa!!!

 
On Fri Jun 20, 01:25:00 PM , Anonymous said...

Nalla kalaaikringa pa!!!