இப்பவெல்லாம் நிறைய பதிவுகளில் அனானி/அதர் ஆப்ஷன்லே கும்மியடிச்சு கும்மியடிச்சே அந்த அனானி ஆப்ஷன் மேல ஒரு அலாதி அன்பு வந்துடுச்சு!
இனிமேலாவது ஒரு புது டெக்னாலஜி படிச்சி தெரிஞ்சிக்கலாம்னு ஏ.எஸ்.பி. டாட் நெட் புத்தகத்தை பிரிச்சி ஏதாவது இண்ட்ரஸ்டிங்க் சேப்டர்லே இருந்து ஆரம்பிப்போம்னு பார்த்தா முதல்ல கண்ணுல பட்டதுதான் இது!
Anonymous Personalization
Enabling Anonymous Identification of the End User - 709
Working with Anonymous Identification Events - 713
Anonymous Option for Personalization Properties - 713
Warings about Anonymous User Profile Storage - 714
அனானி
|
This entry was posted on 11:16 PM and is filed under
அனானி
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
10 பின்னூட்டங்கள்:
சிபி,
இது போட்டிக்காக எழுதிய மொக்கை பதிவா ?
இல்லையென்றாலும் அனுப்புங்க...ப்ரைட்டாக இருக்கு
//இல்லையென்றாலும் அனுப்புங்க...ப்ரைட்டாக இருக்கு //
சேர்த்தாயிற்று கோவி!
சிபி, சங்கத்துல இருந்துகிட்டே போட்டிக்கு வரீங்களா? இது நியாயமா? அடுக்குமா?
இதெல்லாம் என்னங்கப்பூ - என் கண்ணுக்கு ஒரே வவ்வாலா தெரியுது தலைகீழ தொங்கிட்டு என்னமோ பண்ணுங்க... ;-P
தலைப்பு சூப்பர்.. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்கப்பா :)
//என் கண்ணுக்கு ஒரே வவ்வாலா தெரியுது தலைகீழ தொங்கிட்டு என்னமோ பண்ணுங்க//
தெ.கா நான் ஒருத்தன் இருக்கும் போது இப்படிலாம் சொல்லப்படாது! நான் தலைகீழா தொங்கினாலும் மொக்கை பதிவுகளின் ஜென்ம விரோதி என்பதை மறக்க வேண்டாம்!
சேர்த்தாயிற்று கோவி!
//
வாழ்த்துக்கள்.. :)
சேதுக்கரசி said...
தலைப்பு சூப்பர்.. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்கப்பா :)
/
எங்க ஒக்காந்து யோசிச்சாருனு எனக்கு தெரியும்.. :)
:-))))))))
உன் அனானி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின்"
இப்படி நனைந்து நனைந்து தான் ஜூரம் வந்து இருக்கிறது....