யோவ் தமிழ் ஹப்லாக்! யாருய்யா நீயி? எந்த ஊரு (64.233.184.130) ? ராசா! ஏன்யா தெனமும் என்னோட (எழுதாத) பதிவுல வந்து பின்னூட்டம் போட்டு உயிரெடுக்குறே! ராசா! கண்ணா! போதும்யா!


எத்தினி தபாதான் வெளம்பரம் போடுவே! வெறுத்துப் போச்சுய்யா!


உனக்குன்னே இருக்காரு பாரு! நம்ம கிழுமத்தூர் காரரு! அவருகிட்டே வேணா சொல்லுறேன்! எவ்ளோ வேணும்னாலும் போயி வெளம்பரம் போட்டுக்க கண்ணா!
(யோவ், மகி! இந்த ஹப்லாக் காரு நம்ம ஆளுதான். உம்ம பதிவுல வந்து வெளம்பரம் போடுவாரு, பாத்து அட்சஸ்ட் பண்ணிக்கிடுவீராம்)
This entry was posted on 10:41 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

74 பின்னூட்டங்கள்:

On Mon Jul 02, 11:06:00 PM , Anonymous said...

யேய்! எவன்யா அது? எங்க தளயவே கலாய்க்கப் பாக்குறது?

முடிஞ்சா எங்க தலய கலாய்ச்சிப் பாருங்க பார்க்கலாம்?

 
On Mon Jul 02, 11:19:00 PM , Anonymous said...

Intha Pavithu sponsored by தமிழ் ஹப்லாக....

 
On Mon Jul 02, 11:20:00 PM , நளாயினி said...

ஆமா எனக்கும் தான் தொல்லை தாங்க முடியலை. அதாலை சரி ஒருமுறையாவது அவரது பின்னாட்டத்தை போடுவமே. தொல்லை குறையும் என நினைத்து ஒன்றுக்கு 3 முறை அவரது பின்னாட்டத்தை பதிவிட்டேன். அடடாh டோச்சர் தாங்க முடியேலை. கோவத்திலை நோமலா எனக்கு கொவம் வாறேலை அழுகை தான் நிறைய வரும். ஆனா முதன் முதலா நிறைய கொவம் வந்திச்சு. போட்ட பின்னாட்டமெல்லாம் ஒரே அழி தான். இப்ப நிம்மதியா இருக்கிறன். ஆனா அவரின் தொல்லை தான் தாங்க முடியலை

 
On Mon Jul 02, 11:23:00 PM , ALIF AHAMED said...

உங்களையே கலாய்ச்சிபுட்டானுவளா தள சும்மா விடபடாது இத....

 
On Mon Jul 02, 11:25:00 PM , ALIF AHAMED said...

ஏம்பா தமிழ் ஹப்லாக் இந்த மகி பதிவு உனக்கு கண்ணுக்கு தெறியவே தெரியாதா...?

 
On Mon Jul 02, 11:27:00 PM , ALIF AHAMED said...

தள இன்னாயிது ஒரு நாளைக்கு 14 விளம்பரம்தான் வந்துருக்கு 50 போடுரதா எங்கிட்ட காசு வாங்கிட்டு போனானுவோ...?

 
On Mon Jul 02, 11:30:00 PM , Anonymous said...

தமிழ் ஹப்லாக் தெறம இருந்தா தள பதிவுல 100 போட்டுபாரு நான் ஒத்துகிறேன் நீ ஆம்பளையினு

 
On Mon Jul 02, 11:33:00 PM , Anonymous said...

எங்கப்பா போனானுவோ எல்லாரும் அடுத்தவங்க பதிவுனா கும்மி அடிப்பானுவோ சிபி பதிவுக்கு யாரங்கே யாரடா அங்கே....

 
On Mon Jul 02, 11:38:00 PM , Anonymous said...

கலாய்க்குறதுன்னா எனக்கு பிடிக்கும்! ஆனா கலாய்க்குறது நானா இருக்கணும்!"
//

நாங்களாகவும் இருக்கனும்

ரிப்பீட்ட்யேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

 
On Mon Jul 02, 11:39:00 PM , Anonymous said...

அடக் கொடுமையே ஏன்யா இப்படி இருக்கானுவ இந்த பச்ச புள்ளைய பாத்துமா மனசு இறங்கல? அப்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

 
On Mon Jul 02, 11:46:00 PM , Santhosh said...

சிபி
இதுக்கு எல்லாம் ஒரே வழி எக்காரணத்தை கொண்டும் இந்த நாயின் பின்னூட்டத்தை எந்த பதிவரும் வெளியிடாமல் இருந்தால் தானா அடங்கிடுவான்.

 
On Mon Jul 02, 11:56:00 PM , Unknown said...

என்னத்த சொல்ல எல்லாம் அவன் செயல்

 
On Mon Jul 02, 11:57:00 PM , Anonymous said...

சிபி ஓடியாங்க காயதிரி பதிவு போட்டுருக்காங்க

 
On Tue Jul 03, 12:05:00 AM , Anonymous said...

தன்வினை தன்னைச்சுடும்.

கலாய்க்கிறவனுக்கு கலாய்க்கிறவன் இருப்பான். இது விதி..

 
On Tue Jul 03, 12:08:00 AM , Anonymous said...

மே ஐ கம் இன் !!!பிளீஸ்

 
On Tue Jul 03, 12:10:00 AM , Anonymous said...

தலைவா!!! உங்களையே காலய்க்கிறாங்களா.... இருக்கட்டும் இருக்கட்டும் உங்களும் நாங்க வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம்

 
On Tue Jul 03, 12:10:00 AM , நாமக்கல் சிபி said...

//சிபி கலாய்ப்போர் சங்கம்//

ஆஹா! சங்கம் வேற ஆரம்பிச்சிட்டீங்களா!

:)))

வாழ்க!

 
On Tue Jul 03, 12:11:00 AM , Anonymous said...

தெலுகு மூவிலு சூஷ இக்கட ரண்டி..
தெலுகுஆப்புலாக்.கோம்

 
On Tue Jul 03, 12:13:00 AM , Anonymous said...

இங்க நாங்க எல்லாம் சாட் பண்ணிக்கலாமா!!!

 
On Tue Jul 03, 12:14:00 AM , Unknown said...

சிபி அன்னைக்கு சொன்னது ஞாபகம் இருக்கா எனக்குஎங்கய்யா சங்கம்

 
On Tue Jul 03, 12:15:00 AM , none said...
This comment has been removed by the author.
 
On Tue Jul 03, 12:15:00 AM , Anonymous said...

இங்க நாங்க எல்லாம் சாட் பண்ணிக்கலாமா!!!
//
பெர் கமெண்ட் 10 திர்ஹம்ஸ் ஓகேவா

 
On Tue Jul 03, 12:16:00 AM , Anonymous said...

சமீபத்திய சீரியல் ஹம்லோக் தெரியும்.. அது என்னய்ய ஹப்லாக்...

 
On Tue Jul 03, 12:17:00 AM , none said...

அன்றைக்கு ஒரு நாள், "தமிழில் எழுத..." அப்பைடிங்கற ஒரு பிளாக் ல போயி ஒரு அப்பாவிப் பொண்ண கலாய்சீங்களே, நியாபகம் இருக்கா?

சரி! இதெல்லாம் வாழ்க்கைல சகஜம்!

 
On Tue Jul 03, 12:18:00 AM , Anonymous said...

//Poornima said...

அன்றைக்கு ஒரு நாள், "தமிழில் எழுத..." அப்பைடிங்கற ஒரு பிளாக் ல போயி ஒரு அப்பாவிப் போண்ண க்லாய்சீங்களே, நையாபகம் இருக்கா?//

ஆமாம் தங்கச்சி,,,, நாங்க கூட அன்னக்கி சொன்னோம்... இவரும் இவரோட ஆவி பிரெண்டு வினையூக்கியும் சேர்ந்துகிட்டு உங்க பிலாக்ல சாட் பண்ணாங்கள்ல...அது தான் இப்போ ஹப்லாக் இவரைப் படுத்துது...

 
On Tue Jul 03, 12:21:00 AM , Anonymous said...

அனானிகளாக கஷ்டப்பட்டு பின்னூட்டம் போடுபவர்களுக்கு பதில் சொல்லும்படி கேட்டுக் கொல்கிறோம்

 
On Tue Jul 03, 12:22:00 AM , Anonymous said...

இங்க கும்மி அடிப்பவரில் ஒருவர் ஹப்லாக் இனையத்தின் பொறுப்பாளர்

 
On Tue Jul 03, 12:24:00 AM , Anonymous said...

இன்னக்கி இங்கயா..?

 
On Tue Jul 03, 12:24:00 AM , Anonymous said...

ஹலோ கோடம்பாக்கம் பேய் நல்லா இருக்கிங்களா!!! என்ன இந்த பக்கம்

 
On Tue Jul 03, 12:25:00 AM , Anonymous said...

நான் நல்ல இருக்கேன்.... சமீபத்தில தான் செத்துப் போனேன்...

 
On Tue Jul 03, 12:26:00 AM , Anonymous said...

இந்த சிபி அண்ணன் ரொம்ப நல்லவரு... நமக்கு எல்லாம் பிளாட்ஸ் கட்டி வுட்டு இருக்காரு

 
On Tue Jul 03, 12:27:00 AM , Anonymous said...

ஆமாம், எனக்கு உங்க பக்கத்து போர்ஷன்ல இடம் போட்டு வச்சிடுங்க... கொஞ்ச நேரம் புளிய மரத்துல போய் தொங்கிட்டு வர்றேன்

 
On Tue Jul 03, 12:27:00 AM , ALIF AHAMED said...

கோடம்பாக்கம் பேய் said...
நான் நல்ல இருக்கேன்.... சமீபத்தில தான் செத்துப் போனேன்...
//

என்னது பேய் கூட சாகுமா

 
On Tue Jul 03, 12:27:00 AM , none said...

//ஆமாம் தங்கச்சி,,,, நாங்க கூட அன்னக்கி சொன்னோம்... இவரும் இவரோட ஆவி பிரெண்டு வினையூக்கியும் சேர்ந்துகிட்டு உங்க பிலாக்ல சாட் பண்ணாங்கள்ல...அது தான் இப்போ ஹப்லாக் இவரைப் படுத்துது...
//

பின்னூட்டப் பேயா இருந்தாலும் நல்லவங்களா இருக்கீங்க!
:)

 
On Tue Jul 03, 12:28:00 AM , Anonymous said...

இங்க மெட்ராஸ் பேய்ங்க தான் அனுமதியா.. நாங்க எல்லாம் வரலாமா

 
On Tue Jul 03, 12:30:00 AM , Anonymous said...

என்ன மின்னுது மின்னல் ..எங்களையே கலாய்க்கிறீங்களா...

 
On Tue Jul 03, 12:31:00 AM , Anonymous said...

//Poornima said...

பின்னூட்டப் பேயா இருந்தாலும் நல்லவங்களா இருக்கீங்க!
:) //

ஆமாம் நாங்க எல்லாம் iso certified குட் குவாலிட்டி பேய்ங்க

 
On Tue Jul 03, 12:33:00 AM , Anonymous said...

சிபி அண்ணன் வாழ்க!
சிபி அண்ணன் வாழ்க!
சிபி அண்ணன் வாழ்க!
சிபி அண்ணன் வாழ்க!
சிபி அண்ணன் வாழ்க!

 
On Tue Jul 03, 12:33:00 AM , Anonymous said...

ஏ நாகர்கோவில் பேய், இது சிட்டி , பட்டிக்காட்டு பேய்களுக்கு எல்லாம் இடம் கிடையாது.... நீ அப்படியே அரபிக்கடலோரம் போயிடு,,,
இது எங்க ஏரியா உள்ள வராதே

 
On Tue Jul 03, 12:34:00 AM , Anonymous said...

சிபி அண்ணன் வாழ்க!
சிபி அண்ணன் வாழ்க!
சிபி அண்ணன் வாழ்க!
சிபி அண்ணன் வாழ்க!
சிபி அண்ணன் வாழ்க!

-சிபி அண்ணன் ரசிகர் மன்றத்தின் ஒரே உறுப்பினர!

 
On Tue Jul 03, 12:35:00 AM , Anonymous said...

எங்கே பதில்

 
On Tue Jul 03, 12:37:00 AM , Anonymous said...

அனானிகளுக்குப் பதில் அளிக்காததால் பேய்கள் அடுத்த கிளைக்கு தாவுகின்றன

 
On Tue Jul 03, 12:37:00 AM , none said...

//ஆமாம் நாங்க எல்லாம் iso certified குட் குவாலிட்டி பேய்ங்க //
உங்கள மாதிரி நாலு நல்ல பேய்கள் இருக்குறதால தான் என் பிளாகெல்லாம் 40+ ல இடம்பெருது!
:)

 
On Tue Jul 03, 12:39:00 AM , சும்மா அதிருதுல said...

கிசிகிசு said...
இங்க கும்மி அடிப்பவரில் ஒருவர் ஹப்லாக் இனையத்தின் பொறுப்பாளர்
//

எனக்கு அப்பவே சந்தேகம் இருந்தது என்னடாயிது கலாய்த்தல் பின்னுட்ட பெட்டி ஓப்பன்ல தானே எப்போதும் இருக்கும் அதுல போடாம எதுக்காக பிதற்றல்களில் போடனும் இப்ப புரிஞ்சுடுச்சி தள நீங்க தானா அது....

 
On Tue Jul 03, 12:40:00 AM , சும்மா அதிருதுல said...

கிசிகிசு said...
இங்க கும்மி அடிப்பவரில் ஒருவர் ஹப்லாக் இனையத்தின் பொறுப்பாளர்
//

எனக்கு அப்பவே சந்தேகம் இருந்தது என்னடாயிது கலாய்த்தல் பின்னுட்ட பெட்டி ஓப்பன்ல தானே எப்போதும் இருக்கும் அதுல போடாம எதுக்காக பிதற்றல்களில் போடனும் இப்ப புரிஞ்சுடுச்சி தள நீங்க தானா அது....

 
On Tue Jul 03, 12:40:00 AM , நாமக்கல் சிபி said...

என்னது இன்னிக்கு ஒரே ஆவி மயமா இருக்கு!

கொஞ்சம் பொறுங்க ஆவிங்களா! கண்டிப்பா வந்து பதில் சொல்லுறேன்!

 
On Tue Jul 03, 12:41:00 AM , நாமக்கல் சிபி said...

//எனக்கு அப்பவே சந்தேகம் இருந்தது என்னடாயிது கலாய்த்தல் பின்னுட்ட பெட்டி ஓப்பன்ல தானே எப்போதும் இருக்கும் அதுல போடாம எதுக்காக பிதற்றல்களில் போடனும் இப்ப புரிஞ்சுடுச்சி தள நீங்க தானா அது.... //


அடப் பாவிகளா!

:)
இது வேறயா?

 
On Tue Jul 03, 12:42:00 AM , நாமக்கல் சிபி said...

//Intha Pavithu sponsored by தமிழ் ஹப்லாக.... //

இங்கயுமா?

:(

 
On Tue Jul 03, 12:42:00 AM , நாமக்கல் சிபி said...

//கோவத்திலை நோமலா எனக்கு கொவம் வாறேலை அழுகை தான் நிறைய வரும். ஆனா முதன் முதலா நிறைய கொவம் வந்திச்சு. போட்ட பின்னாட்டமெல்லாம் ஒரே அழி தான். இப்ப நிம்மதியா இருக்கிறன். ஆனா அவரின் தொல்லை தான் தாங்க முடியலை
//

எனக்கும் அதே நிலைமைதான் நளாயினிங்க்கா!

 
On Tue Jul 03, 12:43:00 AM , நாமக்கல் சிபி said...

//உங்களையே கலாய்ச்சிபுட்டானுவளா தள சும்மா விடபடாது இத.... //

எங்கே இருக்காங்கன்னே தெரியலையே மின்னல்!

:(

 
On Tue Jul 03, 12:46:00 AM , நாமக்கல் சிபி said...

//ஏம்பா தமிழ் ஹப்லாக் இந்த மகி பதிவு உனக்கு கண்ணுக்கு தெறியவே தெரியாதா...? //

அதானே!

 
On Tue Jul 03, 12:50:00 AM , Anonymous said...

முற்றும்னெல்லாம் சொல்லக் கூடாது!

நம்ம சிபியண்ணா மத்தவங்க மாதிரி கோவிச்சிக்குறதில்லல!

நமக்குன்னே இன்னிக்கு இந்தப் பதிவைப் போட்டிருக்காரு!

 
On Tue Jul 03, 12:50:00 AM , சும்மா அதிருதுல said...

எங்கே இருக்காங்கன்னே தெரியலையே மின்னல்!

:(
//

ஆஹா நடிப்புல எம்ஜிஆர் ய்யா நீ

 
On Tue Jul 03, 12:51:00 AM , Anonymous said...

//இங்க மெட்ராஸ் பேய்ங்க தான் அனுமதியா.. நாங்க எல்லாம் வரலாமா //

தாராளமா!

 
On Tue Jul 03, 12:51:00 AM , Anonymous said...

//கேள்விகள் said...
எங்கே பதில்

//

எங்கே கேள்வித் தாள்?

 
On Tue Jul 03, 12:52:00 AM , Anonymous said...

//ஆமாம் நாங்க எல்லாம் iso certified குட் குவாலிட்டி பேய்ங்க
//

ஆமாம்! அந்த பேய்கள் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற நல்ல பேய்கள்தான்!

 
On Tue Jul 03, 12:53:00 AM , Anonymous said...

//சிபி அன்னைக்கு சொன்னது ஞாபகம் இருக்கா எனக்குஎங்கய்யா சங்கம் //

தலைவா!

நாங்க இங்க இருக்கோம்!

 
On Tue Jul 03, 12:54:00 AM , சும்மா அதிருதுல said...

நமக்குன்னே இன்னிக்கு இந்தப் பதிவைப் போட்டிருக்காரு!
//

இத மட்டும் சொல்லுங்க இந்த குசும்பனை காணும் ,மகி தண்டவாளத்துல பிரேக்டவுன்.. மின்னல் மின்னீட்டு ஓடியே போயிட்டு
தள மட்டும் ஒண்டியா இருக்கு பேய் தொல்லை வேற....

 
On Tue Jul 03, 12:54:00 AM , Anonymous said...

//அண்ணா நகர் பேய் said...
இந்த சிபி அண்ணன் ரொம்ப நல்லவரு... நமக்கு எல்லாம் பிளாட்ஸ் கட்டி வுட்டு இருக்காரு
//

அட்வான்ஸ், வாடகை டீட்டெயில்ஸ் சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்!

 
On Tue Jul 03, 12:55:00 AM , Anonymous said...

தல நாங்க இருக்கோம்

 
On Tue Jul 03, 12:55:00 AM , நாமக்கல் சிபி said...

//அன்றைக்கு ஒரு நாள், "தமிழில் எழுத..." அப்பைடிங்கற ஒரு பிளாக் ல போயி ஒரு அப்பாவிப் பொண்ண கலாய்சீங்களே, நியாபகம் இருக்கா?//

:)

நேத்து கூட குசும்பன்கிட்டே அந்த பிளாக் பத்தி சொல்லிகிட்டிருந்தேன்!

அங்க போயி சாட் பண்ணினா அந்த அக்கா கோவிக்க மாட்டாங்கன்னு!

 
On Tue Jul 03, 01:05:00 AM , காயத்ரி சித்தார்த் said...

//கலாய்க்கறதுன்னா எனக்கு பிடிக்கும்! ஆனா கலாய்க்கறது நானா இருக்கணும்!//

நல்லாருக்கே கதை! எந்த ஊரு நியாயம் இது?

 
On Tue Jul 03, 01:15:00 AM , சும்மா அதிருதுல said...

காயத்ரி said...
//கலாய்க்கறதுன்னா எனக்கு பிடிக்கும்! ஆனா கலாய்க்கறது நானா இருக்கணும்!//

நல்லாருக்கே கதை! எந்த ஊரு நியாயம் இது?
//

அது ஸ்பெல்லிங் மிஸ்டேக்

இப்படி இருக்கு வேண்டீயது..

கலாய்க்குறதுன்னா எனக்கு பிடிக்கும்! கலாய்க்கபடுறது நானாகவும் இருக்கணும்!"

 
On Tue Jul 03, 01:31:00 AM , Anonymous said...

என்னப்பு சொதப்பிட்டிங்க

 
On Tue Jul 03, 01:36:00 AM , Chinna Ammini said...

//சிபி கலாய்ப்போர் சங்கம்//

ஆஹா! சங்கம் வேற ஆரம்பிச்சிட்டீங்களா!

:)))

வாழ்க!

இது என்னோட ஐடியா. யாரோ திருடிட்டாங்க. எனக்கு தலைவி பதவி கொடுத்தா விட்டுர்ரேன்.

 
On Tue Jul 03, 02:12:00 AM , குட்டிபிசாசு said...

நீங்க தமிழ்மணத்தில் ரொம்ப பேமஸ் ஆன ஆளுனு அவங்களுக்கு தெரிஞ்சி போச்சு போல, அதனால தான் இந்த எழவு எல்லாம்!!

 
On Tue Jul 03, 11:18:00 AM , கோவி.கண்ணன் said...

//சிபி கொலைவெறிப் படை said...
யேய்! எவன்யா அது? எங்க தளயவே கலாய்க்கப் பாக்குறது?

முடிஞ்சா எங்க தலய கலாய்ச்சிப் பாருங்க பார்க்கலாம்?
//

என்னப்பு 'சீப்'பாக சொல்லிட்டிக,
தலையை கலாய்கவானாம், வாறி இருக்கிற தலையை கலைச்சுப்பார்க்கச் சொல்லுங்க ஓய், தொகிரியம் கெட்ட பசங்க.

 
On Tue Jul 03, 01:25:00 PM , Anonymous said...

மின்னுது மின்னல் said...
தள இன்னாயிது ஒரு நாளைக்கு 14 விளம்பரம்தான் வந்துருக்கு 50 போடுரதா எங்கிட்ட காசு வாங்கிட்டு போனானுவோ...?
//

riippiitteyeeyyyyyy

 
On Tue Jul 03, 03:33:00 PM , குசும்பன் said...

மக்கள் அன்னைக்கு ஒரு நாள் சிபி கூட சாட் பண்ணிக்கிட்டு இருக்கும் பொழுது, திடிர் என்று குசும்பன் இந்த ஹப் பிளாக் காரண என்ன செய்யலாம், என்றார் என்ன விசயம் என்றால் இப்படி இப்படி எல்லாம் தொல்ல கொடுக்கிறார் என்றார், பின் இரவு...திடிர் என்று ஒரு ip நம்பர கொடுத்தார் என்ன தள என்ன விசயம் என்றால் அவன் ip அட்ரசை கண்டு பிடிச்சுவிட்டேன் என்றார், பின் கொஞ்சம் நேரம் கழித்து குசும்பன் அவர் பிரான்ஸ்ல இருக்கான் என்றார்...
என்ன தள காலையில் இருந்து அதவிட்டு வெளியே வரவில்லையா என்றதற்க்கு ...ம்கும் வர முடியல என்றார்.

அப்ப எனக்கு நினைவுக்கு வந்த சீன்:
தென்னாலியில் சார்லி ஒரு லட்சம் ஒரு லட்சம் ஒரு லட்சம் ஒரு லட்சம்ஒரு லட்சம் ஒரு லட்சம் என்று புலம்பிக்கிட்டே இருப்பான்.

 
On Tue Jul 03, 03:35:00 PM , குசும்பன் said...

சந்தோஷ் said...
சிபி
" இந்த நாயின் பின்னூட்டத்தை எந்த பதிவரும் வெளியிடாமல் இருந்தால் தானா அடங்கிடுவான். "

எக்ஸ்கூஸ்மி மிஸ்டர் ஹப் பிளாக் உங்கள ஒருத்தர் அவர் பிளாக்கு கூப்பிடுறார் பாருங்க..

 
On Tue Jul 03, 03:38:00 PM , குசும்பன் said...

Poornima said...
அன்றைக்கு ஒரு நாள், "தமிழில் எழுத..." அப்பைடிங்கற ஒரு பிளாக் ல போயி ஒரு அப்பாவிப் பொண்ண கலாய்சீங்களே, நியாபகம் இருக்கா?


சிபி தப்பு உங்க மேல அக்கா பதிவுல போய் ஒரே ஒரு நாள் கலாய்ச்சிங்கன்னு வருத்தபடுற மாதிரி வச்சிறுக்கீங்க.

அக்கா டோண்ட் வொரி அண்ணன் டெய்லி கலாய்பார்...

 
On Tue Jul 03, 03:55:00 PM , ALIF AHAMED said...

குசும்பன் said...
மக்கள் அன்னைக்கு ஒரு நாள் சிபி கூட சாட் பண்ணிக்கிட்டு இருக்கும் பொழுது, திடிர் என்று குசும்பன் இந்த ஹப் பிளாக் காரண என்ன செய்யலாம், என்றார் என்ன விசயம் என்றால் இப்படி இப்படி எல்லாம் தொல்ல கொடுக்கிறார் என்றார், பின் இரவு...திடிர் என்று ஒரு ip நம்பர கொடுத்தார் என்ன தள என்ன விசயம் என்றால் அவன் ip அட்ரசை கண்டு பிடிச்சுவிட்டேன் என்றார், பின் கொஞ்சம் நேரம் கழித்து குசும்பன் அவர் பிரான்ஸ்ல இருக்கான் என்றார்...

///

உங்களுக்கு நீங்கயே எப்படி சேட் பண்ணுவீங்க குசும்பன்...:)

 
On Tue Jul 03, 03:58:00 PM , ALIF AHAMED said...

சும்மா அதிருதுல said...
கிசிகிசு said...
இங்க கும்மி அடிப்பவரில் ஒருவர் ஹப்லாக் இனையத்தின் பொறுப்பாளர்
//

எனக்கு அப்பவே சந்தேகம் இருந்தது என்னடாயிது கலாய்த்தல் பின்னுட்ட பெட்டி ஓப்பன்ல தானே எப்போதும் இருக்கும் அதுல போடாம எதுக்காக பிதற்றல்களில் போடனும் இப்ப புரிஞ்சுடுச்சி தள நீங்க தானா அது....
//

எங்க தளய அதிர வச்சிட்டையா நீ

 
On Tue Jul 03, 08:40:00 PM , உங்கள் நண்பன்(சரா) said...

ஹ ஹ ஹ சந்தோசமா இருக்குயா! கலாய்த்தலுக்கு திணைவச்சுக் கும்மி அடிக்கிறவன் நீ1 உம்மகிட்டயே வந்து கும்மீட்டுப் போயிட்டானா?