This entry was posted on 1:02 AM and is filed under
கலாய்த்தல்
,
மகி
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
டெவில் ஷோ: கவுண்டர் நொங்கெடுத்த ஆன்மீகப் பதிவர்கள்! - 2 : kannabiran, RAVI SHANKAR (KRS) கவுண்டர் ஒரு ராஜ நடை நடந்து வருகிறார். சேவகர்கள் வழி விடுகிறார்கள். அங்கே முதல் அண்டாவில் கண்ணபிரான் ரவிசங்கர்! கவுண்டர்: ஹே மேன்...வாட் ... மேலும்
45 பின்னூட்டங்கள்:
அய்யகோ என்ன கோரம் இது
ம் நல்லாத்தான் இருக்கான் ஆளு ஏன் இவன ஆலிவுட்டு இன்னும் கண்டுக்கல
டெர்மினேட்டர் 4- விரைவில்"
அடப் பாவமே, மஹி டரியல் ஆகப்போகிறாரா?
இதுல வில்லனாக சிபி..?
ILA(a)இளா said...
அடப் பாவமே, மஹி டரியல் ஆகப்போகிறாரா?
//
இதில் ஹீரோ டரியல் ஆகவேண்டியதில்லை
அடுத்த பார்டில் டரியல் ஆகலாம்
இதுல வில்லனாக சிபி..?
//
அப்ப டரியல் சிபியா..?
ஹா ஹா ஹா
இது என்னாது பார்க்கிறதுக்கு, ஆர்னால்டு டூப்பு "ஆர்னால்டு ஸ்கூருவர்" மாதிரியில்ல இருக்கு...
ம் நல்லாத்தான் இருக்கான் ஆளு ஏன் இவன ஆலிவுட்டு இன்னும் கண்டுக்கல
//
அதனாலதான் கண்டுகவில்லை
//இது என்னாது பார்க்கிறதுக்கு, ஆர்னால்டு டூப்பு "ஆர்னால்டு ஸ்கூருவர்" மாதிரியில்ல இருக்கு...//
ஆகா இதுயாரு போட்டது ஏன் இப்படி
சிங்கம் போல சீறி வர்ரான் எங்க பேராண்டி ஆனா இவன் சிபி உதையில தான் தாங்க மாட்டான் செல்ல பேராண்டி..:)
தப்ப சொல்லுறீங்க இது, ஆர்னால்டு டூப்பு "ஆர்னால்டு பட்(butt)ருவர்" மாதிரியில்ல இருக்கு...
பைக்ல பெட்ரோல் இல்லாம எப்படி எல்லாம் பில்ட் அப் குடுக்குறாங்க.
எனக்கு போட்டியாவா? போட்டிய எடுத்துருவேன் ஜாக்கிரதை
டெவில் ஷோ: கவுண்டர் நொங்கெடுத்த ஆன்மீகப் பதிவர்கள்! - 2 : kannabiran, RAVI SHANKAR (KRS)
கவுண்டர் ஒரு ராஜ நடை நடந்து வருகிறார். சேவகர்கள் வழி விடுகிறார்கள். அங்கே முதல் அண்டாவில் கண்ணபிரான் ரவிசங்கர்! கவுண்டர்: ஹே மேன்...வாட் ... மேலும்
நீங்க மேயரா? ஜூனரா? டொன் டொன் டொன் டொய்ய்ன்
யாரு இந்த ஆர்னால்டு தனியா லிப்ட்லா போகும் பொழுது வரும் பொழுது கையை வைச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டாரே அவரா இவர்?
மாமா, எனக்கு இந்த டுவாய்க்கி வேணும்.
அய், அப்போ கடைசியில தீக்குள்ளே குதிச்சுடுவாரா? எங்களுக்கு எல்லாம் விமோசனம் கிடைச்சுருமா?
இப்படியெல்லாம் பின்னூட்டம் போட்ட என் படமும் ஏதாவது பத்திரிக்கையில போடுவாங்களா, அர்னால்டு ;)
//மாமா, எனக்கு இந்த டுவாய்க்கி வேணும்.//
:))
அந்த மாமாவையே வேணும்னாலும் எடுத்துக்கோ குழந்தே!
//அய், அப்போ கடைசியில தீக்குள்ளே குதிச்சுடுவாரா? எங்களுக்கு எல்லாம் விமோசனம் கிடைச்சுருமா?//
அவசரப் படாதீங்க இளா அடுத்த பார்ட் இருக்கு
//இப்படியெல்லாம் பின்னூட்டம் போட்ட என் படமும் ஏதாவது பத்திரிக்கையில போடுவாங்களா, அர்னால்டு ;) //
என்கிட்ட வாங்க! சீக்கிரமே உங்க பேர் பத்திரிக்கைல வர நான் ஏற்பாடு பண்ணுறேன்
யாரு இவரு எங்கயோ பாத்த மாதிரி இருக்கு?
ஆர'னால்டு, ஆர'னால்டு ம்,,,ம்,,, நானும் பின்னால குந்திக்கவா
எல்லாம் போச்சு
//பைக்ல பெட்ரோல் இல்லாம எப்படி எல்லாம் பில்ட் அப் குடுக்குறாங்க.//
அதுக்குத்தான் உங்க டாக்டர் இருக்கே
ஆர'னால்டு, ஆர'னால்டு ம்,,,ம்,,, நானும் பின்னால குந்திக்கவா //
இதென்னா வெளையாட்டு போ அப்பால...
//அந்த மாமாவையே வேணும்னாலும் எடுத்துக்கோ குழந்தே!
//
அந்த கொயந்தைக்கு 20 வயசாய் இருந்தால் ஓகே
Lift Pleassssssssee...
என் பேரு கொயந்தை!
சின்ன வயசுல இருந்தே அப்படித்தான் கூப்பிடுவாஹ!
ம். அதாச்சு 67 வருஷம்!
எல்லாம் ஒரு காலம்!
இம்ம்ம்.. நானும் வருவேன் ப்போ..
அந்த வியாபாரி எங்களை நல்லா ஏமாத்துறான்!
நாங்க கன்ஸியூமர் கோர்ட்ல கேஸ் போட முடியுமா?
எனக்கு சிபி மாமாவோடத்தான் வெளயாடப் புடிக்கும்.. நான் வெளயாடப் போகட்டுமா
//புளியமரத்தின் பின்னாலருந்து said...
இம்ம்ம்.. நானும் வருவேன் ப்போ..
Mon Aug 06, 01:31:00 PM //
என்ன இன்னுமா உங்க ஆராய்ச்சி முடியில?
என்னய வச்சி காமெடி பன்னிட்டீங்களேய்யா
அட்டகாசம் தலைவா!
ங்கொய்யால அடங்க மாட்டீங்கலா!!!!!!!!!!!!!!!!!
எப்புடீய்யா இப்புடி யோசிக்கிறீங்க!
யோவ்! இதில எங்க பீம்பாய்க்கும் ஒரு ரோல் குடுங்கய்யா!
அட நம்ம லக்கி புரொபைல்ல மோகன் தாஸ் எடுத்த போட்டோவை போட்டுட்டார்யா!
//எனக்கு சிபி மாமாவோடத்தான் வெளயாடப் புடிக்கும்.. நான் வெளயாடப் போகட்டுமா //
சொல்லவேயில்ல!
//பைக் மெக்கானிக் said...
இப்படியெல்லாம் பின்னூட்டம் போட்ட என் படமும் ஏதாவது பத்திரிக்கையில போடுவாங்களா, அர்னால்டு ;)//
உங்க போட்டோ எந்த பக்கத்துல வேணும்.
சிபி மாமா, நாம செத்து செத்து விளையாடுவோமா?
உடம்பு தாங்காது போல இருக்கு, பைக்கோட பறந்துடப் போகிறார் ?
:)