
தொடங்குகிறேன் எது
வழியெண்றே தெரியாமல்
எனது தேடலை
கால்போன போக்கில்
கடலை போட
வெளிர்நீல வானத்தின்
மேகக் கூட்டம்
அள்ளித் தெளித்த
அரளித் தோட்டம்
எனது ஞாபகத்தின்
துளிகளைதுவத்துக் காயவைத்தபடியே
என்னையும் தூங்கவைக்க
தாலாட்டு பாடியபடியே
தறிகெட்டோடும்
தட்டாம்பூச்சிகள்
அதன் வழிபற்றிப் போகும்
தாவனிக் காட்சிகள்
முகத்தின் மீது அறைய
கால்செருப்பு தேடும் கன்னி
கண்களில் செய்யும் சில்மிஷம்
அவள் இதழ்களின் உண்டு
துளி விஷம்
என்பதையறியாமல்
அமுதுண்டு வர
அழைப்பைப் பார்த்து
கிளர்ந்தெழுந்த ஆவலை அடக்கியபடியே
புறாவின் எச்சம் தெறித்த
திரைச்சீலையினூடே
எட்டிப்பார்க்கும் இயலாப் பார்வையினூடே
குட்டி போட்ட பூனையாய்
குட்டிகளை சுற்றிவரும்
வால்களுக்கும் அப்பால்
எதிரும் புதிருமாய்
இருக்கும் உருவங்களை
கேட்கிறேன்
ஏன் இந்தக் கொலைவெறி?
வழியெண்றே தெரியாமல்
எனது தேடலை
கால்போன போக்கில்
கடலை போட
வெளிர்நீல வானத்தின்
மேகக் கூட்டம்
அள்ளித் தெளித்த
அரளித் தோட்டம்
எனது ஞாபகத்தின்
துளிகளைதுவத்துக் காயவைத்தபடியே
என்னையும் தூங்கவைக்க
தாலாட்டு பாடியபடியே
தறிகெட்டோடும்
தட்டாம்பூச்சிகள்
அதன் வழிபற்றிப் போகும்
தாவனிக் காட்சிகள்
முகத்தின் மீது அறைய
கால்செருப்பு தேடும் கன்னி
கண்களில் செய்யும் சில்மிஷம்
அவள் இதழ்களின் உண்டு
துளி விஷம்
என்பதையறியாமல்
அமுதுண்டு வர
அழைப்பைப் பார்த்து
கிளர்ந்தெழுந்த ஆவலை அடக்கியபடியே
புறாவின் எச்சம் தெறித்த
திரைச்சீலையினூடே
எட்டிப்பார்க்கும் இயலாப் பார்வையினூடே
குட்டி போட்ட பூனையாய்
குட்டிகளை சுற்றிவரும்
வால்களுக்கும் அப்பால்
எதிரும் புதிருமாய்
இருக்கும் உருவங்களை
கேட்கிறேன்
ஏன் இந்தக் கொலைவெறி?
-----------------------------------------------------------------------------------------
கவுஜை உருவான கதை
மேற்கண்ட இந்த அற்புதமான கவுஜை உருவான கதையையும் வாசகர்கள் அவசியம் தெரிந்து கொல்ல வேண்டும்.
இன்று கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மகியும், நானும் கூகிளினூடே உரையாடியபொழுது மகி அவர்கள்தான் இந்த வித்தியாசமான முயற்சியொன்றை முன்மொழிந்தார். ஆளுக்கொரு வரியாய் எழுதி கவுஜை புனைந்தாலென்ன என்று! நானும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு களத்தில் இறங்கினேன்.
முதல் வரி நான் தொடங்கி வைக்க, அப்படியே மாறி, மாறி வரிகளை நிரப்பு மகியின் கடைசி வரியுடன் நிறைவு செய்துள்ளோம்! இம்முயற்சி இன்னும் பல கவுஜைகளாகத் தொடரும் என்றும் எச்சரிக்கை செய்கிறோம்.
எழுத்தாளர்கள் (சுபா), இசையமைப்பாளர்கள் (சங்கர் கணேஷ், விஸ்வநாதன் ராமமூர்த்தி) போன்றோர் வரிசையில் இனி பெருமையுடன் கொலைவெறிக் கவுஜர்களாய் நானும், மகியும்.
எங்கள் கூட்டணியின் புதிய கொலைவெறிக் கவிதைத் தளம் விரைவில் திறக்கப் பட இருக்கிறது.
42 பின்னூட்டங்கள்:
எடுங்கடா அந்த அருவாளை? முடியாதோ.. எடுங்கடா அந்த தூக்குக்கயிற, சேசே தப்பு, காப்பாத்திருவாங்க. எடுடா அந்த குப்பிய. அப்போதான் எவனும் காப்பாத்த முடியாது. இப்படி கவுதைய படிச்சு சாவறத விட குப்பியடிக்கலாம்
இவுங்க கவுஜைக்கு குப்பியே சரி என்று முடிவெடுத்திருக்கும்
அப்பாவி விவசாயி
//இவுங்க கவுஜைக்கு குப்பியே சரி என்று முடிவெடுத்திருக்கும்
//
எங்க கவுஜைய விட குப்பிதான் பெஸ்டா?
மகீ! :(
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!
இளா! குப்பியவிட கும்மிதான் சரி! நாம ஏன் தற்கொலை செஞ்சுக்கனும். நம்ம கும்மி குரூப்புக்கு சொல்லிவிட்டா போதும். அவிங்க இந்த முயற்ச்சிய கைவிட்டுடுவாய்ங்க!
நான் என்ன தப்பு செஞ்சேன்?
என்னையா நெனச்சுட்டு இருக்கீங்க?. இங்கே பின்னூட்டம் போடுன்னு சொல்லிட்டு, நாம் பின்னூட்டம் போட்டா ஜிடாக்ல வந்து அருவாளை வெச்சா மிரட்டுறீங்க?
தெரியலப்பா! ஆனா எனக்கு நேரம் இப்போ ஒர்கவுட் ஆகிடுச்சு!
அழகிரியை தூக்கில போடனும்!
//மேற்கண்ட இந்த அற்புதமான கவுஜை உருவான கதையையும் வாசகர்கள் அவசியம் தெரிந்து கொல்ல வேண்டும்.
//
ஹெஹெ.. ஹெஹெஹெ.. ஹெஹெஹெஹெ.....
அதுக்கு பேசாம நான் இந்த கவுஜய படிக்கலாம்!
எங்கே என் வீட்டுக்கார்!
தலைக்கு மேல வெள்ளம் போயிருச்சு, ஜான் என்ன மொழம் என்ன?
பென்ஸ் கார் கேள் வாங்கிதாரேன், வீட்டுக்கார் நோ!
கலைஞரை நான் தான் காப்பாத்தினேன்!
//உருவான கதையையும் வாசகர்கள் அவசியம் தெரிந்து கொல்ல வேண்டும்.//
சாவப்பொறந்தவங்க நாங்க.. இதுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம்ல
யோவ்! அப்ப நீ தான் குசும்பன்ற பேர்ல பிளாக்குறியா?
ஆஅ டீ காபி டீ காபி, ப்பாப்கார்ன் முறுக்கேய்ய்ய்ய்ய்ய்ய்ய்
தயாநிதிமாறன் ஒரு தூசு!
நான் ரொம்ப நல்லவன், எக்ஸ்ப்ரஸ் நல்லவரு. மச்சின வாடு
போய்யா லூசு!
//ஆஅ டீ காபி டீ காபி, ப்பாப்கார்ன் முறுக்கேய்ய்ய்ய்ய்ய்ய்ய் //
ஐய்யோ! இங்கயும் டீயா?
எனக்கும் ஒரு சீட் குடுங்க Mr. கருணா.
எனக்கு தெரிஞ்சதெல்லாம் காப்பி பேஸ்ட், ஜெராக்ஸ், தேவா, மொளகாய்
இவுங்க எல்லாம் நல்லவங்களா? இல்லேன்னு மண்டபத்துல பேசிக்கிறாங்களே. பாண்டிய மன்னா எனக்கே சந்தேகம்
இது ரத்த பூமி நான் இப்படியே ஓடி போறேன்.இனிமேல் இந்த பக்கமே வர மாட்டேன்.இளா அண்ணா எனக்கு ரொம்ப சின்ன வயசு குப்பி எல்லாம் சரி பட்டு வராது.கும்மி அடிக்கவும் முடியலை.ஏன்ன இந்த சிபி அண்ணா கும்மி கிங்..நான் எல்லாம் எந்த மூலை...
கால்போன போக்கில்
கடலை போட
ஹா!
"இதை" (பேர் வைங்கப்பா) படித்து மாண்டு போன குசும்பனின் இறுதி ஊர்வலம் நாளை நடைபெறும்...
அவரின் ஆத்மா சாந்தி அடைய எல்லோரும் "இதை" எழுதுவதை ஒரு மாதம் தள்ளி வைக்கும் படி கேட்டுகொள்கிறோம்...
பிறகு குப்பி தின்று மாண்டு போன இளாவின் ஊர்வலம் நாளை மறுநாள் நடை பெறும்...
(டிரைன்ல பாம் வைக்கிறதுதானே தப்பு...கீழ்மத்துர் எக்ஸ்பிரஸ்க்கு தப்பே இல்ல அங்க வச்சா இங்க சிபிக்கு சரியாயிடும்...எடுங்கப்பா அந்த ஊசி வெடிய)
என்ன குண்டா எடுங்க சிபி அந்த அடுத்த கவுஜய
//என்ன குண்டா எடுங்க சிபி//
இந்த குண்டு மேட்டரை இன்னும் விடலையா 007?
சூடான சுண்டல் சார்
சூடில்லனா பணம் வாபஸ் சார்
: தற்கொலைக்கு அழைப்பு"
///
இது தற்கொலை இல்லை
திட்டமிட்ட கொலை கொலை
போளி போளி சூடான போளி
சூடான தேங்கா போளி சார்
காசு வேணாம் சார்
சாப்பிட்டு ஏப்பம் வுடுங்க சார்
அது போதும் சார்
எப்பா இங்க என்னா நடக்குது
நா எல்லாருக்கிட்டயும் OTMB அடிப்பேன்
சிவாஜில ஸ்ரேய்யா வேலை பாக்குற கடை பேரு ராயல்னு இருந்துச்சே நம்ம தல கடையா...?
ஏன் இப்படி, தினம் தினம் வந்து பாத்ரூம் போறதையே போவவிடாம பண்றீங்க... (செருமிக்கொண்டே)
இங்க எவனாது தற்கொலைப் பண்ணிக்க வந்திக சரியா வராது... உங்களுக்காகவே பீச்சாங்கை பக்கமா எருக்கஞ் செடி போட்டு வைச்சிருக்கேன் போயி மேயுங்க
சிபி,
கவிதை பற்றியெல்லாம் விமர்சனம் செய்ய எனக்குத் தகுதியோ தரமோ இல்லை. இருப்பினும் உங்களின் கன்னி முயற்சிக்கு வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள்.
வரும் ஆக்கபூர்வமான நிறை குறைகளை உள்வாங்கி, இன்னும் முன்னேற என் வாழ்த்துக்கள்.
என்ன விளாயாட்டு இது சின்ன புள்ள தனமா இவரு ஒரு வரி அவர் ஒரு வரின்னு...
நல்ல முயற்சிய்யா...நல்ல முயற்சி. தொடருங்க. அப்பப்ப மக்களையும் நெனைச்சுக்கோங்க. :)
அங்கங்க எழுத்துப்பிழைக இருக்கு. அதுகளையும் சரி செஞ்சுருங்க.
இதுக்கு கல் கட்டி கடல் குதிக்கலாம்....
எங்களை எல்லாம் பாத்தா உங்களுக்கு பாவமாவே இல்லையா?
அடப்பாவமே... இன்னைக்கே தமிழ்மணத்துக்கும் தேன்கூடுக்கும் ஒரு மெயில போட்டு தயவுசெஞ்சி அந்த பதிவ மட்டும் ஆட் பண்ணிறாதீங்கன்னு சொல்லணும் :((
//குசும்பன் said...
என்ன விளாயாட்டு இது சின்ன புள்ள தனமா இவரு ஒரு வரி அவர் ஒரு வரின்னு//
அதானே? இப்டி ஒரு டிப்ஸ் நான் குடுக்கவே இல்லியே? சிபியண்ணா.. நல்லாயிருங்க..:)
[url=http://community.bsu.edu/members/buy+online+Viagra.aspx]buy generic Viagra in canada online without a prescription[/url]
[url=http://eterporno.ru/volgogradskie-znakomstva.php]волгоградские знакомства[/url]
[url=http://eterporno.ru/seks-znakomstva-chernigov.php]секс знакомства чернигов[/url]
[url=http://pc.eterporno.ru/poznakomlus-s-semeynoy-paroy.php]познакомлюсь с семейной парой[/url]
[url=http://pc.eterporno.ru/putany-g-permi.php]путаны г перми[/url]
[url=http://pv.eterporno.ru/gei-prostitutki-ostavili-soobscheniy.php]геи проститутки оставили сообщений[/url]
[url=http://pv.eterporno.ru/dosug-almaty-transseksual.php]досуг алматы транссексуал[/url]
[url=http://px.eterporno.ru/www-rambler-ru-znakomstva-mamba.php]www rambler ru знакомства мамба[/url]
[url=http://px.eterporno.ru/znakomstva-dlya-seksa-v-tashkente.php]знакомства для секса в ташкенте[/url]
[url=http://pz.eterporno.ru/ulichnye-prostitutki-pitera.php]уличные проститутки питера[/url]
[url=http://pz.eterporno.ru/sayt-znakomstva-moskva.php]сайт знакомства Москва[/url]
[url=http://pz.eterporno.ru/blyadi-chelnov.php]бляди челнов[/url]