முதல் முறை தொலை பேசியில் அழைத்தபோதே சிபி என்று உண்மையான பெயருடன் அறிமுகம் செய்து கொண்டதையும், இரண்டு முறை நேரில் சந்தித்தபோதும் இடம், பொருள், ஏவல் கருதி அமைதியாக இருந்ததையும் வைத்து நான் மிகவும் அமைதியானவன் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்ட டெல்ஃபின் மேடம் அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.
பாவம்! தெரியாம சொல்லிட்டாங்கன்னு நினைக்கிறேன்!
சரி! அவங்க பதிவுகளை அவ்வளவா படிச்சதும் இல்லை! ஆனாலும் கலாய்க்கணுமே!
அவங்க எப்பவுமே கனமான விஷயங்களைத்தான் எழுதிட்டிருக்காங்க! அப்போ அதை வெச்சி ஒரு சின்ன கவுஜை!
(லைட்டாவே கலாய்ப்போம், ஆரம்பம்தான)
கனமான விஷயங்களே
என் கருத்தில் தோன்றுவதால்
எழுதி வைத்த
காகிதங்கள்
எத்தனை கிலோ
தேறுமென்று
எதிர்பார்த்தபடி
எதிர்த் தெரு
கயலான் கடைக் காரன்!
கலாய்த்தல்,
கவுஜை
|
This entry was posted on 9:22 PM and is filed under
கலாய்த்தல்
,
கவுஜை
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
24 பின்னூட்டங்கள்:
//கனமான விஷயங்களே
என் கருத்தில் தோன்றுவதால்
எழுதி வைத்த
காகிதங்கள்
எத்தனை கிலோ
தேறுமென்று
எதிர்பார்த்தபடி
எதிர்த் தெரு
கயலான் கடைக் காரன்! //
இது சூப்பர்...மிகவும் ரசித்தேன் சிபி டச் 100 விழுக்காடு...பாராட்டுகள்
அடங்க மாட்டீரா?;-)))
அஃது சரி, ஆரம்பிச்சிடீங்களா... டாக்டரையே கலாய்க்கிறதுக்கு :-)
அடடா அடடா! என்ன கனமான கவிதை.
அடடா அடடா! என்ன கனமான கவிதை.///
அவங்கள மாதிரி கனம் தான்.
நான் இங்க வந்து பின்னூட்டம் போட்டு இருக்கிறேன் என்று யாரும் அவுங்க கிட்ட சொல்லிடாதீங்க....
சரியா...
தள,
யாருக்குமே பாரபட்சமே காட்டாமல் கலாய்க்கும் உங்களின் திறத்திற்கு தலை வணங்கிறேன்.... :))
கலக்கல் கவிதை தள
ada, namma perum vanthirukkee! yaraiyum vidarathillai poolirukku!
கீதா சாம்பசிவம் said...
ada, namma perum vanthirukkee! yaraiyum vidarathillai poolirukku!
//
இது சும்மா தான் டெஸ்டிங்
உங்களுக்கு தனியாக கலாய்த்தல் உண்டு நாளைக்கு.. :)
யோசிப்பவர் said...
அடங்க மாட்டீரா?;-)))
//
பல விசயங்கள் அடக்கபட வேண்டி கலாய்க்க படுகிறது
டாக்டர், வந்து சிபிக்கு ஒரு ஊசி போடுங்க
\\அதையும் மீறி அய்யோ பாவம் என்று காபிக்கொடுதத்ற்கு எனக்கு ..இப்படி ஒரு சமர்ப்பணம்.
நன்றி சிபி... நன்றி
(அடுத்ததடவ உஷாரா இருப்போமில்ல நாங்க)\\
தள
ஒரு காபிக்கே இப்படியா?
கனமாக் காப்பி கொடுத்தாட்டங்களா.
கீதா உங்களை எங்க கலாய்ச்சிருக்காரு நான் பாக்கலியே.
தேவையா டெல்ஃபின் ,இப்படி மாட்டிவிட்டாரே சிபி.:)))
இருந்தாலும் கவிதை நல்லாத் தான் இருக்கு.
ஏதோ சின்ன தப்புன்னா பரவால.
( 3* 4 = 48 !?) ..
இவ்ளோ [பெரிய தப்பா ம்ஹூம்...
டெல்ஃபின் ஏறுங்க பெஞ்ச் மேல...
ம்ம்ம்
கைய திருப்பி நீட்டுங்க..
அய்யோ அம்மா...
(அடிக்கவே இல்ல அதுக்குள்ள அய்யோ அம்மாவா?)
//delphine said...
அதையும் மீறி அய்யோ பாவம் என்று காபிக்கொடுதத்ற்கு//
தப்பு செஞ்சவங்க தண்டனைய அனுபவிச்சே தீரனும்...
பெரீய ஊசியா பொடுங்க டாக்டர்ர்ர்
பெரீய ஊசியா பொடுங்க டாக்டர்ர்ர்
கிடேசன் பார்க்கில் விருந்தாமே..
கிடேசன் பார்க்கில் விருந்தாமே..
கிடேசன் பார்க்கில் விருந்தாமே..
கிடேசன் பார்க்கில் விருந்தாமே..
கிடேசன் பார்க்கில் விருந்தாமே..
அண்ணா.. ஒருத்தரையும் விட்டு வைக்க மாட்டீங்களா நீங்க! நல்லாத்தான் இருக்கு.. :)))