பிரவாகம் வலைப்பூவில் அருண் என்ற வலைப் பதிவரின் பிறந்த நாள் வாழ்த்துப் பதிவில் நடைபெறும் பின்னூட்டப் பேரணியின் காரணமாக பிளாக்கரின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.
இதுவரை 1740 பின்னூட்டங்களைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் இப்பேரணியின் இலக்கு 2000 என்று தெரியவந்துள்ளது. பேரணியில் இறுதிப் பகுதியில் சில முக்கிய பிரமுகர்களும் இடம்பெற இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன!
2000 பின்னூட்டங்கள் கலந்து கொண்ட முதல் தமிழ் வலைப் பதிவுப் பேரணி என்ற சாதனைப் பட்டியலிலும் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது
மேலும் விவரங்கள் அறிய சம்பவ இடத்திற்கே சென்று பார்வையிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்!
(இட்லி வடை மட்டும்தான் செய்தி போடுவாரா என்ன? நாங்களும் போடுவம்ல)
This entry was posted on 12:58 AM and is filed under
விளம்பரம்
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
16 பின்னூட்டங்கள்:
அட்ரா அட்ரா! சூபரு!
நன்றி ட்ரீம்ஸ்!
அவ்வ்வ்வ்வ்.. நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எனக்கு... :)
தள,
2000'வது நாமே அடிச்சிறாலாமா?? :((
:)
முக்கிய பிரமுகர்கள் யார்னு - any clues?
//முக்கிய பிரமுகர்கள் யார்னு - any clues? //
ரஜினி, கமல், காந்தி, மௌண்ட்பேட்டன் பிரபு, ஸ்டாலின்...
// நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எனக்கு... //
விடுங்க! எப்படியாவது ஏற்பாடு பண்ணிடலாம்!
//2000'வது நாமே அடிச்சிறாலாமா?? //
பின்னே!
என்ன தள நடுவுல ஆளை காணோம்? 2000 அடிக்கிறதா இல்லையா?
.
யாராவது வந்த்து உதவுகப்பு 2600 ஆச்சி
3000 cross
இப்போ மூவாயிரத்து நூற தாண்டி ஓடுது. அடுத்த இன்னிங்ஸ் தொடங்கியிருக்கேன் பாக்கலாம் அது எவ்ளோ ஓடுதுனு )
athu yenngappu adutha innings
neenga ad film edukkalaam annathe.. nagaichuvai alli therikireenga :)