வடிவேலும் சமீபத்திய அரசியல் பிரவேசம் பற்றிய பேட்டி அனைவரும் அறிந்ததே. இது தொடர்பான சென்னைக் கச்சேரியாரின் தீர்க்க தரிசனத்தை இங்கே காண்க.
------------------------------------------------------------------------------
கே: தேர்தல்ல உங்க வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?
ப:செயிச்சாச்சுன்னு எழுதிக்க...ஒரு மூணு பக்கத்துக்கு தமிழ் நாட்டுல்ல வ.வா.ச... அ.உ.ஆ.சூ.கு.க... மல்லிகை கூட்டணிப் போட்டிப் போடற தொகுதில்ல எல்லாம் எங்க கூட்டணி வேட்பாளர்கள் பேரை ஹைலைட் பண்ணி இவிங்க எல்லாம் செயிச்சுப்புட்டாயங்கன்னு போட்டுக்க
கே:நீங்க ஆட்சிக்கு வந்தா என்னப் பண்ணுவீங்க?
ப: என்ன கேள்வி இது ராஸ்கல்... ஆட்சிக்கு வந்தா ஆட்சி பண்ணுவோம்ய்யா... வென்று...
கே: யாரையோ மறைமுகமாத் தாக்குற மாதிரி தெரியுது?
ப: மறைமுகம்...முகம் எங்கே மறைஞ்சு இருக்குன்னு நீயே சிந்திச்சு ஒரு பதிலை எழுதிக்க...
நன்றி : வ.வா.சங்கம்
இதோ இன்னொரு மொக்கைப் பதிவு
மாயி அண்ணன் வந்திருக்காக! மாப்பிள்ளை மொக்கைச் சாமி வந்திருக்காக! மற்றும் நம் உறவினரெல்லாம் வந்திருக்காக! வாம்மா மின்னல்!
மாயி அண்ணன் வந்திருக்காக! மாப்பிள்ளை மொக்கைச் சாமி வந்திருக்காக! மற்றும் நம் உறவினரெல்லாம் வந்திருக்காக! வாம்மா மின்னல்!