சிவபாலன் அவர்களின் Top Most பதிவர்கள் என்ற பதிவைத் தொடர்ந்து என்னுடைய பதிவுலக அனுபவத்தின் பேரில் டாப் மோஸ்ட் பதிவர்களின் பட்டியலை வெளியிட்டால் என்ன என்று ஒரு யோசனை!
ஆனால் பட்டியல் மிக நீளமாக, நிறைய பக்கங்களுக்குச் சென்றதால் அதைத் தனியே "நாமக்கல் சிபியின் பார்வையில் டாப் மோஸ்ட் பதிவர்கள்" என்று பதிவு செய்து வைத்துள்ளேன்.
இதிலும் சில விடுபட்ட பெயர்கள் இருக்கலாம். அவர்களின் பெயர்களை எல்லாம் என்னுடைய பதிவுகளில் பின்னூட்டமிட்டவர்களின் பெயர்களில் காணலாம்.
இந்த பட்டியல் அகர வரிசைப்படி வெளியிட்டுள்ளேன். யார் முதலில், யார் இரண்டாவது என்றெல்லாம் இல்லாமல், இப்பட்டியலில் உள்ள அனைவருமே டாப் மோஸ்ட் பதிவர்கள்தான்.
Ref : 2006 பதிவுகள் - லிஸ்டிங் பதிவுகள் பற்றி ஒரு பதிவு : - முகமூடி
குசும்பு
|
This entry was posted on 12:42 AM and is filed under
குசும்பு
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
12 பின்னூட்டங்கள்:
லொள்ளு !
:)
SIBI,
Ha Ha Ha...
Excellent!!
பட்டியலில் என் பேரும் இருக்கு:-)
நன்றி சிபி
கலாய்த்தல் மன்னன்னு பட்டம் கொடுக்கலாம்...:-)))))))))))
வாங்க கோவியாரே!
உங்க பெயரும் லிஸ்டில் இருந்ததல்லாவா?
//Ha Ha Ha...
Excellent!!
//
நன்றி சிவபாலன்!
//பட்டியலில் என் பேரும் இருக்கு:-)
நன்றி சிபி
//
துளசியக்கா!
உங்க பேரு இல்லாம (தமிழ்மணப்) பட்டியலா?
//கலாய்த்தல் மன்னன்னு பட்டம் கொடுக்கலாம்//
மங்கை!
தங்கள் பட்டத்திற்கு மிக்க நன்றி!
சிபி,
:))))
மங்கை,
/* கலாய்த்தல் மன்னன்னு பட்டம் கொடுக்கலாம்...:-))))))))))) */
நான் ஏற்கனவே சிபி அவர்களுக்கு நக்கல் நாயகன் எனும் பட்டத்தை நண்பர் இ.கொ அவர்களின் பதிவில் சிபாரிசு செய்திருக்கிறேன்.:)))
நம்ம பதிவையும் கண்டுக்கினதுக்கு டேங்ஸுங்க! :-))
//நான் ஏற்கனவே சிபி அவர்களுக்கு நக்கல் நாயகன் எனும் பட்டத்தை நண்பர் இ.கொ அவர்களின் பதிவில் சிபாரிசு செய்திருக்கிறேன்.:)))
//
வெற்றி!
நினைவூட்டியமைக்கு நன்றி!
//நம்ம பதிவையும் கண்டுக்கினதுக்கு டேங்ஸுங்க! :-))
//
பின்னே! உங்க பதிவு இல்லாமலா ஹரிஹரன்?