

ஒரு குழந்தை இன்று 4 கழுதைகளின் வயதைத்(4x8) தொட்டிருக்கிறதாம்.
ஆனாலும் இன்னும் குழந்தைதானாம்.
வாழ்த்துச் சொல்பவர்கள் சொல்லுங்கள்!
கலாய்க்க நினைப்பவர்கள் காலாயுங்கள்!
வாழ்த்துக்கள் குழந்தை!
ஆனாலும் இன்னும் குழந்தைதானாம்.
வாழ்த்துச் சொல்பவர்கள் சொல்லுங்கள்!
கலாய்க்க நினைப்பவர்கள் காலாயுங்கள்!
வாழ்த்துக்கள் குழந்தை!
6 பின்னூட்டங்கள்:
அடப்பாவி மனுசா!
:-(
பொறந்த நாள் என்று சொல்லித் தப்பிக்க வுடாமல், சங்கத்தைக் கூட்டிய சிபியண்ணன்!
வாழ்க வாழ்க..:)))
குவா... குவா...
குழந்தை
குவாட்டர் கேட்டும்
குழந்தை
மேலே பார்
கீழே பார்
அங்கே பார்
இங்கே பார்
குவாட்டர் பாட்டில்
மூடியை திறந்து பார்.
அப்படி போடு...இன்னைக்கு ஆட்டம் இங்கேயா ? சூப்பர்....!!!!!!!!
நிஜமாவா??? பாலா சொல்லவேயில்லை
Hello!
All good.
Tank you