தள,உங்களுக்கும் மட்டும் இப்பிடியெல்லாம் தோணுது :)
தள உங்க நெக்கலுக்கு அளவே இல்லாம போச்சு!! இருங்க இருங்க TR கிட்டா சொல்லி உங்களுக்காகவே ஸ்பெசல் வசனம் பேச சொல்றேன் !!;)))))))))))))
//தள,உங்களுக்கும் மட்டும் இப்பிடியெல்லாம் தோணுது //எல்லாம் தானா வருதுங்க ராம்!(அட! மெயில்ல வருதுன்னு சொன்னேன்)
//இருங்க TR கிட்டா சொல்லி உங்களுக்காகவே ஸ்பெசல் வசனம் பேச சொல்றேன்//பாண்டித் தம்பி!அப்படியெதுவும் செய்துவிடாதீர்கள்!அப்புறம் என்னோட எல்.ஐ.சி பாலிஸியெல்லாம் முறிவு அடைந்துவிடும்!:(
படங்காட்றேன்னு வீராச்சாமியான(V)டிஆர் தன்பட ரீலுகளை வித்திட்டாறா? :-))
இது நெக்குலு. வருங்கால சூப்பர்ஸ்டார் சிலம்பரசன் பேரவை, அப்பால வருங்கால மன்சூரலிகான் குரளரசன் பேரவை ரெண்டுலேருந்தும் ஆட்டோ அனுப்புவோம்.
:-))
ஹி ஹி ஹி ஹி(சிரிப்பு தாங்கல, சிரித்து முடித்த பின் மிகுதி எழுதுறேன்)
தள வேணாம் இதெல்லாம் டூ மச்.. தனி ரூம்ல்ல போட்டு அடைச்சு ஒரே நாள்ல்ல 8 ஷோ வீராச்சாமி போட்டுப் பாக்க வச்சிருவோம் சொல்லிப்புட்டேன்..
//விஜய.டி.ஆருக்கும் நமக்கும் சத்தியமாக எந்த பிரச்சினையும் இல்லை! // அதான் தெரியுமே.. அந்த நயன் பொண்ண ரெண்டு பேரும் அம்போன்னு விட்டாச்சு.. அப்புறம் எங்க பிரச்சனை! :)))
ஓ! படத்த இப்படி கூட ஓட்டலாமோ???
+
12 பின்னூட்டங்கள்:
தள,
உங்களுக்கும் மட்டும் இப்பிடியெல்லாம் தோணுது :)
தள உங்க நெக்கலுக்கு அளவே இல்லாம போச்சு!! இருங்க இருங்க TR கிட்டா சொல்லி உங்களுக்காகவே ஸ்பெசல் வசனம் பேச சொல்றேன் !!;)))))))))))))
//தள,
உங்களுக்கும் மட்டும் இப்பிடியெல்லாம் தோணுது //
எல்லாம் தானா வருதுங்க ராம்!
(அட! மெயில்ல வருதுன்னு சொன்னேன்)
//இருங்க TR கிட்டா சொல்லி உங்களுக்காகவே ஸ்பெசல் வசனம் பேச சொல்றேன்//
பாண்டித் தம்பி!
அப்படியெதுவும் செய்துவிடாதீர்கள்!
அப்புறம் என்னோட எல்.ஐ.சி பாலிஸியெல்லாம் முறிவு அடைந்துவிடும்!
:(
படங்காட்றேன்னு வீராச்சாமியான
(V)டிஆர் தன்பட ரீலுகளை வித்திட்டாறா? :-))
இது நெக்குலு. வருங்கால சூப்பர்ஸ்டார் சிலம்பரசன் பேரவை, அப்பால வருங்கால மன்சூரலிகான் குரளரசன் பேரவை ரெண்டுலேருந்தும் ஆட்டோ அனுப்புவோம்.
:-))
ஹி ஹி ஹி ஹி
(சிரிப்பு தாங்கல, சிரித்து முடித்த பின் மிகுதி எழுதுறேன்)
தள வேணாம் இதெல்லாம் டூ மச்.. தனி ரூம்ல்ல போட்டு அடைச்சு ஒரே நாள்ல்ல 8 ஷோ வீராச்சாமி போட்டுப் பாக்க வச்சிருவோம் சொல்லிப்புட்டேன்..
//விஜய.டி.ஆருக்கும் நமக்கும் சத்தியமாக எந்த பிரச்சினையும் இல்லை! //
அதான் தெரியுமே.. அந்த நயன் பொண்ண ரெண்டு பேரும் அம்போன்னு விட்டாச்சு.. அப்புறம் எங்க பிரச்சனை! :)))
ஓ! படத்த இப்படி கூட ஓட்டலாமோ???
+