291: புது புரொஃபைல் படம்!
7:55 PM | Author: நாமக்கல் சிபி

என் புரொஃபைல்ல இருந்த என்னோட பழைய படத்தை எடுத்துட்டு ரீஜண்டா எடுத்த புதுப்படத்தை போட்டிருக்கேன்! பார்த்துட்டு எப்பிடி இருக்கேன்னு சொல்லுங்க மக்கா!

இப்போதைக்கு இதுக்கு மட்டும்தான் நேரம் கிடைச்சிது!













திறந்து போட்டுக் காட்டுற படத்தை ஆசிஃப் அண்ணாச்சி போட்டா ஒத்துக்குவீங்க. நாங்க போட்டா ஒத்துக்க மாட்டீங்களா என்ன?

64 : மொக்கை ஃபார் டம்மீஸ் (Mokkai For Dummies)
11:38 PM | Author: நாமக்கல் சிபி
பபா தூயா அவர்களின் மொக்கை என்றால் என்ன? என்ற சந்தேகத்திற்கு விளக்கம் கொடுக்கவே இந்தப் பதிவு!







தூயா! இப்ப வெளங்கி இருக்கும்ணு நினைக்கிறேன். மொக்கை என்றால் என்னவென்று!

செந்தழலார் வாழ்க! :)
இதோ இன்னொரு மொக்கைப் பதிவு

மாயி அண்ணன் வந்திருக்காக! மாப்பிள்ளை மொக்கைச் சாமி வந்திருக்காக! மற்றும் நம் உறவினரெல்லாம் வந்திருக்காக! வாம்மா மின்னல்!