64 : மொக்கை ஃபார் டம்மீஸ் (Mokkai For Dummies)
11:38 PM | Author: நாமக்கல் சிபி
பபா தூயா அவர்களின் மொக்கை என்றால் என்ன? என்ற சந்தேகத்திற்கு விளக்கம் கொடுக்கவே இந்தப் பதிவு!







தூயா! இப்ப வெளங்கி இருக்கும்ணு நினைக்கிறேன். மொக்கை என்றால் என்னவென்று!

செந்தழலார் வாழ்க! :)
This entry was posted on 11:38 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

20 பின்னூட்டங்கள்:

On Sat Apr 07, 11:55:00 PM , நாமக்கல் சிபி said...

தூயா! இதுக்கப்புறமும் தெரியலைன்னா தனிமடல் அனுப்புங்க! விலாவாரியா சொல்லிப் புரிய வைக்குறேன்!

:))

 
On Sun Apr 08, 12:33:00 AM , வரவனையான் said...

கவலையை விடுங்கள் சிபி ! மொக்கை குறித்து ஆய்வறிக்கை சமர்பிக்கும் அளவுக்கு தேத்திவிடுகிறோம். இதெல்லாம் மொக்கை பதிவு போடுபவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி என்று கூட தூயாவுக்கு தெரியவில்லை பாவம்.

:)))))))))))))))))))

 
On Sun Apr 08, 12:36:00 AM , ALIF AHAMED said...

அது
வெள்ளை
அறிக்கையாகவும்
இருக்கலாம்...

:::))))

 
On Sun Apr 08, 04:14:00 AM , கானா பிரபா said...

மொக்கை பற்றி இவ்வளவு விலாவாரியாக நீங்கள் சொன்னதும் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டேன்.

 
On Sun Apr 08, 09:10:00 AM , நாமக்கல் சிபி said...

//இதெல்லாம் மொக்கை பதிவு போடுபவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி என்று கூட தூயாவுக்கு தெரியவில்லை பாவம்.
//

வரவ்ஸ்.....! க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

அப்போ நாங்களெல்லாம் போடுவது மொக்கைப் பதிவு இல்லையா!

 
On Sun Apr 08, 09:11:00 AM , நாமக்கல் சிபி said...

//அது
வெள்ளை
அறிக்கையாகவும்
இருக்கலாம்...
//

ஆமாம் மின்னல்! நன்றி

 
On Sun Apr 08, 09:11:00 AM , நாமக்கல் சிபி said...

//மொக்கை பற்றி இவ்வளவு விலாவாரியாக நீங்கள் சொன்னதும் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டேன். //

மிக்க நன்றி கானா பிரபா அவர்களே!

கண்ணைத் துடைச்சுக்கோங்க!

 
On Sun Apr 08, 09:12:00 AM , அபி அப்பா said...

எனக்கும் அழுவாச்சியா வருது சிபி:-((

 
On Sun Apr 08, 09:20:00 AM , சினேகிதி said...

varavanayan ena ilavasa vilambaram kudukrengela inga vanthu?? 3 perum thani thaniya vilambaram seyurenge pola:-)))))))

ena babaku vilangicha ilaya ?? aala kanella :-))

 
On Sun Apr 08, 09:50:00 AM , Santhosh said...

எப்படி சிபி உங்களால மட்டும் இப்படி முடியுது. கேப்டன் படத்தையே தில்லோட பாத்தவன் நானு. உங்களோட இந்த பதிவை பாத்துட்டு வந்த அழுகாச்சியை நிப்பாட்ட முடியலை. சரின்னு மனசை தேத்திகிட்டு பின்னூட்டங்களை பாத்தா கதறி கதறி அழணும் போல இருக்கு.

 
On Sun Apr 08, 09:53:00 AM , அபி அப்பா said...

சிபியாரே! நல்ல கலாய்ங்க, அதுதான் நமக்கும் பிடிக்கும்:-))

 
On Sun Apr 08, 12:15:00 PM , Anonymous said...

எனக்கும் வருது...வேற என்ன அழுகைதான்

 
On Sun Apr 08, 08:43:00 PM , Anonymous said...

சிபிஸ்,
இதற்கு மேலும் எனக்கு புரியவில்லை என்றால் நாங்கள் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள முடியுமா! இருந்தாலும் உங்களுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய மனசு.இப்படி அழகாக அருமையாக விளக்கம் தந்திருக்கின்றீர்களே!! இப்ப நன்றாக புரிந்துவிட்டது என நினைக்கின்றேன்... எங்கள் பெயர்கள் "மொக்கை 4 ட்ம்மீஸ்" இன் வரலாற்றில் நிலைத்து நிற்க போகின்றது..

 
On Sun Apr 08, 08:43:00 PM , Anonymous said...

சிபிஸ்,
இதற்கு மேலும் எனக்கு புரியவில்லை என்றால் நாங்கள் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள முடியுமா! இருந்தாலும் உங்களுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய மனசு.இப்படி அழகாக அருமையாக விளக்கம் தந்திருக்கின்றீர்களே!! இப்ப நன்றாக புரிந்துவிட்டது என நினைக்கின்றேன்... எங்கள் பெயர்கள் "மொக்கை 4 ட்ம்மீஸ்" இன் வரலாற்றில் நிலைத்து நிற்க போகின்றது..

 
On Sun Apr 08, 09:01:00 PM , நாமக்கல் சிபி said...

//இதற்கு மேலும் எனக்கு புரியவில்லை என்றால் நாங்கள் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள முடியுமா!இப்ப நன்றாக புரிந்துவிட்டது என நினைக்கின்றேன்//

அப்பாடா! இப்பத்தான் இந்தப் பதிவோட நோக்கமே நிறைவேறிச்சுன்னு நினைக்கிறேன்!


//இருந்தாலும் உங்களுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய மனசு.இப்படி அழகாக அருமையாக விளக்கம் தந்திருக்கின்றீர்களே//

தூயா! ரொம்ப புகழாதீங்க! ஆனந்தக் கண்ணீரா வருது!

//எங்கள் பெயர்கள் "மொக்கை 4 ட்ம்மீஸ்" இன் வரலாற்றில் நிலைத்து நிற்க போகின்றது//

ஆமாம். சீக்கிரமே வரலாற்றில் உங்க பெயரைப் பதிவு செய்யும் மொக்கை பதிவுகளை ஆரம்பிங்க!

 
On Sun Apr 08, 09:01:00 PM , நாமக்கல் சிபி said...

//எனக்கும் வருது...வேற என்ன அழுகைதான்
//

வாங்க துர்க்கா! கண்ணைத் துடைச்சிக்குங்க! வேற என்ன பண்ணுறது?

 
On Sun Apr 08, 09:02:00 PM , நாமக்கல் சிபி said...

//சிபியாரே! நல்ல கலாய்ங்க, அதுதான் நமக்கும் பிடிக்கும்//

அபி அப்பா! ரொம்ப நன்றி!

(உங்களைப் பத்தித்தான் நல்லா தெரியுமே)

 
On Sun Apr 08, 09:03:00 PM , நாமக்கல் சிபி said...

//கேப்டன் படத்தையே தில்லோட பாத்தவன் நானு. உங்களோட இந்த பதிவை பாத்துட்டு வந்த அழுகாச்சியை நிப்பாட்ட முடியலை//

வாங்க சந்தோஷ்!
கேப்டன் படத்தையே பாத்துட்டீங்களா? அதுவும் சபரியா பார்த்தீங்க!

ஆனாலும் உங்களுக்கு தில்லு ஜாஸ்திதான்.

சரி சரி! கண்ணைத் துடைச்சிக்குங்க!

 
On Sun Apr 08, 09:04:00 PM , நாமக்கல் சிபி said...

//ena babaku vilangicha ilaya //

சிநேகிதி அவர்களே! பபாவுக்கு விளங்கிடுச்சாம்!

 
On Sun Aug 12, 05:50:00 AM , Anonymous said...

என் கேள்வியை வைத்து இத்தனை நடந்திரருக்கா?