This entry was posted on 7:55 PM and is filed under
மொக்கை
. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
கண்றாவிப்படம். இதை எல்லாம் ஒரு படமா? நல்ல படமா புடிங்க. இந்தப் படத்தை நீங்க புரொபைல்ல போடுறதுக்கு தூக்கு மாட்டிக்கலாம், இல்லைன்னா ஓடுற ரயில்ல இருந்து குதிக்கலாம், சிங்கத்து வாயில தலைய குடுக்கலாம், கெட்ட வார்த்தையால உங்களையே திட்டிக்கலாம். தூஊஊஊஉ இதெல்லாம் ஒரு பொழப்பு *(&^#$(*^#*(&$^*(#&^$*()#^$*(#$^
கண்றாவிப்படம். இதை எல்லாம் ஒரு படமா? நல்ல படமா புடிங்க. இந்தப் படத்தை நீங்க புரொபைல்ல போடுறதுக்கு தூக்கு மாட்டிக்கலாம், இல்லைன்னா ஓடுற ரயில்ல இருந்து குதிக்கலாம், சிங்கத்து வாயில தலைய குடுக்கலாம், கெட்ட வார்த்தையால உங்களையே திட்டிக்கலாம். தூஊஊஊஉ இதெல்லாம் ஒரு பொழப்பு *(&^#$(*^#*(&$^*(#&^$*()#^$*(#$^ /
18 பின்னூட்டங்கள்:
:O
appa vendam..naan aluthuduven
படு கேவலமா இருக்கு.... MM2 கொடுத்ததா???? :(
பழைய படமா? அப்போ உங்களுக்கு அம்புட்டு வயசாச்சா? நான் என்னமோ என்னை மாதிரி சின்ன வயசுன்னு இல்ல நினைச்சுக்கிட்டு இருக்கேன்...
//appa vendam..naan aluthuduven//
என் மகள் அழுவதா? உடனே மாத்திடுறேன்!
//படு கேவலமா இருக்கு.... MM2 கொடுத்ததா???? :(//
ராம்! ஏன் இப்படி கோத்து விடுறீங்க?
நானா கூகிள்ல தேடிபிடிச்சி எடுத்தது!
/நான் என்னமோ என்னை மாதிரி சின்ன வயசுன்னு இல்ல நினைச்சுக்கிட்டு இருக்கேன்...//
கொத்ஸ்! சின்ன வயசுல நானும் நீங்களும் சேர்ந்து எடுத்துகிட்ட போட்டோதான் அது! கட் பண்ணி போட்டிருந்தேன்!
:)
நேத்து வாங்குன புது பேனா படத்த போட்டு அத பத்தியும் கருத்து கேக்கலாமே!
வால்பையன்
போட்டோ சூப்பர். :-)
//படு கேவலமா இருக்கு//
படு கேவலமா இருக்கு
படு கேவலமா இருக்கு
படு கேவலமா இருக்கு
படு கேவலமா இருக்கு
படு கேவலமா இருக்கு
படு கேவலமா இருக்கு
படு கேவலமா இருக்கு
By
ILA
/// .:: மை ஃபிரண்ட் ::. said...
போட்டோ சூப்பர். :-)///
நீ பழைய போட்டோவ தானே சொல்லுற?
//நீ பழைய போட்டோவ தானே சொல்லுற?//
யாரு யாரை கலாய்க்குறாங்கன்னே புரியலையே!
//என் புரொஃபைல்ல இருந்த என்னோட பழைய படத்தை "எடுத்துட்டு"?//
//நானா கூகிள்ல தேடிபிடிச்சி "எடுத்தது"!//
சிபி அண்ணா
பழைய படத்தை எடுக்கறத்துக்கு எதுக்கு கூகுள்-ல தேடிப் பிடிக்கணும்? என்னமோ போங்க! ஒன்னும் சரியில்லை! எதுன்னாலும் மொதல்ல MM2 கிட்ட காப்பிரைட் வாங்குங்க!
///291: புது புரொஃபைல் படம்! ///
சிபி அண்ணே எப்படி இது? எல்லோருக்கும் பட்டையா மூணு கோடு சாத்தி இருக்கீங்க? 110 க்கு அடுத்து 291??????????
கண்றாவிப்படம். இதை எல்லாம் ஒரு படமா? நல்ல படமா புடிங்க. இந்தப் படத்தை நீங்க புரொபைல்ல போடுறதுக்கு தூக்கு மாட்டிக்கலாம், இல்லைன்னா ஓடுற ரயில்ல இருந்து குதிக்கலாம், சிங்கத்து வாயில தலைய குடுக்கலாம், கெட்ட வார்த்தையால உங்களையே திட்டிக்கலாம். தூஊஊஊஉ இதெல்லாம் ஒரு பொழப்பு *(&^#$(*^#*(&$^*(#&^$*()#^$*(#$^
ஹா..ஹா.. மாம்ஸ் இதென்ன விளையாட்டு:)))))))
/
ILA said...
கண்றாவிப்படம். இதை எல்லாம் ஒரு படமா? நல்ல படமா புடிங்க. இந்தப் படத்தை நீங்க புரொபைல்ல போடுறதுக்கு தூக்கு மாட்டிக்கலாம், இல்லைன்னா ஓடுற ரயில்ல இருந்து குதிக்கலாம், சிங்கத்து வாயில தலைய குடுக்கலாம், கெட்ட வார்த்தையால உங்களையே திட்டிக்கலாம். தூஊஊஊஉ இதெல்லாம் ஒரு பொழப்பு *(&^#$(*^#*(&$^*(#&^$*()#^$*(#$^
/
ரிப்பீட்டேேஏஏஏஏஏஏஏய்
/
நிஜமா நல்லவன் said...
///291: புது புரொஃபைல் படம்! ///
சிபி அண்ணே எப்படி இது? எல்லோருக்கும் பட்டையா மூணு கோடு சாத்தி இருக்கீங்க? 110 க்கு அடுத்து 291??????????
/
மப்பு ஓவராயிட்டா இப்பிடியெல்லாம் ஆகும்பா, கண்டுக்காத.
Maapu Idu Oooooveru ! !